www.viduthalai.page :
 90 நிமிடங்கள் வரையில் மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை பிரதமர் 🕑 2023-08-11T15:18
www.viduthalai.page

90 நிமிடங்கள் வரையில் மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை பிரதமர்

புதுடில்லி, ஆக. 11 மக்கள வையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

 காவிமயமாக்கலை   விரட்ட வேண்டிய நேரம் இது!  மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆவேசம்! 🕑 2023-08-11T15:17
www.viduthalai.page

காவிமயமாக்கலை விரட்ட வேண்டிய நேரம் இது! மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆவேசம்!

புதுடில்லி, ஆக.11 மக்க ளவை காங்கிரஸ் தலை வர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நம்பிக்கையில்லா தீர் மானத்தின் மீதான விவா தத்தில் நேற்று பேசுகை யில், ‘‘மோடி 100 முறை

 யாத்திரைவாசிகளே, பதில் என்ன?  🕑 2023-08-11T15:29
www.viduthalai.page

யாத்திரைவாசிகளே, பதில் என்ன?

தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி நலத்துறைக்கு ஒன்றிய அரசு நிதி 90 விழுக்காடு குறைப்பு: ஆர்டிஅய் தகவலில் அதிர்ச்சிமதுரை, ஆக.11- தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும்

 நாடாளுமன்றத்திற்கு வராதவரை வரவழைத்துப் பேசாதவரைப் பேச வைத்தது -   எதிர்க்கட்சிகளின் ஜனநாயக முயற்சிக்கு வெற்றி! 🕑 2023-08-11T15:28
www.viduthalai.page

நாடாளுமன்றத்திற்கு வராதவரை வரவழைத்துப் பேசாதவரைப் பேச வைத்தது - எதிர்க்கட்சிகளின் ஜனநாயக முயற்சிக்கு வெற்றி!

ஆட்சிக்கு வரும்முன் மோடி அள்ளி வீசிய வாக்குறுதிகளின் இன்றைய நிலை என்ன?நாடாளுமன்றத்திற்கு வராதவரை வர வழைத்துப் பேசாதவரைப் பேச வைத்தது -

அப்பா - மகன் 🕑 2023-08-11T15:37
www.viduthalai.page

அப்பா - மகன்

மோடிதான்... மகன்: ‘‘ஊழலே வெளி யேறு'' என்று பிரதமர் கூறி யிருக்கிறாரே, அப்பா!அப்பா: அப்படியானால், பிரதமர் மோடி வெளியேற வேண்டி இருக்கும், மகனே!

ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து மணிப்பூரில் மிகப்பெரிய நாகா பேரணி 🕑 2023-08-11T15:36
www.viduthalai.page

ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து மணிப்பூரில் மிகப்பெரிய நாகா பேரணி

இம்பால், ஆக.11 மணிப்பூரில் இரு சமூகத் தினர் இடையே வன்முறை வெடித்துள்ள நிலையில், ஏற்கெனவே செய்த ஒப்பந்தத் தின்படி அமைதி பேச்சுகளை விரைவாக

 மணிப்பூர் பெண்கள் மீதான தாக்குதலுக்கு கோபப்படாத ஸ்மிருதி இரானி! 🕑 2023-08-11T15:40
www.viduthalai.page

மணிப்பூர் பெண்கள் மீதான தாக்குதலுக்கு கோபப்படாத ஸ்மிருதி இரானி!

டில்லி மகளிர் ஆணையத் தலைவர் சாடல்புதுடில்லி, ஆக.11- ‘மணிப்பூரில் பெண்கள் ஆடை களின்றி இழுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தின் மீதும், பில்கிஸ் பானு மீது

 ‘ஸ்டாலின் பயப்படவில்லை’ அவர்களின் கருத்துகளை எதிர்கொள்ள மோடிதான் பயப்படுகிறார்! 🕑 2023-08-11T15:39
www.viduthalai.page

‘ஸ்டாலின் பயப்படவில்லை’ அவர்களின் கருத்துகளை எதிர்கொள்ள மோடிதான் பயப்படுகிறார்!

நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொய்த்ராபுதுடில்லி, ஆக. 11 நாடாளு மன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பேசிய

செய்தியும்,   சிந்தனையும்....! 🕑 2023-08-11T15:38
www.viduthalai.page

செய்தியும், சிந்தனையும்....!

யார் பேசுவது?* மணிப்பூர் விவகா ரத்தில் எண்ணெய் ஊற் றாதீர்கள்.- உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு>> பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட் டிலையும் ஆட்டும்

 முடிவில்லாமல் தொடரும் கொடூரம் 🕑 2023-08-11T15:44
www.viduthalai.page

முடிவில்லாமல் தொடரும் கொடூரம்

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களது ஆசனவாயில் பச்சை மிளகாயைத் திணித்து அச்சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம். மனுதர்மப் படியான

 பகுத்தறிவே   பொதுவுடைமை 🕑 2023-08-11T15:44
www.viduthalai.page

பகுத்தறிவே பொதுவுடைமை

உண்மையான சமதர்மவாதிகள் சமதர்மத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் சம தர்மம் என்கிறதை மாற்றிக் கொண்டு, பொது

 தமிழ்நாட்டில் குரூப் 1 பதவிக்கான முதன்மைத் தேர்வு தொடக்கம் 🕑 2023-08-11T16:27
www.viduthalai.page

தமிழ்நாட்டில் குரூப் 1 பதவிக்கான முதன்மைத் தேர்வு தொடக்கம்

சென்னை, ஆக 11 குரூப் 1 முதன்மைத் தேர்வு நேற்று (10.8.2023) தொடங் கியது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர்

 தொழில் புரிவதற்கான உகந்த இடம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் -   புதிதாக ரூபாய் 515 கோடி முதலீடுக்கு ஒப்பந்தம் 🕑 2023-08-11T16:26
www.viduthalai.page

தொழில் புரிவதற்கான உகந்த இடம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் - புதிதாக ரூபாய் 515 கோடி முதலீடுக்கு ஒப்பந்தம்

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்புசென்னை ஆக 11 சென்னையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற் றும் வர்த்தகத்துறை சார்பில் நடை பெற்ற “உலக

 புத்தாக்கமான மருத்துவ தொழில் நுட்பத்தில் முதியவருக்கு சிக்கலான மகாதமனி, இதய அறுவை சிகிச்சைகள் 🕑 2023-08-11T16:33
www.viduthalai.page

புத்தாக்கமான மருத்துவ தொழில் நுட்பத்தில் முதியவருக்கு சிக்கலான மகாதமனி, இதய அறுவை சிகிச்சைகள்

சென்னை, ஆக.11 சென்னை - வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள அய். சி. ஏ. டி. நிறுவன மருத்துவர்கள் குழு, 66 வயது அமெரிக்க வாழ் - இந்திய முதியவருக்கு இதயம்

 தமிழ்நாடு அமைச்சர்கள் நால்வர் மீதான   தேர்தல் வழக்குகள் ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு 🕑 2023-08-11T16:31
www.viduthalai.page

தமிழ்நாடு அமைச்சர்கள் நால்வர் மீதான தேர்தல் வழக்குகள் ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஆக.11 தேர்தல் தகராறு தொடர்பாக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பெரிய கருப்பன், கண்ணப்பன், ரகுபதி ஆகியோர் மீதான வழக் குகளை ரத்து செய்து, சென்னை உயர்

load more

Districts Trending
திமுக   தேர்வு   பாஜக   விஜய்   திரைப்படம்   விளையாட்டு   பயணி   சமூகம்   தவெக   வரலாறு   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   தொழில்நுட்பம்   பொங்கல் பண்டிகை   வேலை வாய்ப்பு   விடுமுறை   விமர்சனம்   சுகாதாரம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பிரதமர்   பிரச்சாரம்   பள்ளி   கட்டணம்   மருத்துவமனை   சிகிச்சை   பக்தர்   நியூசிலாந்து அணி   நரேந்திர மோடி   போராட்டம்   தண்ணீர்   விமானம்   எதிர்க்கட்சி   அமெரிக்கா அதிபர்   போக்குவரத்து   மொழி   இசை   எடப்பாடி பழனிச்சாமி   இந்தூர்   திருமணம்   மைதானம்   மாணவர்   தமிழக அரசியல்   விக்கெட்   பொருளாதாரம்   கொலை   ஒருநாள் போட்டி   டிஜிட்டல்   வாக்குறுதி   பாமக   போர்   நீதிமன்றம்   இசையமைப்பாளர்   தேர்தல் அறிக்கை   வாட்ஸ் அப்   பேட்டிங்   வெளிநாடு   கூட்ட நெரிசல்   முதலீடு   காவல் நிலையம்   பல்கலைக்கழகம்   தெலுங்கு   மருத்துவர்   சந்தை   கல்லூரி   கொண்டாட்டம்   பேச்சுவார்த்தை   மகளிர்   செப்டம்பர் மாதம்   எக்ஸ் தளம்   பந்துவீச்சு   வசூல்   வாக்கு   தீர்ப்பு   வழக்குப்பதிவு   சினிமா   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   வன்முறை   பாலம்   தேர்தல் வாக்குறுதி   தங்கம்   தை அமாவாசை   டிவிட்டர் டெலிக்ராம்   பேஸ்புக் டிவிட்டர்   பாலிவுட்   திரையுலகு   மலையாளம்   காதல்   இந்தி   பிரிவு கட்டுரை   தேசிய ஜனநாயகக் கூட்டணி   ஆலோசனைக் கூட்டம்   பிரேதப் பரிசோதனை   மழை   பொங்கல் விடுமுறை   ரயில் நிலையம்   வருமானம்   விண்ணப்பம்   போக்குவரத்து நெரிசல்   தம்பி தலைமை   அரசு மருத்துவமனை  
Terms & Conditions | Privacy Policy | About us