kathir.news :
1.26 லட்சம் கோடியில் செமி கண்டக்டர் நிறுவனங்கள்-மத்திய மந்திரி சபை ஒப்புதல்! 🕑 Fri, 01 Mar 2024
kathir.news

1.26 லட்சம் கோடியில் செமி கண்டக்டர் நிறுவனங்கள்-மத்திய மந்திரி சபை ஒப்புதல்!

ரூபாய் 1.26 லட்சம் கோடியில் செமி கட்ட நிறுவனங்கள் உருவாக்குவதற்காக மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

சம்பா சாகுபடிக்காக ரூ.24,420 கோடி உர மானியம்- மத்திய மந்திரி சபை ஒப்புதல்! 🕑 Fri, 01 Mar 2024
kathir.news

சம்பா சாகுபடிக்காக ரூ.24,420 கோடி உர மானியம்- மத்திய மந்திரி சபை ஒப்புதல்!

சம்பா சாகுபடிக்காக ரூபாய் 24,420 கோடி உரமானியம் வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

தடைகளைத் தாண்டி தமிழக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவோம் - பிரதமர் மோடி! 🕑 Thu, 29 Feb 2024
kathir.news

தடைகளைத் தாண்டி தமிழக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவோம் - பிரதமர் மோடி!

தடைகளைத் தாண்டி தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியே தீருவோம் என்று தூத்துக்குடியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி உறுதி கூறினார்.

மூன்றாவது காலாண்டில் 8.4 சதவீத வளர்ச்சியை எட்டிய ஜி.டி.பி- இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்த உற்பத்தி துறை! 🕑 Thu, 29 Feb 2024
kathir.news

மூன்றாவது காலாண்டில் 8.4 சதவீத வளர்ச்சியை எட்டிய ஜி.டி.பி- இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்த உற்பத்தி துறை!

மூன்றாவது காலாண்டில் GDP 8.4 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. உற்பத்தித் துறை இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.

நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தொழில்துறை: மோடி மீண்டும் பிரதமரானால் செய்யப்பட இருக்கும் சீர்திருத்தங்கள்- நிர்மலா சீதாராமன்! 🕑 Thu, 29 Feb 2024
kathir.news

நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தொழில்துறை: மோடி மீண்டும் பிரதமரானால் செய்யப்பட இருக்கும் சீர்திருத்தங்கள்- நிர்மலா சீதாராமன்!

நாட்டின் வளர்ச்சியில் தொழில் துறை மிக முக்கிய பங்கு வகிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

2024-25 ஆம் ஆண்டில் 3.2 டன் கோதுமை கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு! 🕑 Thu, 29 Feb 2024
kathir.news

2024-25 ஆம் ஆண்டில் 3.2 டன் கோதுமை கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு!

2024- 25 ஆம் ஆண்டில் 3.2 டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

7 நாளில் 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்த பிரதமர் மோடியின் சூரிய மின் திட்டம்! 🕑 Thu, 29 Feb 2024
kathir.news

7 நாளில் 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்த பிரதமர் மோடியின் சூரிய மின் திட்டம்!

பிரதமர் மோடியின் சூரிய மின் திட்டத்தில் இணைவதற்காக ஏழு நாளில் 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

load more

Districts Trending
திமுக   விமானம்   சமூகம்   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   தேர்வு   கோயில்   காவல் நிலையம்   மு.க. ஸ்டாலின்   திருமணம்   பயணி   மருத்துவமனை   தொழில்நுட்பம்   சினிமா   போராட்டம்   ஏவுகணை தாக்குதல்   போர்   சிகிச்சை   மாவட்ட ஆட்சியர்   மாநாடு   ஏர் இந்தியா   திரைப்படம்   விமான விபத்து   தண்ணீர்   விகடன்   விவசாயி   எம்எல்ஏ   அகமதாபாத்   பக்தர்   வாட்ஸ் அப்   காவல்துறை வழக்குப்பதிவு   வேலை வாய்ப்பு   பூவை ஜெகன்மூர்த்தி   சுகாதாரம்   பலத்த மழை   மருத்துவம்   வரலாறு   விமான நிலையம்   ஊடகம்   சட்டமன்ற உறுப்பினர்   ஏடிஜிபி ஜெயராமன்   புரட்சி பாரதம்   படப்பிடிப்பு   அணு ஆயுதம்   நீதிபதி வேல்முருகன்   ஈரான் தலைநகர்   மாணவி   தொலைக்காட்சி நியூஸ்   ஜெகன் மூர்த்தி   பொருளாதாரம்   கட்டிடம்   வாக்குறுதி   கடத்தல் வழக்கு   விளையாட்டு   இஸ்ரேல் ராணுவம்   டிஜிட்டல்   பேச்சுவார்த்தை   முகாம்   சட்டமன்றத் தேர்தல்   குடியிருப்பு   ஆசிரியர்   மருத்துவக் கல்லூரி   மின்சாரம்   நலத்திட்டம்   நரேந்திர மோடி   எதிரொலி தமிழ்நாடு   புகைப்படம்   கட்டணம்   கேப்டன்   வழித்தடம்   எக்ஸ் தளம்   விடுதி   மைதானம்   தெலுங்கு   ஓட்டுநர்   அணு சக்தி   லண்டன்   பேருந்து நிலையம்   இஸ்ரேல் ஈரான்   குற்றவாளி   பாடல்   பாலம்   ஈரானிய   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சிறை   சத்தம்   சட்டமன்றம்   போலீஸ்   ஏடிஜிபி ஜெயராம்   ராஜ்   காவல்துறை கைது   காதல்   வெளிநாடு   பூஜை   மொழி   கலாச்சாரம்   மருத்துவர்   எடப்பாடி பழனிச்சாமி   அமித் ஷா  
Terms & Conditions | Privacy Policy | About us