www.arasuseithi.com :
தமிழ்நாடு மின் கட்டண உயர்வு ஏன்–அரசு விளக்கம்..? 🕑 Tue, 16 Jul 2024
www.arasuseithi.com

தமிழ்நாடு மின் கட்டண உயர்வு ஏன்–அரசு விளக்கம்..?

  தமிழக மின்சாரப் ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத்தை மறுசீரமைப்பதால் சிறிய அளவே கட்டணம் உயர்வு என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக

ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமர் மோடியை   சந்தித்துப் பேசினார். 🕑 Tue, 16 Jul 2024
www.arasuseithi.com

ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

தமிழக ஆளுநர் ஆர். என். ரவி ஐந்து நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில்இன்றுஅவர்,பிரதமர்மோடியை சந்தித்துப்பேசினார்.

நீடாமங்கலம்–ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள்திருக்கோயில்-செய்தி. 🕑 Tue, 16 Jul 2024
www.arasuseithi.com

நீடாமங்கலம்–ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள்திருக்கோயில்-செய்தி.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஜூலை 15.07.2024 மாலை 6 மணிக்கு சுவாதி நட்சத்திரம்

நீடாமங்கலம்-செயின்.ஜூட் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்-செய்தி. 🕑 Tue, 16 Jul 2024
www.arasuseithi.com

நீடாமங்கலம்-செயின்.ஜூட் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்-செய்தி.

ஜூலை15திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் செயின். ஜூட் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் (கல்வி வளர்ச்சி நாள்)சிறப்பாக

சி பி ஐ( எம்)-கர்நாடக அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து-ரயில் மறியல்.. 🕑 Tue, 16 Jul 2024
www.arasuseithi.com

சி பி ஐ( எம்)-கர்நாடக அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து-ரயில் மறியல்..

நீடாமங்கலம் ஜூன் 16 காவேரி டெல்டா பாசனம் மற்றும் குடிநீருக்கும் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து காவேரியில்

மதுரை- மரங்கள் வெட்டி சாய்ப்பு–மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா… ?. செய்தி. 🕑 Tue, 16 Jul 2024
www.arasuseithi.com

மதுரை- மரங்கள் வெட்டி சாய்ப்பு–மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா… ?. செய்தி.

மதுரைதிருப்பரங்குன்றத்தில்நெடுஞ்சாலை துறை சாலை அமைப்பதற்கு 100 ஆண்டு பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி சாய்ப்பு மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா… ?

தமிழ்நாட்டில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம். 🕑 Wed, 17 Jul 2024
www.arasuseithi.com

தமிழ்நாட்டில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம்.

தமிழக அரசின் அறிவிப்பின்படி, * ஜவுளித்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக

காங்கிரஸில் இணைந்த  பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 10 வது எம்எல்ஏ 🕑 Wed, 17 Jul 2024
www.arasuseithi.com

காங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 10 வது எம்எல்ஏ

தெலங்கானாவில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 10வது எம்எல்ஏ அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தெலங்கானாவில் கடந்த

நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் கொலை… 🕑 Wed, 17 Jul 2024
www.arasuseithi.com

நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் கொலை…

மதுரைசெல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (47). நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குதொகுதிதுணைச்செயலாளர். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி–செய்தி 🕑 Wed, 17 Jul 2024
www.arasuseithi.com

ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி–செய்தி

தேனிமாவட்டத்தில், தேனி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024ல்

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா ? 🕑 Wed, 17 Jul 2024
www.arasuseithi.com

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா ?

: தமிழக அரசே !!! மாவட்ட நிர்வாகமே !!! தேனி மாவட்டம் – க. புதுப்பட்டி பேரூராட்சிக்கு கட்டுப்பட்ட ஊத்துக்காடு பகுதியில் 100 ஆண்டுகளாக விவசாயிகள், மற்றும்

load more

Districts Trending
திமுக   சினிமா   சமூகம்   மு.க. ஸ்டாலின்   தூய்மை   மின்சாரம்   மாணவர்   வழக்குப்பதிவு   பிரதமர்   திரைப்படம்   வரலாறு   அதிமுக   நீதிமன்றம்   தவெக   போராட்டம்   தேர்வு   பலத்த மழை   எதிர்க்கட்சி   சட்டமன்றத் தேர்தல்   வரி   திருமணம்   சிகிச்சை   நரேந்திர மோடி   விமர்சனம்   அமித் ஷா   சென்னை கண்ணகி   சிறை   மருத்துவர்   வரலட்சுமி   வேலை வாய்ப்பு   தண்ணீர்   அமெரிக்கா அதிபர்   மருத்துவம்   தொழில்நுட்பம்   காவல் நிலையம்   நாடாளுமன்றம்   தொண்டர்   தங்கம்   சுகாதாரம்   விகடன்   எடப்பாடி பழனிச்சாமி   கொலை   புகைப்படம்   உள்துறை அமைச்சர்   பொருளாதாரம்   எக்ஸ் தளம்   எதிரொலி தமிழ்நாடு   விளையாட்டு   தொலைக்காட்சி நியூஸ்   கட்டணம்   மழைநீர்   சட்டமன்றம்   மாநிலம் மாநாடு   பயணி   கடன்   போக்குவரத்து   பேச்சுவார்த்தை   மொழி   ஆசிரியர்   வர்த்தகம்   வாட்ஸ் அப்   டிஜிட்டல்   நோய்   உச்சநீதிமன்றம்   வருமானம்   படப்பிடிப்பு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   எம்ஜிஆர்   வெளிநாடு   விவசாயம்   தெலுங்கு   இராமநாதபுரம் மாவட்டம்   மகளிர்   கேப்டன்   நிவாரணம்   பாடல்   போர்   லட்சக்கணக்கு   இடி   இரங்கல்   காடு   மின்கம்பி   மின்சார வாரியம்   தேர்தல் ஆணையம்   சென்னை கண்ணகி நகர்   கட்டுரை   காவல்துறை வழக்குப்பதிவு   இசை   தொழிலாளர்   எம்எல்ஏ   நடிகர் விஜய்   பக்தர்   சட்டவிரோதம்   வணக்கம்   பிரச்சாரம்   ரவி   திராவிட மாடல்   விருந்தினர்   அண்ணா   தயாரிப்பாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us