www.andhimazhai.com :
வடக்கன் படத்துக்கு புதிய சிக்கல்… அறிவித்தபடி நாளை வெளியாகுமா? 🕑 2024-05-16T05:17
www.andhimazhai.com

வடக்கன் படத்துக்கு புதிய சிக்கல்… அறிவித்தபடி நாளை வெளியாகுமா?

வடக்கன் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என படக்குழுவுக்கு தணிக்கை குழு அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், திட்டமிட்டபடி படம் நாளை வெளியாகுமா என்ற

சென்னையைக் குளிர்வித்த மழை! 🕑 2024-05-16T06:35
www.andhimazhai.com

சென்னையைக் குளிர்வித்த மழை!

தலைநகர் சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று காலையில் பரவலாக மழை பெய்தது. கோடையின் வெப்பத்தால் வெதும்பிப் போயிருந்த சென்னை மக்களை இந்த மழை

4 பேர் பலி- லாரியுடன் ஆம்னி, அரசுப் பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து! 🕑 2024-05-16T06:57
www.andhimazhai.com

4 பேர் பலி- லாரியுடன் ஆம்னி, அரசுப் பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து!

திருச்சியிலிருந்து சென்னைக்குச் சென்ற லாரியும் இரண்டு பேருந்துகளும் அடுத்தடுத்து மோதியதில் விபத்து ஏற்பட்டு, நான்கு பேர் உயிரிழந்தனர்.

உதகை சுற்றுலா போறீங்களா... தொட்டபெட்டா பக்கம் 7 நாள் போகவே முடியாது! 🕑 2024-05-16T07:30
www.andhimazhai.com

உதகை சுற்றுலா போறீங்களா... தொட்டபெட்டா பக்கம் 7 நாள் போகவே முடியாது!

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்குச் செல்ல இன்று முதல் வரும் 22ஆம் தேதிவரை ஏழு நாள்களுக்குத் தடைவிதிக்கப்படுகிறது.

நாடு போற போக்கு... ரூ.1.5 கோடி கஞ்சா கடத்திய ஐ.டி. ஊழியர்! 🕑 2024-05-16T07:57
www.andhimazhai.com

நாடு போற போக்கு... ரூ.1.5 கோடி கஞ்சா கடத்திய ஐ.டி. ஊழியர்!

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் வழக்கம்போல காவலர்கள் இன்று காலையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தக் காவல்நிலைய எல்லைக்கு

கர்நாடக இட ஒதுக்கீட்டில் நடந்தது என்ன?- மோடி பேச்சுக்கு காங்கிரஸ் பதில்! 🕑 2024-05-16T10:58
www.andhimazhai.com

கர்நாடக இட ஒதுக்கீட்டில் நடந்தது என்ன?- மோடி பேச்சுக்கு காங்கிரஸ் பதில்!

மத்திய பட்ஜெட்டில் 15 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க காங்கிரஸ் விரும்புகிறது என நேற்று பிரதமர் மோடி மும்பையில் பேசியிருந்தார். அவரின்

10 நாள்களில் 3ஆவது சம்பவம்... சென்னையில் சிறுவனைக் கடித்துக் குதறிய நாய்! 🕑 2024-05-16T12:33
www.andhimazhai.com

10 நாள்களில் 3ஆவது சம்பவம்... சென்னையில் சிறுவனைக் கடித்துக் குதறிய நாய்!

தலைநகர் சென்னையில் கடந்த பத்து நாள்களில் மூன்றாவதாக சிறுவன் ஒருவனை நாய் ஒன்று கடித்துக் குதறி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அண்மைக்காலமாக

சுத்தமான சிம்பொனி: இளையராஜாவின் அசத்தல் ட்வீட்! 🕑 2024-05-16T13:01
www.andhimazhai.com

சுத்தமான சிம்பொனி: இளையராஜாவின் அசத்தல் ட்வீட்!

தமிழ் நாடுபுதுசா சுத்தமான சிம்பொனி: வின் அசத்தல் ட்வீட்!என்னை வாழ்த்திக்கொண்டிருந்த நேரத்தில் சுத்தமான சிம்பொனியை எழுதிவிட்டேன் என்று

புதுசா சுத்தமான சிம்பொனி: இளையராஜாவின் அசத்தல் ட்வீட்! 🕑 2024-05-16T13:01
www.andhimazhai.com

புதுசா சுத்தமான சிம்பொனி: இளையராஜாவின் அசத்தல் ட்வீட்!

தமிழ் நாடுபுதுசா சுத்தமான சிம்பொனி: வின் அசத்தல் ட்வீட்!என்னை வாழ்த்திக்கொண்டிருந்த நேரத்தில் சுத்தமான சிம்பொனியை எழுதிவிட்டேன் என்று

பொய்யுரைகளை அள்ளிவீசும் பிரதமர்: வைகோ சாடல்! 🕑 2024-05-16T14:08
www.andhimazhai.com

பொய்யுரைகளை அள்ளிவீசும் பிரதமர்: வைகோ சாடல்!

தமிழ் நாடுபொய்யுரைகளை அள்ளிவீசும் பிரதமர்: சாடல்!“இந்து - முஸ்லிம் அரசியல் பேசத் தொடங்கினால் அந்த நாள் முதல், நான் பொது வாழ்க்கைக்கு

எல்லைதாண்டிய இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது! 🕑 2024-05-16T16:25
www.andhimazhai.com

எல்லைதாண்டிய இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!

எல்லைதாண்டி இந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைதுசெய்யப்பட்டனர். பாக் நீரிணைப் பகுதி அருகில் இராணி

load more

Districts Trending
திமுக   விஜய்   சமூகம்   சினிமா   தூய்மை   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   மாணவர்   பிரதமர்   மின்சாரம்   பலத்த மழை   அதிமுக   வரலாறு   நீதிமன்றம்   திரைப்படம்   தேர்வு   கோயில்   எதிர்க்கட்சி   தவெக   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   திருமணம்   நரேந்திர மோடி   வரி   வாக்கு   விமர்சனம்   அமித் ஷா   சிறை   மருத்துவர்   வேலை வாய்ப்பு   கண்ணகி நகர்   அமெரிக்கா அதிபர்   தங்கம்   தொழில்நுட்பம்   தண்ணீர்   வரலட்சுமி   விகடன்   காவல் நிலையம்   பின்னூட்டம்   தொகுதி   மருத்துவம்   நாடாளுமன்றம்   சுகாதாரம்   உள்துறை அமைச்சர்   தொலைக்காட்சி நியூஸ்   மழைநீர்   போக்குவரத்து   விளையாட்டு   எடப்பாடி பழனிச்சாமி   தொண்டர்   எதிரொலி தமிழ்நாடு   பயணி   மாணவி   கட்டணம்   கொலை   பொருளாதாரம்   புகைப்படம்   வெளிநாடு   இடி   எக்ஸ் தளம்   மாநிலம் மாநாடு   கீழடுக்கு சுழற்சி   வர்த்தகம்   உச்சநீதிமன்றம்   வாட்ஸ் அப்   இராமநாதபுரம் மாவட்டம்   நோய்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சட்டமன்றம்   டிஜிட்டல்   எம்ஜிஆர்   விவசாயம்   மொழி   பேச்சுவார்த்தை   மின்னல்   வருமானம்   கடன்   வானிலை ஆய்வு மையம்   காவல்துறை வழக்குப்பதிவு   படப்பிடிப்பு   பக்தர்   லட்சக்கணக்கு   கலைஞர்   போர்   பாடல்   மக்களவை   பிரச்சாரம்   தேர்தல் ஆணையம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   தெலுங்கு   நிவாரணம்   இரங்கல்   மின்சார வாரியம்   கட்டுரை   அண்ணா   நட்சத்திரம்   அரசு மருத்துவமனை   ஓட்டுநர்   நாடாளுமன்ற உறுப்பினர்  
Terms & Conditions | Privacy Policy | About us