www.viduthalai.page :
தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஆதாரை இணைப்பதா? சி.பி.அய் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி 🕑 2024-01-03T14:37
www.viduthalai.page

தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஆதாரை இணைப்பதா? சி.பி.அய் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி

சென்னை, ஜன. 3- இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிய ளிப்புச்

மக்கள் நல்வாழ்வு துறையில் 5000 பேர் நியமனம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 🕑 2024-01-03T14:36
www.viduthalai.page

மக்கள் நல்வாழ்வு துறையில் 5000 பேர் நியமனம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜன. 3- சுகாதாரத் துறையில் ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் உட்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா.

தமிழ்நாட்டின் மழை வெள்ள பாதிப்பை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும்! பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 🕑 2024-01-03T14:35
www.viduthalai.page

தமிழ்நாட்டின் மழை வெள்ள பாதிப்பை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும்! பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

திருச்சி, ஜன. 3- “கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாவட் டங்களில் கடுமையான மழைப் பொழிவைத் தொடர்ந்து ஏற் பட்ட வெள்ளம் காரணமாக அந்த மாவட்டங்களின் பொது

வேளாண் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல் 🕑 2024-01-03T14:42
www.viduthalai.page

வேளாண் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்

சென்னை, ஜன.3- கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மைப்  ப ல் கலைக்கழகத்தில், இளங் கலை வேளாண்மை பட் டப் படிப்பு பயிலும் — பொருளாதாரத்தில் நலிவுற்ற 15

பச்சரிசி, கரும்பு, சர்க்கரையுடன் பொங்கல் பரிசு: தமிழ்நாடு அரசாணை வெளியீடு 🕑 2024-01-03T14:41
www.viduthalai.page

பச்சரிசி, கரும்பு, சர்க்கரையுடன் பொங்கல் பரிசு: தமிழ்நாடு அரசாணை வெளியீடு

சென்னை,ஜன.3- ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா வுக்கு ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு சர்க்கரை யுடன் ரொக்கப்பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பிணை அளித்தது எந்த அடிப்படையில்? சேலம் குற்றவியல் நடுவருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி 🕑 2024-01-03T14:39
www.viduthalai.page

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பிணை அளித்தது எந்த அடிப்படையில்? சேலம் குற்றவியல் நடுவருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஜன. 3- சேலத்தில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டது தொடர் பாக விரிவான அறிக்கை

உலகத் தலைவர் தந்தை பெரியார் நினைவு நாள் (டிச. 24)  கழகத் தோழர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை 🕑 2024-01-03T14:46
www.viduthalai.page
மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் 🕑 2024-01-03T14:45
www.viduthalai.page

மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்

4.1.2024 வியாழக்கிழமை வரலாற்றுத்துறை மாநிலக் கல்லூரி (தன்னாட்சி) சென்னை மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்தும் சிந்து முதல் பொருநை

ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசை அகற்றினால்தான் இந்தியாவைப் பாதுகாக்க முடியும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் உறுதி! 🕑 2024-01-03T14:53
www.viduthalai.page

ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசை அகற்றினால்தான் இந்தியாவைப் பாதுகாக்க முடியும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் உறுதி!

சென்னை, ஜன.3- மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :- மனித நேயம், மதச்சார் பின்மை, சமூக நீதி, நாடாளு

ராமன் கோயில் பெயரில் நன்கொடை மோசடி விசுவ ஹிந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் புலம்புகிறார் 🕑 2024-01-03T14:52
www.viduthalai.page

ராமன் கோயில் பெயரில் நன்கொடை மோசடி விசுவ ஹிந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் புலம்புகிறார்

புதுடில்லி, ஜன.3- விசுவ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு செய் தித் தொடர்பாளர் வினோத் பன்சால் 31.12.2023 அன்று கூறிய தாவது: அயோத்தியில் ராமன் கோயில்

நடப்பாண்டில் 14 ராக்கெட்கள் செலுத்த இலக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் 🕑 2024-01-03T14:51
www.viduthalai.page

நடப்பாண்டில் 14 ராக்கெட்கள் செலுத்த இலக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

சென்னை, ஜன.3- நடப்பாண்டில் 12 முதல் 14 வரையிலான ராக்கெட் ஏவுதல் திட்டங்களை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலை வர் சோம்நாத்

மிக மிக நேர்த்தி! திராவிடர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தமிழ்நாடு - புதுச்சேரி - மகாராட்டிரம் (மும்பை) மாநிலங்களில்... 🕑 2024-01-03T14:49
www.viduthalai.page

மிக மிக நேர்த்தி! திராவிடர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தமிழ்நாடு - புதுச்சேரி - மகாராட்டிரம் (மும்பை) மாநிலங்களில்...

மே 13-ஆம் நாள் ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி தமிழர் தலைவர் கழகத்தலைவர் ஆணைப்படி பெரியாரியல்

குரு -சீடன் 🕑 2024-01-03T14:58
www.viduthalai.page

குரு -சீடன்

பக்தி சீடன்: திருப்பதி ஏழு மலையான் கோவிலில் பத்து நாள்களில் காணிக்கை மட்டும் ரூபாய் 41 கோடி என்று சொல்லப்படுகிறது குருஜி? குரு: மக்களின் உழைப்பைச்

உரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழக புதிய பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் அவர்களுடன் சந்திப்பு 🕑 2024-01-03T14:56
www.viduthalai.page

உரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழக புதிய பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் அவர்களுடன் சந்திப்பு

உரத்தநாடு,ஜன.3- புதிதாக அறிவிக்கப்பட்ட உரத்தநாடு வடக்கு ஒன்றிய புதிய பொறுப்பாளர்கள் வடக்கு ஒன்றிய தலைவர் இரா. துரைராஜ், ஒன்றிய செயலாளர் ஆ.

சுயமரியாதையே முதன்மையானது ராகுல் காந்தி எம்.பி., 🕑 2024-01-03T14:54
www.viduthalai.page

சுயமரியாதையே முதன்மையானது ராகுல் காந்தி எம்.பி.,

டில்லி, டிச. 3- நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் சுயமரியாதை முதன்மையானது. விருதுகள் மற்றும் மரியாதைகள் எல்லாம் அதற்குப் பின்னர்

load more

Districts Trending
திமுக   அதிமுக   பலத்த மழை   திருமணம்   தொழில்நுட்பம்   பாஜக   விளையாட்டு   மருத்துவமனை   சமூகம்   திரைப்படம்   நீதிமன்றம்   மாணவர்   தவெக   வரலாறு   தொகுதி   பொழுதுபோக்கு   பள்ளி   பக்தர்   வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   வானிலை ஆய்வு மையம்   சினிமா   சிகிச்சை   விமானம்   சுகாதாரம்   எடப்பாடி பழனிச்சாமி   மருத்துவர்   அந்தமான் கடல்   சட்டமன்றத் தேர்தல்   பயணி   சமூக ஊடகம்   தென்மேற்கு வங்கக்கடல்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   தங்கம்   தேர்வு   புயல்   வேலை வாய்ப்பு   வாட்ஸ் அப்   எம்எல்ஏ   ஓட்டுநர்   பொருளாதாரம்   வெளிநாடு   போராட்டம்   ஓ. பன்னீர்செல்வம்   ஆன்லைன்   தலைநகர்   மு.க. ஸ்டாலின்   கல்லூரி   பேச்சுவார்த்தை   அடி நீளம்   வர்த்தகம்   கோபுரம்   நட்சத்திரம்   நடிகர் விஜய்   உடல்நலம்   மாநாடு   விமான நிலையம்   பயிர்   ரன்கள் முன்னிலை   பிரச்சாரம்   சிறை   தெற்கு அந்தமான்   நிபுணர்   மாவட்ட ஆட்சியர்   கட்டுமானம்   விக்கெட்   புகைப்படம்   தரிசனம்   விமர்சனம்   ஆசிரியர்   கீழடுக்கு சுழற்சி   வடகிழக்கு பருவமழை   டெஸ்ட் போட்டி   பேஸ்புக் டிவிட்டர்   விஜய்சேதுபதி   எக்ஸ் தளம்   பார்வையாளர்   தொண்டர்   சிம்பு   போக்குவரத்து   சந்தை   கடலோரம் தமிழகம்   மொழி   விவசாயம்   டிஜிட்டல் ஊடகம்   குற்றவாளி   பூஜை   தீர்ப்பு   தற்கொலை   கொடி ஏற்றம்   உலகக் கோப்பை   மருத்துவம்   மூலிகை தோட்டம்   காவல் நிலையம்   முன்பதிவு   தொழிலாளர்   கிரிக்கெட் அணி   அணுகுமுறை   கண்ணாடி   இசையமைப்பாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us