ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவை தவிர்த்து வருவதாகப் பரவிய செய்தி தவறானதாகும்.
ஆதவ் ஆர்ஜூனை நீக்கியப்பின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டுக்கொண்டே திருமாவளவன் காரில் பயணித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
load more