ஈ. பி. எஸ்-ஐ அதிமுக தொண்டர் செருப்பால் அடித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் ஈபிஎஸ் மீது விழுந்தது செருப்பு அல்ல; செல்போனாகும்.
திமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பவளவிழாவில் அமர்வதற்கு இடம் ஒதுக்கியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
load more