www.maalaimalar.com :
கன மழைக்கான மேகங்கள் திசை மாறியதால் சென்னை தப்பியது 🕑 2024-10-16T10:31
www.maalaimalar.com

கன மழைக்கான மேகங்கள் திசை மாறியதால் சென்னை தப்பியது

கன மழைக்கான மேகங்கள் திசை மாறியதால் தப்பியது :யில் நேற்றிரவு முதல் கன முதல் மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருந்த

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: குளிக்க 4-வது நாளாக தடை 🕑 2024-10-16T10:39
www.maalaimalar.com

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: குளிக்க 4-வது நாளாக தடை

ஒகேனக்கல்:கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு

ஒரே நாளில் 6 முருகன் கோவில்களை தரிசிக்க சிறப்பு சுற்றுலா பஸ் 🕑 2024-10-16T10:45
www.maalaimalar.com

ஒரே நாளில் 6 முருகன் கோவில்களை தரிசிக்க சிறப்பு சுற்றுலா பஸ்

தஞ்சாவூர்:தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

யூடியூப் பார்த்து துப்பாக்கி பயிற்சி.. பட்டாசு சத்தத்துடன் பாபா சித்திக் கொலை - விசாரணையில் பகீர் 🕑 2024-10-16T11:00
www.maalaimalar.com

யூடியூப் பார்த்து துப்பாக்கி பயிற்சி.. பட்டாசு சத்தத்துடன் பாபா சித்திக் கொலை - விசாரணையில் பகீர்

கான்டிராக்ட் - பாபா சித்திக் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு கைதானவர்கள், என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து, பாபா சித்திக்கை கொல்ல சதி

அப்டேட் ஆன ஐபேட் மினி: மேம்பட்ட பிராசஸர், புதிய நிறங்களில் அறிமுகம் 🕑 2024-10-16T10:58
www.maalaimalar.com

அப்டேட் ஆன ஐபேட் மினி: மேம்பட்ட பிராசஸர், புதிய நிறங்களில் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மினி மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய ஐபேட் மினி மாடலில் ஏ17 ப்ரோ சிப்செட், ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் வசதிகள்

சென்னையில் வெள்ள நீரை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்- ராமதாஸ் 🕑 2024-10-16T10:58
www.maalaimalar.com

சென்னையில் வெள்ள நீரை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்- ராமதாஸ்

சென்னை:பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு குறிப்பிடும்படியாக

அனிருத் Birthday ட்ரீட்: வெளியானது 'தீமா'.. LIK ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல் 🕑 2024-10-16T11:00
www.maalaimalar.com

அனிருத் Birthday ட்ரீட்: வெளியானது 'தீமா'.. LIK ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல்

விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கீர்த்தி

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு 🕑 2024-10-16T11:08
www.maalaimalar.com

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்:சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் அதிக நாட்கள் திறக்கப்பட்டிருக்கும். மேலும் மாதாந்திர

🕑 2024-10-16T11:19
www.maalaimalar.com

"மஞ்சுமல் பாய்ஸ்" நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுனர் உரிமம் ரத்து

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் சமீபத்தில் நடித்து வெளியான 'மஞ்சுமல் பாய்ஸ்' திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் மிகவும்

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஹாட்-ட்ரிக் கோல் அடித்து அசத்திய மெஸ்சி 🕑 2024-10-16T11:25
www.maalaimalar.com

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஹாட்-ட்ரிக் கோல் அடித்து அசத்திய மெஸ்சி

உலக கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடை பெற்று

கனமழை எதிரொலி: போடி-சென்னை ரெயில் முன்னறிவிப்பின்றி ரத்து 🕑 2024-10-16T11:33
www.maalaimalar.com

கனமழை எதிரொலி: போடி-சென்னை ரெயில் முன்னறிவிப்பின்றி ரத்து

மேலசொக்கநாதபுரம்:போடியில் இருந்து தேனி, மதுரை, கரூர் வழியாக சென்னைக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்கள் அதி விரைவு ரெயில் இயக்கப்பட்டு

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயில் பாதையில் உருவான நீர்வீழ்ச்சிகள் 🕑 2024-10-16T11:33
www.maalaimalar.com

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயில் பாதையில் உருவான நீர்வீழ்ச்சிகள்

மேட்டுப்பாளையம்:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை கொட்டி வருகிறது.நீலகிரி

மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி கவலைக்கிடம் 🕑 2024-10-16T11:32
www.maalaimalar.com

மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி கவலைக்கிடம்

திருவனந்தபுரம்:கேரளாவில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி (வயது58). கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு

கனமழை அறிவிப்பால் பயணத்தை தவிர்த்த மக்கள்- சென்னையில் இருந்து 50 சதவீத ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன 🕑 2024-10-16T11:53
www.maalaimalar.com

கனமழை அறிவிப்பால் பயணத்தை தவிர்த்த மக்கள்- சென்னையில் இருந்து 50 சதவீத ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன

கனமழை அறிவிப்பால் பயணத்தை தவிர்த்த மக்கள்- யில் இருந்து 50 சதவீத ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன : மற்றும் சுற்றுப் பகுதிகளில் 2 நாட்களாக கன மழை பெய்து

மழைநீர் எங்கும் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான்: இபிஎஸ்-க்கு உதயநிதி பதில் 🕑 2024-10-16T11:50
www.maalaimalar.com

மழைநீர் எங்கும் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான்: இபிஎஸ்-க்கு உதயநிதி பதில்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

load more

Districts Trending
சமூகம்   திமுக   வழக்குப்பதிவு   தவெக   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   மருத்துவமனை   விளையாட்டு   முதலமைச்சர்   நடிகர்   பாஜக   சிகிச்சை   பிரதமர்   மாணவர்   திரைப்படம்   பள்ளி   பொருளாதாரம்   தேர்வு   கோயில்   பயணி   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   நரேந்திர மோடி   போர்   வெளிநாடு   மருத்துவர்   எடப்பாடி பழனிச்சாமி   வேலை வாய்ப்பு   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   விமான நிலையம்   பேச்சுவார்த்தை   சமூக ஊடகம்   கல்லூரி   கூட்ட நெரிசல்   சிறை   விமர்சனம்   பொழுதுபோக்கு   மழை   போலீஸ்   உச்சநீதிமன்றம்   வரலாறு   தீபாவளி   டிஜிட்டல்   போராட்டம்   காவல் நிலையம்   போக்குவரத்து   ஆசிரியர்   இன்ஸ்டாகிராம்   திருமணம்   கலைஞர்   வாட்ஸ் அப்   கொலை   பலத்த மழை   மாணவி   பாடல்   இந்   உடல்நலம்   சட்டமன்றத் தேர்தல்   சந்தை   வணிகம்   வரி   பாலம்   கடன்   விமானம்   அமெரிக்கா அதிபர்   காங்கிரஸ்   குற்றவாளி   காவல்துறை கைது   கட்டணம்   காடு   வர்த்தகம்   வாக்கு   உள்நாடு   தொண்டர்   நிபுணர்   அமித் ஷா   சான்றிதழ்   நோய்   தலைமுறை   அரசு மருத்துவமனை   இருமல் மருந்து   மொழி   சுற்றுப்பயணம்   பேட்டிங்   மாநாடு   உரிமம்   காவல்துறை வழக்குப்பதிவு   இசை   மத் திய   சிறுநீரகம்   உலகக் கோப்பை   ஆனந்த்   பேஸ்புக் டிவிட்டர்   ராணுவம்   விண்ணப்பம்   தேர்தல் ஆணையம்   எக்ஸ் தளம்   பார்வையாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us