The post தேவசெய்தி 10 / 11 / 24 appeared first on Arasu seithi : Tamil News.
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர்போட்டியிட்ட மற்றொருதொகுதியானஉத்தரபிரதேசத்தின்ரேபரேலி
பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் துணிச்சலுடன் கடமையைச் செய்யும் ஊடகப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் இத்தகைய ஊடகப்
பிரதமர் மோடி ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்கு ஐந்து நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேற்கண்ட நாடுகளுடன்
The post தமிழக முதல்வர் சிறப்பு செய்தி… appeared first on Arasu seithi : Tamil News.
உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். டி.
சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி:வருகின்ற 14 மற்றும் 15ம் தேதி ஆகிய 2 நாட்களில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவை சுற்றுலாப்
சென்னையில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி இன்று (நவ.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட
நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர் நடிகர் டெல்லி கணேஷ். காமெடி,
சென்னையில் உள்ள முப்படைகளின் படைக்கல தலைமையகத்தின் புதிய தலைவராக மூத்த கடற்படை அதிகாரி கமாடோர் சுரேஷ் பொறுப்பேற்றுள்ளார். கமாடோர் சுரேஷ்
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் துணைச் செயலராக ஐஏஎஸ் அதிகாரி எம். ஆா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், முதன்மைச் செயலா் நிலையிலுள்ள சில
load more