www.instanews.city :
பள்ளி குழந்தைகளுக்கு காலை 
உணவு திட்டம் தொடக்கம் 🕑 Sat, 26 Aug 2023
www.instanews.city

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்

குமாரபாளையத்தில் முதலைமைச்ச ரின் காலை உணவு திட்டத்தை நகராட்சி தலைவர் தொடக்கி வைத்தார்

திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் 🕑 Sat, 26 Aug 2023
www.instanews.city

திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

பெரியபாளையம் அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

மதுரை ரயில் தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு 🕑 Sat, 26 Aug 2023
www.instanews.city

மதுரை ரயில் தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தெற்கு ரயில்வே தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண்கள்

பவானிசாகர் அணையின் இன்றைய (ஆக.26) நீர்மட்ட நிலவரம் 🕑 Sat, 26 Aug 2023
www.instanews.city

பவானிசாகர் அணையின் இன்றைய (ஆக.26) நீர்மட்ட நிலவரம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து இன்று (ஆக.26) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி 🕑 Sat, 26 Aug 2023
www.instanews.city

புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி

அயலூர் ஊராட்சி மக்கள் பயன் பாட்டிற்காக புதிய மின்மாற்றிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி இயக்கி வைத்தார்

டி.என்.பாளையம் அருகே காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டி அடிப்பு 🕑 Sat, 26 Aug 2023
www.instanews.city

டி.என்.பாளையம் அருகே காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டி அடிப்பு

ஈரோடு மாவட்டம் டி. என். பாளையம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானையை வனத் துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்

Sashti kavasam-கந்தசஷ்டி கவசம் பாடுங்க..! வந்தவினைகள் எல்லாம் பறந்துபோகும்..! 🕑 Sat, 26 Aug 2023
www.instanews.city

Sashti kavasam-கந்தசஷ்டி கவசம் பாடுங்க..! வந்தவினைகள் எல்லாம் பறந்துபோகும்..!

முருகனின் அருள்பெற கந்தசஷ்டிக் கவசம் பாடல் பக்தர்களுக்கு நல்வழிகாட்டியாக அமைந்துள்ளது.

விவசாய குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருடன் விவசாயிகள் வாக்குவாதம் 🕑 Sat, 26 Aug 2023
www.instanews.city

விவசாய குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருடன் விவசாயிகள் வாக்குவாதம்

தங்கள் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

மதுரை அருகே சரவண பொய்கையில் குதித்து இளைஞர் தற்கொலை 🕑 Sat, 26 Aug 2023
www.instanews.city

மதுரை அருகே சரவண பொய்கையில் குதித்து இளைஞர் தற்கொலை

திருமணம் ஆகாத விரக்தியில் மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்

மதுரை அருகே மின்சாரம் தாக்கி இளைஞர்  உயிரிழப்பு 🕑 Sat, 26 Aug 2023
www.instanews.city

மதுரை அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

மதுரையில் நடந்த சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்

விஜயகாந்த் பிறந்த நாள் விழா: ஈரோட்டில் கேக் வெட்டி  கொண்டாட்டம் 🕑 Sat, 26 Aug 2023
www.instanews.city

விஜயகாந்த் பிறந்த நாள் விழா: ஈரோட்டில் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஈரோட்டில் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜை செய்தும், கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது.

Uyirmei eluthukkal-உயிர்மெய் எழுத்து எத்தனை? அவை எப்படி பிறக்கின்றன..? தெரிஞ்சுக்கங்க..! 🕑 Sat, 26 Aug 2023
www.instanews.city

Uyirmei eluthukkal-உயிர்மெய் எழுத்து எத்தனை? அவை எப்படி பிறக்கின்றன..? தெரிஞ்சுக்கங்க..!

மொழியின் வடிவம் எழுத்து. அறிவின் வளர்ச்சியில் மொழியானது சைகைகளில் தொடங்கி, ஓசையாக உருவாகி எழுத்தாக வடிவம் பெற்றுள்ளது.

நூற்றுக்கணக்கானோர் மத்தியில் லவ் ப்ரோபோஸ் செய்த ஆண்! பதிலுக்கு பெண் என்ன செய்தார்? 🕑 Sat, 26 Aug 2023
www.instanews.city

நூற்றுக்கணக்கானோர் மத்தியில் லவ் ப்ரோபோஸ் செய்த ஆண்! பதிலுக்கு பெண் என்ன செய்தார்?

ஷாப்பிங் மாலுக்குள் ஒரு ஆண் செய்த காதல் ப்ரோபோசல் பலரது இதயங்களை வென்றுள்ளது. இது தற்போது இந்தியா முழுக்க வைரலாகி வருகிறது.

மீஞ்சூர் பள்ளியில் காலை உணவு திட்டத்தை எம்எல்ஏ தொடக்கி வைத்தார் 🕑 Sat, 26 Aug 2023
www.instanews.city

மீஞ்சூர் பள்ளியில் காலை உணவு திட்டத்தை எம்எல்ஏ தொடக்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள பள்ளியில் காலை உணவுத் திட்ட எம் எல் ஏ துரை சந்திரசேகர் தொடக்கி வைத்தார்

கங்குலி போட்ட போடு! இது மட்டும் நடந்தா கப்பு நமக்குதான்! 🕑 Sat, 26 Aug 2023
www.instanews.city

கங்குலி போட்ட போடு! இது மட்டும் நடந்தா கப்பு நமக்குதான்!

கங்குலி தனது விருப்பப்படி உலக கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்துள்ளார். அதில் அவர் நன்கு விளையாடி வரும் வீரர்களைச் சேர்த்துள்ளார்.

load more

Districts Trending
சமூகம்   விஜய்   நீதிமன்றம்   திமுக   வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   பாஜக   மருத்துவமனை   பிரச்சாரம்   தவெக   விளையாட்டு   நடிகர்   முதலமைச்சர்   மாணவர்   சிகிச்சை   பொருளாதாரம்   பயணி   கோயில்   தேர்வு   நரேந்திர மோடி   வெளிநாடு   கூட்டணி   அதிமுக   திரைப்படம்   சமூக ஊடகம்   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   போர்   மருத்துவம்   வேலை வாய்ப்பு   கேப்டன்   முதலீடு   மாவட்ட ஆட்சியர்   கூட்ட நெரிசல்   விமர்சனம்   தீபாவளி   விமான நிலையம்   பொழுதுபோக்கு   மருந்து   போக்குவரத்து   காவல் நிலையம்   பேச்சுவார்த்தை   இன்ஸ்டாகிராம்   மருத்துவர்   உச்சநீதிமன்றம்   டிஜிட்டல்   போலீஸ்   வாட்ஸ் அப்   சிறை   விமானம்   சட்டமன்றம்   பலத்த மழை   கலைஞர்   திருமணம்   வணிகம்   ஆசிரியர்   மொழி   கட்டணம்   வாக்கு   போராட்டம்   மாணவி   எடப்பாடி பழனிச்சாமி   ராணுவம்   வர்த்தகம்   வரலாறு   நோய்   பாடல்   காங்கிரஸ்   சட்டமன்றத் தேர்தல்   சந்தை   கடன்   உள்நாடு   வரி   பாலம்   பேஸ்புக் டிவிட்டர்   எக்ஸ் பதிவு   குற்றவாளி   குடியிருப்பு   கொலை   விண்ணப்பம்   நகை   பல்கலைக்கழகம்   அரசு மருத்துவமனை   தொண்டர்   உடல்நலம்   காடு   ஓட்டுநர்   மாநாடு   கண்டுபிடிப்பு   தொழிலாளர்   எதிர்க்கட்சி   உலகக் கோப்பை   சான்றிதழ்   உரிமம்   சுற்றுச்சூழல்   பேட்டிங்   இந்   நோபல் பரிசு   தூய்மை   சுற்றுப்பயணம்  
Terms & Conditions | Privacy Policy | About us