www.maalaimalar.com :
சென்னையில் 30-ந்தேதி முதல் புதிதாக சாலைகள் வெட்ட அனுமதி இல்லை- மாநகராட்சி கமிஷனர் தகவல் 🕑 2024-09-21T10:39
www.maalaimalar.com

சென்னையில் 30-ந்தேதி முதல் புதிதாக சாலைகள் வெட்ட அனுமதி இல்லை- மாநகராட்சி கமிஷனர் தகவல்

யில் 30-ந்தேதி முதல் புதிதாக சாலைகள் வெட்ட அனுமதி இல்லை- மாநகராட்சி கமிஷனர் தகவல் :யில் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக சாலைகள் வெட்டப்பட்டு

அழகான கவர்னர் என அழைக்கப்பட்டவர் ஊழியர்களுடன் தகாத உறவு, ஊழல் வழக்கில் கைது 🕑 2024-09-21T10:46
www.maalaimalar.com

அழகான கவர்னர் என அழைக்கப்பட்டவர் ஊழியர்களுடன் தகாத உறவு, ஊழல் வழக்கில் கைது

சீனாவில் பெண் அதிகாரிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ரூ,1.18 கோடி) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.கைதான ஜாங் யாங், தனது

கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல்: வெற்றியுடன் அல்-நஸர் புதிய பயற்சியாளர் வரவேற்பு 🕑 2024-09-21T10:44
www.maalaimalar.com

கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல்: வெற்றியுடன் அல்-நஸர் புதிய பயற்சியாளர் வரவேற்பு

கால்பந்து விளையாட்டின் சிறந்த வீரரான போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியில் உள்ள அல்-நஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.சுவுதி

லட்டு தயாரிக்க நெய் சப்ளை: ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் மாதிரி சேகரிப்பு 🕑 2024-09-21T10:53
www.maalaimalar.com

லட்டு தயாரிக்க நெய் சப்ளை: ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் மாதிரி சேகரிப்பு

திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது.லட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை- ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள் 🕑 2024-09-21T11:05
www.maalaimalar.com

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை- ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்

திருப்பதி:புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து

செஸ் ஒலிம்பியாட்: இந்தியா 9-வது சுற்றில் டிரா- 17 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை 🕑 2024-09-21T11:07
www.maalaimalar.com

செஸ் ஒலிம்பியாட்: இந்தியா 9-வது சுற்றில் டிரா- 17 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் ஓபன் பிரிவில் 195 அணிகளும், பெண்கள்

பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம் 🕑 2024-09-21T11:18
www.maalaimalar.com

பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

பாடகர் மனோவின் மகன்களால் தாக்கப்பட்டதாக மதுரவாயல் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்ற வாலிபரும், 16 வயது சிறுவன் ஒருவரும் கடந்த வாரம்

புதுவை கடற்கரையில் மாணவர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றிய கவர்னர் 🕑 2024-09-21T11:20
www.maalaimalar.com

புதுவை கடற்கரையில் மாணவர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றிய கவர்னர்

புதுச்சேரி:சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி இந்திய கடலோர காவல் படை சார்பில் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் கடலோர தூய்மை பணி

மக்கள் நீதி மய்ய கட்சியின் 2-வது பொதுக்குழு கூட்டம்... கமல்ஹாசன் தலைமையில் தொடங்கியது 🕑 2024-09-21T11:34
www.maalaimalar.com

மக்கள் நீதி மய்ய கட்சியின் 2-வது பொதுக்குழு கூட்டம்... கமல்ஹாசன் தலைமையில் தொடங்கியது

சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில்

சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல் 🕑 2024-09-21T11:26
www.maalaimalar.com

சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை:த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட்

மீனவர்களுக்கு மொட்டை அடித்ததை விட லட்டு பிரச்சனைதான் பெரியதா? - சீமான் ஆவேசம் 🕑 2024-09-21T11:35
www.maalaimalar.com

மீனவர்களுக்கு மொட்டை அடித்ததை விட லட்டு பிரச்சனைதான் பெரியதா? - சீமான் ஆவேசம்

சிவகங்கை:சிவகங்கை சிவன் கோவில் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து

அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு 🕑 2024-09-21T11:46
www.maalaimalar.com

அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு

வில் இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு வின் வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடல் அலுவலக

சேப்பாக்கம் டெஸ்ட்: சுப்மன் கில், ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டம்- இந்தியா 205/3 🕑 2024-09-21T11:54
www.maalaimalar.com

சேப்பாக்கம் டெஸ்ட்: சுப்மன் கில், ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டம்- இந்தியா 205/3

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு

பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு 42 கி.மீ. தூரம் பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி 🕑 2024-09-21T11:49
www.maalaimalar.com

பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு 42 கி.மீ. தூரம் பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி

கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர் கடந்த ஆகஸ்டு

'துணை முதலமைச்சர் பதவி' - ரஜினி ஆவேசம் குறித்து உதயநிதி பதில் 🕑 2024-09-21T12:18
www.maalaimalar.com

'துணை முதலமைச்சர் பதவி' - ரஜினி ஆவேசம் குறித்து உதயநிதி பதில்

சென்னை:சென்னை தி.நகரில் "மீளும் மக்கள் ஆட்சி" என்கிற பெயரிலான புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதில் கலந்து

load more

Districts Trending
திமுக   மு.க. ஸ்டாலின்   பாஜக   விஜய்   வரலாறு   விளையாட்டு   சட்டமன்றத் தேர்தல்   பயணி   சமூகம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   திரைப்படம்   தொழில்நுட்பம்   தவெக   சிகிச்சை   நடிகர்   எதிர்க்கட்சி   அதிமுக   பிரதமர்   வேலை வாய்ப்பு   மருத்துவமனை   பொங்கல் பண்டிகை   பக்தர்   பள்ளி   அமெரிக்கா அதிபர்   போராட்டம்   தண்ணீர்   இசை   சுகாதாரம்   விமர்சனம்   நரேந்திர மோடி   தமிழக அரசியல்   மாணவர்   நியூசிலாந்து அணி   கொலை   விடுமுறை   மொழி   வழிபாடு   திருமணம்   விக்கெட்   பேட்டிங்   ரன்கள்   எடப்பாடி பழனிச்சாமி   கட்டணம்   மருத்துவர்   பேச்சுவார்த்தை   பொருளாதாரம்   போர்   வாக்குறுதி   கல்லூரி   விமான நிலையம்   டிஜிட்டல்   வழக்குப்பதிவு   தொண்டர்   இந்தூர்   பல்கலைக்கழகம்   இசையமைப்பாளர்   பிரச்சாரம்   வருமானம்   வன்முறை   சந்தை   கலாச்சாரம்   வாக்கு   காவல் நிலையம்   அரசு மருத்துவமனை   தீர்ப்பு   தை அமாவாசை   பிரிவு கட்டுரை   முதலீடு   பேருந்து   கிரீன்லாந்து விவகாரம்   வாட்ஸ் அப்   தங்கம்   பிரேதப் பரிசோதனை   ஒருநாள் போட்டி   தமிழ்நாடு ஆசிரியர்   காங்கிரஸ் கட்சி   ஐரோப்பிய நாடு   திதி   திருவிழா   ராகுல் காந்தி   எக்ஸ் தளம்   வெளிநாடு   லட்சக்கணக்கு   முன்னோர்   பந்துவீச்சு   ஆலோசனைக் கூட்டம்   தீவு   நூற்றாண்டு   தரிசனம்   ஜல்லிக்கட்டு போட்டி   கூட்ட நெரிசல்   ராணுவம்   மாதம் உச்சநீதிமன்றம்   பூங்கா   ஆயுதம்   சினிமா   கழுத்து   இந்தி   பாடல்   தேர்தல் வாக்குறுதி  
Terms & Conditions | Privacy Policy | About us