நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக வயித்தில் புளியைகரைத்தது பேட்டிஇந்தமுறை தப்பிக்க முடியாது மறைமுகமாக சொன்ன அமித்ஷா #amitshah
ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமையில் நடந்தது
தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், பணி நியமனம் வழங்க கோரி அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்
கரூரில் டாஸ்மாக் மதுபான கடை பார் உரிமையாளரிடம், கத்தி காட்டி பணம் பறித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு 14ம் தேதி வரை பஸ் சேவை இயக்குவதாக அறிவித்துள்ளனர்
நடைபாதையில் வீடு கட்டுவதை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
செல்லாண்டி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் பயபக்தியுடன் கலந்து கொண்டு அலகு குத்தி குண்டம் இறங்கினர்
வக்ப் சட்ட திருத்தம் மற்றும் காஸ் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இ. கம்யூ போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோபி அருகே அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை அழுகிய நிலையில் மீட்டு போலீசார் நல்லடக்கம் செய்தனர்
சங்ககிரி இடையே, மூலமங்கலம் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், கோவை சூப்பர் பாஸ்ட் ரயிலில் இருந்து விழுந்து பலியானார்
சேலத்தில் வாகன விபத்துகளை தடுக்க கமிஷனர் வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்
பவானி அருகே சொக்கநாச்சியம்மன் கோவிலில், பெண்கள் கையில் மூங்கில் பிரம்பை பிடித்துக்கொண்டு குண்டம் இறங்கினர்
தமிழக அரசால்ல சுப்ரீம் கோர்ட்டில் பெறப்பட்ட வரலாற்றுச்சிறப்புமிக்கள் தீர்ப்பு, இந்தியாவில் பாஜ அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஊக்கம்
குமாரபாளையம் எஸ். எஸ். எம். மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
load more