king24x7.com :
ஆத்தூரில்  96.4 மி.மீ., மழை பதிவு 🕑 Thu, 16 May 2024
king24x7.com

ஆத்தூரில் 96.4 மி.மீ., மழை பதிவு

ஆத்தூர் பகுதியில் 9.6 செ. மீ மழை பதிவானது. இது தமிழக அளவில் நேற்று பதிவான மழையில் இரண்டாவது அதிகபட்ச மழை ஆகும்.

எகிறிய தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு! 🕑 Thu, 16 May 2024
king24x7.com

எகிறிய தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு!

நேற்று மே gok15ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் வருமா? பயணிகளிடம் கட்டண கொள்ளையை தடுக்க கோரிக்கை 🕑 Thu, 16 May 2024
king24x7.com

நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் வருமா? பயணிகளிடம் கட்டண கொள்ளையை தடுக்க கோரிக்கை

நாகர்கோவிலில் கட்டண கொள்ளையை தடுக்க ப்ரீ பெய்டு ஆட்டோ திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்டோ

கனமழையால் பெரும் போக்குவரத்து நெரிசல் 🕑 Thu, 16 May 2024
king24x7.com

கனமழையால் பெரும் போக்குவரத்து நெரிசல்

திண்டுக்கல்லில் மழை ஓய்ந்த பின் அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !! 🕑 Thu, 16 May 2024
king24x7.com

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரம் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி! 🕑 Thu, 16 May 2024
king24x7.com

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை எம். ஆர். சி. நகர், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்றக் காவல் 🕑 Thu, 16 May 2024
king24x7.com

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்றக் காவல்

சவுக்கு சங்கர் கைது வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் 'Stellantis' திட்டம்! 🕑 Thu, 16 May 2024
king24x7.com

தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் 'Stellantis' திட்டம்!

உலகின் 3-வது பெரிய மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம் ஏற்கனவே சிட்ரோன் பிராண்டின் கீழ் திருவள்ளூரில் எலக்ட்ரிக் கார்களை

டெல்டாவில் விடிய விடிய கனமழை: பட்டுக்கோட்டையில் 16 செ.மீ. மழை பதிவு 🕑 Thu, 16 May 2024
king24x7.com

டெல்டாவில் விடிய விடிய கனமழை: பட்டுக்கோட்டையில் 16 செ.மீ. மழை பதிவு

பட்டுக்கோட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 16 செ. மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வெப்பத்தை தனித்து

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: பிரதமர் மோடி கண்டனம் 🕑 Thu, 16 May 2024
king24x7.com

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: பிரதமர் மோடி கண்டனம்

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர் ஃபிகோ மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமராக

ஆபத்தான வகையில் பேருந்து இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் 🕑 Thu, 16 May 2024
king24x7.com

ஆபத்தான வகையில் பேருந்து இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்

வள்ளியூரில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் ஆபத்தான வகையில் பேருந்து இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி 🕑 Thu, 16 May 2024
king24x7.com

இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். சுனில் சேத்ரி ஆந்திர மாநிலம் செகண்ட்ராபாதில் ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்குள் புதிய மின் இணைப்புகளை வழங்க மின்சார வாரியம் தகவல் !!! 🕑 Thu, 16 May 2024
king24x7.com

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்குள் புதிய மின் இணைப்புகளை வழங்க மின்சார வாரியம் தகவல் !!!

தமிழ்நாட்டில் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய முக்கிய அறிவிப்பை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க

சிவகாசி :  சட்டவிரோத பட்டாசு ஆலைக்கு வருவாய் துறையினர் சீல் 🕑 Thu, 16 May 2024
king24x7.com

சிவகாசி : சட்டவிரோத பட்டாசு ஆலைக்கு வருவாய் துறையினர் சீல்

சிவகாசி அருகே உள்ள மாரனேரியில் விதிமீறியதாக தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டதால்

ஆத்தூர்: சாலையோரம் பள்ளத்தில் அரசு பேருந்து சாய்ந்து விபத்து 🕑 Thu, 16 May 2024
king24x7.com

ஆத்தூர்: சாலையோரம் பள்ளத்தில் அரசு பேருந்து சாய்ந்து விபத்து

ஆத்தூர் அருகே எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க, அரசு பேருந்து இடது பக்கம் திருப்பியபோது, பள்ளத்தில் சாய்ந்து விபத்து உண்டானது.

Loading...

Districts Trending
தூய்மை   போராட்டம்   திமுக   சுதந்திர தினம்   சமூகம்   கூலி திரைப்படம்   மு.க. ஸ்டாலின்   சிகிச்சை   முதலமைச்சர்   உச்சநீதிமன்றம்   ரஜினி காந்த்   மாணவர்   லோகேஷ் கனகராஜ்   பாஜக   பேச்சுவார்த்தை   பள்ளி   அதிமுக   மருத்துவமனை   ரிப்பன் மாளிகை   சென்னை மாநகராட்சி   வழக்குப்பதிவு   விமர்சனம்   திரையரங்கு   எதிர்க்கட்சி   சினிமா   வரலாறு   பொருளாதாரம்   பிரதமர்   சிறை   கட்டணம்   சத்யராஜ்   குப்பை   வேலை வாய்ப்பு   அனிருத்   கொலை   கலைஞர்   மழை   பின்னூட்டம்   விகடன்   ஸ்ருதிஹாசன்   எக்ஸ் தளம்   அரசியல் கட்சி   தேர்வு   தீர்ப்பு   திருமணம்   தொழில்நுட்பம்   காவல் நிலையம்   பயணி   போர்   விடுதலை   தனியார் நிறுவனம்   மருத்துவம்   உபேந்திரா   அறவழி   தேர்தல் ஆணையம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   குடியிருப்பு   வெள்ளம்   நோய்   தேசம்   சுகாதாரம்   வரி   நரேந்திர மோடி   விடுமுறை   வர்த்தகம்   சுதந்திரம்   வாக்குறுதி   எடப்பாடி பழனிச்சாமி   வெளிநாடு   தொகுதி   இசை   தலைமை நீதிபதி   வன்முறை   புகைப்படம்   வாட்ஸ் அப்   வாக்கு   போக்குவரத்து   விஜய்   முதலீடு   முகாம்   லட்சம் வாக்காளர்   அமெரிக்கா அதிபர்   ஊதியம்   எம்எல்ஏ   கைது நடவடிக்கை   பாடல்   ஜனநாயகம்   தொலைக்காட்சி நியூஸ்   எதிரொலி தமிழ்நாடு   காவல்துறை கைது   தொழிலாளர்   அமைச்சரவைக் கூட்டம்   சட்டமன்றத் தேர்தல்   வாக்காளர் பட்டியல்   கொண்டாட்டம்   அடக்குமுறை   ஆர். என். ரவி   சூப்பர் ஸ்டார்   உடல்நலம்   மானியம்  
Terms & Conditions | Privacy Policy | About us