மீனம் ராசி அன்பர்களே..!இன்று சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் நாளாக இருக்கிறது. பெரிய மனிதர்களின் தொடர்பு உங்களின் தகுதியை உயர்த்தும்.
கும்பம் ராசி அன்பர்களே..!இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன்
மகரம் ராசி அன்பர்களே..!இன்று இறைவழிபாடு மேற்கொள்ளக்கூடிய நாளாக இருக்கும். கல்யாண முயற்சி கைகூடும். சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே..!இன்று பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். உயர்தர மனிதர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள்.
விருச்சிகம் ராசி அன்பர்களே..!இன்று போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அனைவரிடமும் அன்பு காட்டுவீர்கள் . எதிரிகளின் தொல்லை
துலாம் ராசி அன்பர்களே..!இன்று மனம் தளராமல் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உங்களுடைய செயல்கள் மற்றவர்களை ஈர்க்கும். ஆர்வம் அதிகமாக
கன்னி ராசி அன்பர்களே..!இன்று சம்பந்தமில்லாத வேலையில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருக்கும். நேரத்திற்கு உணவை
சிம்மம் ராசி அன்பர்களே..!கணவனின் உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். இன்று குடும்பப் பெரியவர்களின் சொல்லுக்கு
கடகம் ராசி அன்பர்களே..!வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்வு பெற்று மகிழ்ச்சி அடையக்கூடும். மனதில்
மிதுனம் ராசி அன்பர்களே..!இன்று ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கிறது. அதிகாலையிலேயே நல்ல தகவல்கள் வந்துசேரும். வட்டாரத் தொடர்புகள்
load more