tamil.timesnownews.com :
 மாணவ, மாணவிகளுக்கு சூப்பர் அறிவிப்பு.. ஒரு பைசா செலவில்லாமல் அரசு விடுதிகளில் தங்கி படிக்கலாம்.. முழு விவரம் இதோ! 🕑 2024-06-16T10:37
tamil.timesnownews.com

மாணவ, மாணவிகளுக்கு சூப்பர் அறிவிப்பு.. ஒரு பைசா செலவில்லாமல் அரசு விடுதிகளில் தங்கி படிக்கலாம்.. முழு விவரம் இதோ!

Open Popup படிக்கும் மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் இலவசமாக தங்கி கல்வி பயிலும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி ிறது. இதற்கான விண்ணப்பங்கள்

 Fathers Day Status : அன்புள்ள அப்பா அப்பா... தந்தையர் தினத்தில் ஸ்டேட்டஸ் வைக்க கூடிய பாடல்கள் லிஸ்ட்! 🕑 2024-06-16T11:43
tamil.timesnownews.com

Fathers Day Status : அன்புள்ள அப்பா அப்பா... தந்தையர் தினத்தில் ஸ்டேட்டஸ் வைக்க கூடிய பாடல்கள் லிஸ்ட்!

1. என் முதல் நாயகன் - டாண் மூவி 2. தாயே தாயே - மகாராஜா மூவி 3. தாயாக நான் - டாடா மூவி 4. ஆரிரோ ஆராரிரோ - தெய்வ திருமமகள் 5. பாப்பா பாட்டு - வீட்ல விசேஷம் 6. கண்ணான

 Weekly Rasi Palan: இந்த வார ராசி பலன் (ஜூன் 17, 2024 முதல் ஜூன் 23, 2024) மேஷம் முதல் மீனம் வரை இந்த வாரம் எப்படி இருக்கும் 🕑 2024-06-16T12:00
tamil.timesnownews.com

Weekly Rasi Palan: இந்த வார ராசி பலன் (ஜூன் 17, 2024 முதல் ஜூன் 23, 2024) மேஷம் முதல் மீனம் வரை இந்த வாரம் எப்படி இருக்கும்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளுக்கான ஜூன் இரண்டாம் வார ராசி பலன்,

 தமிழகத்தில் வெயில் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய அலெர்ட் 🕑 2024-06-16T12:17
tamil.timesnownews.com

தமிழகத்தில் வெயில் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய அலெர்ட்

தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெப்பம் தகித்த நிலையில், மே மாதம் பல பகுதிகளில் மழை பொழிந்து வெப்பம் தனிந்தது. இந்நிலையில், சமீப

 தந்தையர் தினத்தில் அனைவரும் கட்டாயம் கேட்கும் அந்த ஒரு பாடல் எது தெரியுமா? 🕑 2024-06-16T12:35
tamil.timesnownews.com

தந்தையர் தினத்தில் அனைவரும் கட்டாயம் கேட்கும் அந்த ஒரு பாடல் எது தெரியுமா?

தந்தையர் தினத்தில் அனைவரையும் உருக செய்யும் தெய்வம் எல்லாம் தோற்றே போகும் பாடலின் வரிகள். இந்த பாடலை எழுதியவர் கவிஞர் நா. முத்துக்குமார்.

 சவுக்கு சங்கரின் வங்கிக்கணக்கை முடக்கி போலீசார் நடவடிக்கை.. காரணம் இது தான் 🕑 2024-06-16T12:50
tamil.timesnownews.com

சவுக்கு சங்கரின் வங்கிக்கணக்கை முடக்கி போலீசார் நடவடிக்கை.. காரணம் இது தான்

பிரபல யூடியூபரான காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த

 மீண்டும் ஹீரோவாக களம் இறங்கும் காளி வெங்கட்.... கவனம் பெறும் தோனிமா டீசர்! 🕑 2024-06-16T14:04
tamil.timesnownews.com

மீண்டும் ஹீரோவாக களம் இறங்கும் காளி வெங்கட்.... கவனம் பெறும் தோனிமா டீசர்!

பக்ரீத் படத்தின் இயக்குனர் ஜெகதீசன் சுப்புவின் அடுத்த படைப்பான தோனிமா படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் காளி வெங்கட் ஹீரோவாக

 மிகப் பெரிய பிரம்மாண்டம்... 5 உச்ச நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் கண்ணப்பா! 🕑 2024-06-16T14:12
tamil.timesnownews.com

மிகப் பெரிய பிரம்மாண்டம்... 5 உச்ச நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் கண்ணப்பா!

நடிகர்கள் விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, மோகன் லால், பிரபாஸ், சரத்குமார் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் என 5 உச்ச நடிகர்கள் இணைந்து நடிக்கும் மல்டி

 இது பரலான மோசடி.. நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் 🕑 2024-06-16T14:09
tamil.timesnownews.com

இது பரலான மோசடி.. நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

2024 நீட் தேர்வு முடிவுகள் அன்மையில் வெளியானதில் இருந்தே இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வெடித்து பூதாகரமாக கிளம்பியுள்ளது. நீட் வினாத்தாள்

 விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தேமுதிகவின் நிலைப்பாடு இது தான்.. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு 🕑 2024-06-16T14:40
tamil.timesnownews.com

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தேமுதிகவின் நிலைப்பாடு இது தான்.. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திமுகவின் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல் நலக்குறைவால்

 Cook With Comali Episode : ரசிசர்களுக்கு மற்றொரு சர்ப்ரைஸ்... மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த பிரபலம்! 🕑 2024-06-16T15:01
tamil.timesnownews.com

Cook With Comali Episode : ரசிசர்களுக்கு மற்றொரு சர்ப்ரைஸ்... மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த பிரபலம்!

சீசன் 5 தற்போது விஜய் டிவியில் வெற்றிக்கரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இதுவரை நான்கு சீசன்களில் நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியை விட்டு

 Bakrid Biryani: பக்ரீத் அன்று வீட்டிலேயே சூப்பரான மட்டன் பிரியாணி செய்ய ரெடியா? 🕑 2024-06-16T16:01
tamil.timesnownews.com

Bakrid Biryani: பக்ரீத் அன்று வீட்டிலேயே சூப்பரான மட்டன் பிரியாணி செய்ய ரெடியா?

உலகம் முழுவதும் பக்ரீத் திருநாள் நாளை (ஜூன் 17) ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை இஸ்லாமியர்கள் பெருநாளாக மிகவும் விசேஷமாக கொண்டாடுவார்கள்.

 மாட்டுக்கறி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் புல்டோசர் வைத்து இடிப்பு.. மத்தியப் பிரதேச போலீஸ் நடவடிக்கை 🕑 2024-06-16T16:09
tamil.timesnownews.com

மாட்டுக்கறி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் புல்டோசர் வைத்து இடிப்பு.. மத்தியப் பிரதேச போலீஸ் நடவடிக்கை

Open Popup மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடத்தி ிறது. அம்மாநிலத்தில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது.

 திமுகவின் துரோகம்.. இடஒதுக்கீட்டை வென்றெடுக்க விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் சிறந்த வாய்ப்பு.. ராமதாஸ் கடிதம் 🕑 2024-06-16T17:04
tamil.timesnownews.com

திமுகவின் துரோகம்.. இடஒதுக்கீட்டை வென்றெடுக்க விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் சிறந்த வாய்ப்பு.. ராமதாஸ் கடிதம்

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது, "நமது புனித பூமியான விக்கிரவாண்டி

 கண்டிப்பா ஹேக் செய்ய முடியும்.. இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எலான் மஸ்க் கருத்தால் பரபரப்பு.. 🕑 2024-06-16T17:43
tamil.timesnownews.com

கண்டிப்பா ஹேக் செய்ய முடியும்.. இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எலான் மஸ்க் கருத்தால் பரபரப்பு..

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறியதாவது, "இந்தியாவில் இவிஎம்

load more

Districts Trending
அதிமுக   திமுக   திருமணம்   பலத்த மழை   பாஜக   சமூகம்   மருத்துவமனை   விளையாட்டு   தொழில்நுட்பம்   திரைப்படம்   நீதிமன்றம்   தொகுதி   பொழுதுபோக்கு   பள்ளி   வழக்குப்பதிவு   சினிமா   வரலாறு   மாணவர்   தவெக   பிரதமர்   பக்தர்   சுகாதாரம்   சிகிச்சை   எடப்பாடி பழனிச்சாமி   விமானம்   சட்டமன்றத் தேர்தல்   தண்ணீர்   மருத்துவர்   நரேந்திர மோடி   பயணி   வானிலை ஆய்வு மையம்   வாட்ஸ் அப்   வேலை வாய்ப்பு   தேர்வு   எம்எல்ஏ   போராட்டம்   தங்கம்   சமூக ஊடகம்   விவசாயி   தென்மேற்கு வங்கக்கடல்   புயல்   ஓட்டுநர்   மு.க. ஸ்டாலின்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   ஆன்லைன்   பொருளாதாரம்   வெளிநாடு   மாநாடு   விமான நிலையம்   புகைப்படம்   கல்லூரி   மாவட்ட ஆட்சியர்   ஓ. பன்னீர்செல்வம்   போக்குவரத்து   நட்சத்திரம்   விக்கெட்   வர்த்தகம்   ரன்கள் முன்னிலை   மொழி   பிரச்சாரம்   அடி நீளம்   நிபுணர்   பேச்சுவார்த்தை   விமர்சனம்   பேஸ்புக் டிவிட்டர்   கோபுரம்   பாடல்   கட்டுமானம்   உடல்நலம்   வாக்காளர் பட்டியல்   சேனல்   மூலிகை தோட்டம்   எக்ஸ் தளம்   செம்மொழி பூங்கா   வடகிழக்கு பருவமழை   முன்பதிவு   நடிகர் விஜய்   சந்தை   குற்றவாளி   பயிர்   நகை   காவல் நிலையம்   விவசாயம்   சிறை   படப்பிடிப்பு   வானிலை   ஆசிரியர்   தொண்டர்   தென் ஆப்பிரிக்க   மருத்துவம்   டெஸ்ட் போட்டி   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   அரசு மருத்துவமனை   டிவிட்டர் டெலிக்ராம்   இலங்கை தென்மேற்கு   பார்வையாளர்   இசையமைப்பாளர்   சிம்பு   வெள்ளம்   தெற்கு அந்தமான்  
Terms & Conditions | Privacy Policy | About us