மீனம் ராசி அன்பர்களே…! தொழில் வளர்ச்சி முன்னேற்றம் அடையும். மகிழ்ச்சியுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். மங்கள நிகழ்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
கும்பம் ராசி அன்பர்களே…! வாய்ப்புகள் அற்புதமாக கைகூடும். வழக்குகள் ஓரளவு சாதகமான பலனை கொடுக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். கொடுத்த
மகரம் ராசி அன்பர்களே…! மன அழுத்தம் வெளிப்படும். மனக்கவலையை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள். எதையோ நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே…! வெளிவட்டார தொடர்பு கண்டிப்பாக விரிவடையும். பணியில் ஏற்பட்ட தொய்வு விலகும். வீடு மாற்றம் இடமாற்றம் ஏற்படும் சூழல் உண்டாகும்.
விருச்சிகம் ராசி அன்பர்களே…! யாரிடமும் கோபம் இல்லாமல் பேச வேண்டும். பணியில் ஏற்பட்ட தொய்வு விலகி செல்லும். நுட்பமான முறையில் எதிலும் ஈடுபட்டு
துலாம் ராசி அன்பர்களே…!! கட்டுக்கோப்பாக பேசுவது நல்லது. பேச்சை குறைத்துக் கொண்டு செயல்படுவது மிக நல்லது. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். விருத்தி
கன்னி ராசி அன்பர்களே…! அற்புதமாக செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெற முடியும். எந்த ஒரு காரியங்களும்
சிம்மம் ராசி அன்பர்களே…! வெளியூர் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். பயணங்கள் உங்களுக்கு பலன் தரும்.
கடகம் ராசி அன்பர்களே…! எந்த ஒரு காரியங்களும் கண்டிப்பாக கைக்கூடும்.. கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். சகோதர வழி சண்டைகள் விலகும். பண வரவு
மிதுனம் ராசி அன்பர்களே…! வியாபாரம் முன்னேற்றத்திற்கான புதிய செலவு இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறப்புகளால் உதவிகள் கிடைக்கும்.
load more