www.viduthalai.page :
 தமிழ்நாட்டுக்கு காவிரி நீர்  வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறக்க வேண்டும்  கருநாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு 🕑 2023-09-19T15:02
www.viduthalai.page

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறக்க வேண்டும் கருநாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

சென்னை, செப். 19 - தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கருநாடக அரசு உடனடியாக திறந்து விடுமாறு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, ஒன்றிய

 கறவை மாடுகளுக்கு காப்பீடு ஆவின் நிறுவனம் திட்டம்! 🕑 2023-09-19T15:01
www.viduthalai.page

கறவை மாடுகளுக்கு காப்பீடு ஆவின் நிறுவனம் திட்டம்!

சென்னை, செப். 19 - கறவை மாடுகளுக்கும், பால் முகவர்களுக் கும் காப்பீடு வழங்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கால்நடைகள் இழப்பால் பால்

 பி.ஜே.பி. ஆட்சிக்கு முடிவு கட்டுக! தி.மு.க. முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை 🕑 2023-09-19T14:59
www.viduthalai.page

பி.ஜே.பி. ஆட்சிக்கு முடிவு கட்டுக! தி.மு.க. முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

வேலூர், செப். 19 - வேதனையை மட்டும் தந்த பா. ஜ. க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண் டும் என்று வேலூரில் நடைபெற்ற தி. மு. க. முப்பெரும் விழாவில்

விருது வழங்கும் விழா 🕑 2023-09-19T14:57
www.viduthalai.page

விருது வழங்கும் விழா

தி. மு. க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் அவர்கள் 17.9.2023 அன்று வேலூர் மாநகர், பள்ளிகொண்டாவில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில்,

 செய்திச் சுருக்கம் 🕑 2023-09-19T15:06
www.viduthalai.page

செய்திச் சுருக்கம்

அதிகரிப்பால்... ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை அதிகரிப்பதால் தான் அதற்கான தடை சட்டம் மாநிலத்தில் கொண்டு வரப் பட்டது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு

 ஸநாதனத்தை பற்றி பேசி தப்பிக்க முயல்வதா?  பி.ஜே.பி.யினர் மீது முத்தரசன் கண்டனம் 🕑 2023-09-19T15:06
www.viduthalai.page

ஸநாதனத்தை பற்றி பேசி தப்பிக்க முயல்வதா? பி.ஜே.பி.யினர் மீது முத்தரசன் கண்டனம்

சென்னை, செப். 19 - இந்திய கம்யூனிஸ்டு கட் சியின் மாநிலச் செயலா ளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: -மத்தியப் பிரதேசத்தில்

 செந்துறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்  297 பேருக்கு பணி உறுதிக் கடிதம் 🕑 2023-09-19T15:04
www.viduthalai.page

செந்துறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 297 பேருக்கு பணி உறுதிக் கடிதம்

செந்துறை, செப். 19 - மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு பெண்கள்

 இதுதான் பக்தியோ! திண்டுக்கல்லில் தடையை மீறி  பிள்ளையார் ஊர்வலமாம்!  இந்து முன்னணியினர் கைது 🕑 2023-09-19T15:03
www.viduthalai.page

இதுதான் பக்தியோ! திண்டுக்கல்லில் தடையை மீறி பிள்ளையார் ஊர்வலமாம்! இந்து முன்னணியினர் கைது

திண்டுக்கல், செப்.19 - திண்டுக்கல் லில், தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திய இந்து முன்னணியினர் 38 பேர் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி

 மலேசியாவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா 🕑 2023-09-19T15:14
www.viduthalai.page

மலேசியாவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

மலேசியாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விடுதலைக் களஞ்சியம் 1936 மற்றும் Agitation என்ற இரு

 சிறுகனூர் பெரியார் உலகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா 🕑 2023-09-19T15:12
www.viduthalai.page

சிறுகனூர் பெரியார் உலகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

'பெரியார் உலகம்' திருச்சி சிறுகனூரில் கழகக் கொடியினை கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஏற்றி வைத்தார். கழகப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர். (17.9.2023)

பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு  மசோதா நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்றத்தில் 543 இல் 179 தொகுதிகளும் - சட்டமன்றங்களில் 4,126 இல் 1,362 தொகுதிகளும் பெண்களுக்குக் கிடைக்கும்!தமிழ்நாட்டில் 77 சட்டமன்ற தொகுதிகள் கிடைக்கும்! 🕑 2023-09-19T15:11
www.viduthalai.page
 வாயால் கெடும் கூட்டணி! 🕑 2023-09-19T15:17
www.viduthalai.page

வாயால் கெடும் கூட்டணி!

சி. வி. சண்முகம் எம். பி.: அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் தமிழ்நாடு பி. ஜே. பி. தலைவர் அண்ணாமலை பேசி இருப்பது - கண்டிக்கத்தக்கது; அண்ணா மலை தன்னுடைய

 விசாகப்பட்டினத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - சிலைக்கு மரியாதை 🕑 2023-09-19T15:16
www.viduthalai.page

விசாகப்பட்டினத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - சிலைக்கு மரியாதை

தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா விசாகப்பட்டினத்தில் 17.9.2023 அன்று இந்திய நாத்திக சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.

 'பெரியார் உலக'த்திற்கு பேராசிரியர் நன்னன் குடும்பத்தினர் ரூ.3 லட்சம் தமிழர் தலைவரிடம்  நன்கொடை 🕑 2023-09-19T15:15
www.viduthalai.page

'பெரியார் உலக'த்திற்கு பேராசிரியர் நன்னன் குடும்பத்தினர் ரூ.3 லட்சம் தமிழர் தலைவரிடம் நன்கொடை

'பெரியார் உலக'த்திற்கு பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நன்னன் குடும்பத்தினர் சார்பில் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் வேண்மாள் நன்னன் ரூ.3

 பெரியார் மருந்தியல் கல்லூரியில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா அறுபெரும் மனிதநேயப் பெருவிழா 🕑 2023-09-19T15:22
www.viduthalai.page

பெரியார் மருந்தியல் கல்லூரியில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா அறுபெரும் மனிதநேயப் பெருவிழா

திருச்சி, செப்.19 - திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்க ளின் 145ஆவது பிறந்தநாள் விழா அறுபெரும் மனிதநேயப் பெரு

load more

Districts Trending
அதிமுக   திமுக   திருமணம்   பலத்த மழை   பாஜக   மருத்துவமனை   விளையாட்டு   சமூகம்   தொழில்நுட்பம்   திரைப்படம்   நீதிமன்றம்   பள்ளி   பொழுதுபோக்கு   தொகுதி   மாணவர்   வரலாறு   பிரதமர்   தவெக   சினிமா   வழக்குப்பதிவு   சுகாதாரம்   நரேந்திர மோடி   பக்தர்   வானிலை ஆய்வு மையம்   சிகிச்சை   எடப்பாடி பழனிச்சாமி   விமானம்   மருத்துவர்   சட்டமன்றத் தேர்தல்   பயணி   தேர்வு   வேலை வாய்ப்பு   வாட்ஸ் அப்   தென்மேற்கு வங்கக்கடல்   எம்எல்ஏ   சமூக ஊடகம்   தங்கம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   ஓட்டுநர்   புயல்   வெளிநாடு   மு.க. ஸ்டாலின்   பொருளாதாரம்   போராட்டம்   ஆன்லைன்   ஓ. பன்னீர்செல்வம்   மாநாடு   கல்லூரி   வர்த்தகம்   தலைநகர்   அடி நீளம்   வடகிழக்கு பருவமழை   புகைப்படம்   விமான நிலையம்   பேச்சுவார்த்தை   கோபுரம்   மூலிகை தோட்டம்   உடல்நலம்   மாவட்ட ஆட்சியர்   நட்சத்திரம்   ரன்கள் முன்னிலை   விக்கெட்   பயிர்   பேஸ்புக் டிவிட்டர்   போக்குவரத்து   தொண்டர்   நிபுணர்   சிறை   ஆசிரியர்   சேனல்   பார்வையாளர்   கட்டுமானம்   செம்மொழி பூங்கா   வாக்காளர் பட்டியல்   இலங்கை தென்மேற்கு   நடிகர் விஜய்   எக்ஸ் தளம்   குற்றவாளி   இசையமைப்பாளர்   மொழி   விஜய்சேதுபதி   தெற்கு அந்தமான்   விமர்சனம்   நகை   சந்தை   முன்பதிவு   வெள்ளம்   தரிசனம்   விவசாயம்   சிம்பு   ஏக்கர் பரப்பளவு   மருத்துவம்   கீழடுக்கு சுழற்சி   படப்பிடிப்பு   காவல் நிலையம்   டெஸ்ட் போட்டி   தென் ஆப்பிரிக்க   டிஜிட்டல் ஊடகம்   டிவிட்டர் டெலிக்ராம்   பேருந்து  
Terms & Conditions | Privacy Policy | About us