www.maalaimalar.com :
முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம் 🕑 2025-06-22T10:31
www.maalaimalar.com

முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்

முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி யில் இன்று போக்குவரத்து மாற்றம் :யில் இன்று இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்களின் ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு

சென்னையில் நாளை (23.06.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்... 🕑 2025-06-22T10:39
www.maalaimalar.com

சென்னையில் நாளை (23.06.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

யில் நாளை (23.06.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்... :யில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி

சர்வதேச சட்டத்தை மீறி அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல்.. அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை 🕑 2025-06-22T10:47
www.maalaimalar.com

சர்வதேச சட்டத்தை மீறி அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல்.. அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

சர்வதேச சட்டத்தை மீறி அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல்.. அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள்

சகோதரர் விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்- அண்ணாமலை 🕑 2025-06-22T10:50
www.maalaimalar.com

சகோதரர் விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்- அண்ணாமலை

சென்னை:நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள்

லீட்ஸ் மைதானத்தில் அதிக ரன் எடுத்த 2-வது விக்கெட் கீப்பர்- ரிஷப்பண்ட் சாதனை 🕑 2025-06-22T11:02
www.maalaimalar.com

லீட்ஸ் மைதானத்தில் அதிக ரன் எடுத்த 2-வது விக்கெட் கீப்பர்- ரிஷப்பண்ட் சாதனை

லீட்ஸ்:இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது.இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன் குவித்தது.

கல்வியின் மூலம் சாதித்த திருநங்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 🕑 2025-06-22T11:15
www.maalaimalar.com

கல்வியின் மூலம் சாதித்த திருநங்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: லயோலா கல்லூரியில் ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை Dr.N.ஜென்சி, அக்கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக நியமனம்

நிலத்தடியில் உள்ள ஈரான் அணுசக்தி மையங்களை அமெரிக்கா தாக்கியது எப்படி? - பங்கர் பஸ்டர் பற்றி தெரியுமா? 🕑 2025-06-22T11:15
www.maalaimalar.com

நிலத்தடியில் உள்ள ஈரான் அணுசக்தி மையங்களை அமெரிக்கா தாக்கியது எப்படி? - பங்கர் பஸ்டர் பற்றி தெரியுமா?

ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்பட 3 முக்கிய அணு நிலையங்களை அமெரிக்கா எப்படி தாக்கியது, எந்த வகை குண்டுகளை பயன்படுத்தியது என்பது தொடர்பாக

புது வசதிகளுடன் அப்டேட் செய்யப்படும் மஹிந்திரா ஸ்கார்பியோ N - வெளியீடு எப்போ தெரியுமா? 🕑 2025-06-22T11:19
www.maalaimalar.com

புது வசதிகளுடன் அப்டேட் செய்யப்படும் மஹிந்திரா ஸ்கார்பியோ N - வெளியீடு எப்போ தெரியுமா?

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் ஸ்கார்பியோ N மாடலை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர், இந்த எஸ்யூவி பல்வேறு

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்  கொடுத்த இருவர் கைது 🕑 2025-06-22T11:38
www.maalaimalar.com

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது

ஏப்ரல் 22 அன்று, பயங்கரவாதிகள் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவி மக்கள்

ரீ-எண்ட்ரிக்கு ரெடியாகும் பஜாஜ் குரூஸர் பைக் - லீக் ஆன முக்கிய தகவல் 🕑 2025-06-22T11:35
www.maalaimalar.com

ரீ-எண்ட்ரிக்கு ரெடியாகும் பஜாஜ் குரூஸர் பைக் - லீக் ஆன முக்கிய தகவல்

குரூஸர் பைக் பிரிவில் தனது இருப்பை வலுப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. இது ஆரம்பத்தில் 180 சிசி மோட்டார்சைக்கிளாக அறிமுகப்படுத்தப்பட்ட

சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு எக்கச்சக்க விலை குறைப்பு வழங்கும் அமேசான் 🕑 2025-06-22T11:41
www.maalaimalar.com

சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு எக்கச்சக்க விலை குறைப்பு வழங்கும் அமேசான்

சாம்சங் கேலக்ஸி S24 FE 5G ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் ரூ. 59,999 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த Fan Edition ஸ்மார்ட்போன்

பாவமும் புண்ணியமும்! 🕑 2025-06-22T11:45
www.maalaimalar.com

பாவமும் புண்ணியமும்!

அன்றாட உலகியல் வாழ்க்கையில் 'நல்லது' என்றும் 'கெட்டது' என்றும் நாம் பகுத்து வாழும் கோட்பாடுகளை ஆன்மீகவியல் நோக்கில் 'புண்ணியம்' என்றும் 'பாவம்'

கிளப் உலகக் கோப்பை கால்பந்து: இண்டர் மிலன் அணிக்கு முதல் வெற்றி 🕑 2025-06-22T11:52
www.maalaimalar.com

கிளப் உலகக் கோப்பை கால்பந்து: இண்டர் மிலன் அணிக்கு முதல் வெற்றி

கிளப் அணிக்களுக்கான 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகளும் 8 பிரிவாக பரிக்கப்பட்டுள்ளன.

160 கோடி கணக்குகளில் தில்லுமுல்லு- பாஸ்வேர்டை உடனே மாற்றுங்கள்: நிபுணர்கள் எச்சரிக்கை 🕑 2025-06-22T11:58
www.maalaimalar.com

160 கோடி கணக்குகளில் தில்லுமுல்லு- பாஸ்வேர்டை உடனே மாற்றுங்கள்: நிபுணர்கள் எச்சரிக்கை

உலகம் முழுவதும் கூகுள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களின் 160 கோடி கணக்குகளின் 'கடவுச்சொல்' கசிந்துள்ளதாக கூறப்படும்

பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்கள் 20 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்- அன்புமணி குற்றச்சாட்டு 🕑 2025-06-22T12:09
www.maalaimalar.com

பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்கள் 20 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்- அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை:பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு

load more

Districts Trending
திமுக   மாணவர்   போராட்டம்   சமூகம்   வழக்குப்பதிவு   சினிமா   அதிமுக   திரைப்படம்   நீதிமன்றம்   சிகிச்சை   பாஜக   போக்குவரத்து   எதிரொலி தமிழ்நாடு   திருமணம்   பயணி   சிறை   தொலைக்காட்சி நியூஸ்   காவல் நிலையம்   தொழில் சங்கம்   ஆசிரியர்   மு.க. ஸ்டாலின்   வேலை வாய்ப்பு   பக்தர்   பாலம்   தொழில்நுட்பம்   தேர்வு   எடப்பாடி பழனிச்சாமி   தண்ணீர்   சுகாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   மரணம்   விகடன்   நகை   தொகுதி   விவசாயி   மாவட்ட ஆட்சியர்   அரசு மருத்துவமனை   ஓட்டுநர்   விமர்சனம்   வரலாறு   ஊதியம்   மொழி   வாட்ஸ் அப்   குஜராத் மாநிலம்   பிரதமர்   விளையாட்டு   ஊடகம்   வேலைநிறுத்தம்   பேச்சுவார்த்தை   எதிர்க்கட்சி   ரயில்வே கேட்டை   மருத்துவர்   கட்டணம்   தாயார்   பாடல்   பேருந்து நிலையம்   மழை   விண்ணப்பம்   தனியார் பள்ளி   நோய்   சுற்றுப்பயணம்   ரயில் நிலையம்   காதல்   புகைப்படம்   பொருளாதாரம்   காடு   ஆர்ப்பாட்டம்   தற்கொலை   பாமக   திரையரங்கு   சத்தம்   லாரி   வெளிநாடு   பெரியார்   வணிகம்   தமிழர் கட்சி   மருத்துவம்   எம்எல்ஏ   ஓய்வூதியம் திட்டம்   ஆட்டோ   கட்டிடம்   லண்டன்   விமான நிலையம்   காவல்துறை கைது   கலைஞர்   தங்கம்   இசை   வர்த்தகம்   கடன்   சட்டவிரோதம்   ரோடு   படப்பிடிப்பு   தெலுங்கு   காவல்துறை வழக்குப்பதிவு   முகாம்   வருமானம்   காலி   டெஸ்ட் போட்டி   விசிக   இந்தி  
Terms & Conditions | Privacy Policy | About us