www.maalaimalar.com :
டெல்லியில் இந்து கோவில்களை இடிக்க ஆளுநர் உத்தரவு.. அதிஷி பரபரப்பு - சக்சேனா பதில் 🕑 2025-01-01T11:34
www.maalaimalar.com

டெல்லியில் இந்து கோவில்களை இடிக்க ஆளுநர் உத்தரவு.. அதிஷி பரபரப்பு - சக்சேனா பதில்

யில் இந்து கோவில்களை இடிக்க ஆளுநர் உத்தரவு.. அதிஷி பரபரப்பு - சக்சேனா பதில் துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவின் வழிகாட்டுதலின்படி யில் உள்ள பல்வேறு

வேப்பந்தட்டை அருகே மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பஸ் விபத்து: ஒருவர் பலி, 10-பேர் காயம் 🕑 2025-01-01T11:33
www.maalaimalar.com

வேப்பந்தட்டை அருகே மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பஸ் விபத்து: ஒருவர் பலி, 10-பேர் காயம்

வேப்பந்தட்டை:பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி

45-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: இன்று மாலை உபரி நீர் திறப்பு 🕑 2025-01-01T11:40
www.maalaimalar.com

45-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: இன்று மாலை உபரி நீர் திறப்பு

மேட்டூர்:மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் சேலம் ,ஈரோடு, நாமக்கல், கரூர் ,திருச்சி

2024 ரீவைண்ட்: தலைசிறந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் 🕑 2025-01-01T11:45
www.maalaimalar.com

2024 ரீவைண்ட்: தலைசிறந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் பல்வேறு புது மாடல்களும், ஏற்கனவே அறிமுகம்

மனு கொடுக்க சென்ற விஜய்.. செல்ஃபி எடுத்துக் கொண்ட அலுவலர்கள்.. வீடியோ வைரல் 🕑 2025-01-01T11:51
www.maalaimalar.com

மனு கொடுக்க சென்ற விஜய்.. செல்ஃபி எடுத்துக் கொண்ட அலுவலர்கள்.. வீடியோ வைரல்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து அரசியல்

பாலியல் வன்கொடுமை செய்து பெண் படுகொலை- குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறைக்கு அன்புமணி கண்டனம் 🕑 2025-01-01T11:50
www.maalaimalar.com

பாலியல் வன்கொடுமை செய்து பெண் படுகொலை- குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறைக்கு அன்புமணி கண்டனம்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:* கள்ளக்குறிச்சி-திம்மாவரம் கிராமத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு

2024 ரீவைண்ட்: நம்மை விட்டு பிரிந்த சினிமாத்துறை கலைஞர்கள் 🕑 2025-01-01T11:53
www.maalaimalar.com

2024 ரீவைண்ட்: நம்மை விட்டு பிரிந்த சினிமாத்துறை கலைஞர்கள்

இந்தாண்டு நம்மை விட்டு பிரிந்த சினிமாத்துறை கலைஞர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்டெல்லி கணேஷ்டெல்லி கணேஷ் என்று அன்போடு அழைக்கப்படுபவர்

தளபதி 69 படப்பிடிப்பு: வெளியான புது அப்டேட் 🕑 2025-01-01T12:01
www.maalaimalar.com

தளபதி 69 படப்பிடிப்பு: வெளியான புது அப்டேட்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் கடைசி படம்- "தளபதி 69" என கூறப்படுகிறது. இயக்குநர் எச். வினோத் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா

VIDEO: பேரம் பேசாம பணத்தை எடுத்து வை.. மருந்து கடையில் லஞ்சம் - தொக்காக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் 🕑 2025-01-01T12:05
www.maalaimalar.com

VIDEO: பேரம் பேசாம பணத்தை எடுத்து வை.. மருந்து கடையில் லஞ்சம் - தொக்காக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்

உத்தரப் பிரதேசத்தில் மெடிக்கல் ஷாப் கடைக்காரரிடம் பெண் மருந்து ஆய்வாளர் [Drug inspector] ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது 🕑 2025-01-01T12:10
www.maalaimalar.com

திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது

திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி பக்தர்கள் கூட்டம் குறைந்தது. நேற்று இரவு தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள்

தேசிய சப்-ஜூனியர் நெட்பால் போட்டி: தமிழக அணிகள் சாம்பியன் 🕑 2025-01-01T12:10
www.maalaimalar.com

தேசிய சப்-ஜூனியர் நெட்பால் போட்டி: தமிழக அணிகள் சாம்பியன்

சென்னை:சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. பள்ளியில் 30-வது தேசிய சப்-ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 4 நாட்களாக லீக்

ருசீகர தகவல்... ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் 2025-ல் எத்தகைய பலன் கிடைக்கும்? 🕑 2025-01-01T12:20
www.maalaimalar.com

ருசீகர தகவல்... ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் 2025-ல் எத்தகைய பலன் கிடைக்கும்?

இன்று மலர்ந்துள்ள 2025-ம் ஆண்டு அதிக மகிழ்ச்சியும், இன்பமும் தர வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் எதிர் பார்ப்பு. அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு

மேகமூட்டம் காரணமாக கன்னியாகுமரியில் புத்தாண்டின் முதல் சூரிய உதயம் தெரியவில்லை 🕑 2025-01-01T12:19
www.maalaimalar.com

மேகமூட்டம் காரணமாக கன்னியாகுமரியில் புத்தாண்டின் முதல் சூரிய உதயம் தெரியவில்லை

மேகமூட்டம் காரணமாக யில் புத்தாண்டின் முதல் சூரிய உதயம் தெரியவில்லை :ஆங்கில வருடமான 2024-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்து 2025-ம் ஆண்டு

குளிர்கால உடல்நல பராமரிப்பு 🕑 2025-01-01T12:27
www.maalaimalar.com

குளிர்கால உடல்நல பராமரிப்பு

குளிர்காலத்தில் தாக்கும் நோய்கள் குறித்தும் தடுப்பு முறைகள் குறித்தும் பார்ப்போம்.குளிர்ந்த, வறண்ட காற்று நமது எதிர்ப்பு சக்தியை

செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் 7ஜி ரெயின்போ காலனி 2 - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 🕑 2025-01-01T12:22
www.maalaimalar.com

செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் 7ஜி ரெயின்போ காலனி 2 - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி, மனோரமா, மயூரி மற்றும் பலர் இந்தப்

load more

Districts Trending
திமுக   சமூகம்   மாணவர்   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   தேர்வு   மருத்துவமனை   கோயில்   சினிமா   நீதிமன்றம்   பள்ளி   திரைப்படம்   பயணி   திருமணம்   போராட்டம்   விமான விபத்து   சிகிச்சை   விவசாயி   தண்ணீர்   விகடன்   தொழில்நுட்பம்   மாவட்ட ஆட்சியர்   எம்எல்ஏ   ஏர் இந்தியா   போக்குவரத்து   காவல் நிலையம்   லண்டன்   எதிரொலி தமிழ்நாடு   பலத்த மழை   அமெரிக்கா அதிபர்   தொலைக்காட்சி நியூஸ்   எடப்பாடி பழனிச்சாமி   மருத்துவர்   தெலுங்கு   டிஜிட்டல்   ஊடகம்   மாநாடு   ஆசிரியர்   சுகாதாரம்   வரலாறு   பக்தர்   விமர்சனம்   தனுஷ்   மருத்துவம்   பேச்சுவார்த்தை   வாட்ஸ் அப்   காவல்துறை வழக்குப்பதிவு   வாக்குறுதி   விடுமுறை   மொழி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவக் கல்லூரி   சட்டமன்றம்   பாடல்   படப்பிடிப்பு   வெளிநாடு   நீதிபதி வேல்முருகன்   நலத்திட்டம்   வேலை வாய்ப்பு   விடுதி   புகைப்படம்   எக்ஸ் தளம்   பாலம்   விளையாட்டு   பொருளாதாரம்   பூவை ஜெகன்மூர்த்தி   வளம்   போலீஸ்   கட்டிடம்   இஸ்ரேல் ஈரான்   அணு ஆயுதம்   காதல்   கனம்   இதழ்   புரட்சி பாரதம்   கட்டணம்   அதிமுக பொதுச்செயலாளர்   பேருந்து நிலையம்   வங்கி   நரேந்திர மோடி   எதிர்க்கட்சி   சிறை   சத்தம்   காவல்துறை கைது   முகாம்   அணு சக்தி   கலாச்சாரம்   காடு   சட்டம் ஒழுங்கு   இந்தி   சட்டமன்ற உறுப்பினர்   தங்கம்   அகமதாபாத் விமான விபத்து   குடியிருப்பு   பைக்   உடல்நலம்   சமூக ஊடகம்   ஏடிஜிபி ஜெயராமன்   மின்சாரம்   சட்டமன்றத் தேர்தல்  
Terms & Conditions | Privacy Policy | About us