koodal.com :
நகைச்சுவை நடிகர் மதன்பாபு மறைவுக்கு​ திரை​யுல​கினர் இரங்​கல்! 🕑 Sun, 03 Aug 2025
koodal.com

நகைச்சுவை நடிகர் மதன்பாபு மறைவுக்கு​ திரை​யுல​கினர் இரங்​கல்!

பிரபல நடிகர் மதன்​பாப் (71) உடல் நலக்​குறை​வால் சென்​னை​யில் நேற்று மாலை கால​மா​னார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சட்டமியற்ற மறுப்பதா?: சீமான்! 🕑 Sun, 03 Aug 2025
koodal.com

சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சட்டமியற்ற மறுப்பதா?: சீமான்!

சாதியரீதியிலான வாக்கரசியலை மனதிற்கொண்டு, சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சட்டமியற்ற மறுப்பதா? இதுதான் உங்கள் சனாதன ஒழிப்பா? சாதி மறுப்பா?

தமிழகத்துக்கு ஆபத்து வந்தால் சீறும் சிங்கமாக மாறுவோம்: அமைச்சர் துரைமுருகன்! 🕑 Sun, 03 Aug 2025
koodal.com

தமிழகத்துக்கு ஆபத்து வந்தால் சீறும் சிங்கமாக மாறுவோம்: அமைச்சர் துரைமுருகன்!

தமிழகத்துக்கு ஆபத்து வந்தால் சீறும் சிங்கமாக மாறுவோம். ஆணவக் கொலை என்பது கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம்

எவ்ளோ நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது: ரஜினிகாந்த்! 🕑 Sun, 03 Aug 2025
koodal.com

எவ்ளோ நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது: ரஜினிகாந்த்!

’கூலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தின்

உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: பிரதமர் மோடி! 🕑 Sun, 03 Aug 2025
koodal.com

உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: பிரதமர் மோடி!

நாடு முழு​வதும் உள்​ளூர் பொருட்​களை மட்​டுமே விற்க வேண்​டும். உள்​ளூர் பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று மக்​கள் உறு​தி​யேற்க வேண்​டும்

பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரஜ்வலுக்கு சாகும் வரை சிறை! 🕑 Sun, 03 Aug 2025
koodal.com

பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரஜ்வலுக்கு சாகும் வரை சிறை!

வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம். பி. யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு

2024 மக்களவை தேர்தலில் மோசடி நடந்ததற்கான ஆதாரம் உள்ளது: ராகுல் காந்தி! 🕑 Sun, 03 Aug 2025
koodal.com

2024 மக்களவை தேர்தலில் மோசடி நடந்ததற்கான ஆதாரம் உள்ளது: ராகுல் காந்தி!

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் மோசடி நடந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ள ராகுல் காந்தி, அதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

5-ம் தேதி ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன்! 🕑 Sun, 03 Aug 2025
koodal.com

5-ம் தேதி ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன்!

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானி (66) வரும் 5-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கிட்னி திருட்டுக்கு முறைகேடு என புதிய விளக்கம் அளிக்கும் அமைச்சர்: வானதி சீனிவாசன்! 🕑 Sun, 03 Aug 2025
koodal.com

கிட்னி திருட்டுக்கு முறைகேடு என புதிய விளக்கம் அளிக்கும் அமைச்சர்: வானதி சீனிவாசன்!

நாமக்கல் சிறுநீரக கடத்தல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை “திருட்டு” என்று கூறாமல் “முறைகேடு”

நயினார் நாகேந்திரன் சொல்வது பொய்: ஓ.பன்னீர்செல்வம்! 🕑 Sun, 03 Aug 2025
koodal.com

நயினார் நாகேந்திரன் சொல்வது பொய்: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்’ என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது

தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான்: ராமதாஸ்! 🕑 Sun, 03 Aug 2025
koodal.com

தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான்: ராமதாஸ்!

தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த

ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போக தெரியும்: அமைச்சர் ரகுபதி! 🕑 Sun, 03 Aug 2025
koodal.com

ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போக தெரியும்: அமைச்சர் ரகுபதி!

“முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அரசியல் வாழ்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போகத்தான் தெரியும்” என அமைச்சர் எஸ். ரகுபதி கூறினார்.

நீதி கேட்டு மல்லை சத்யா சென்னையில் உண்ணாவிரதம்! 🕑 Sun, 03 Aug 2025
koodal.com

நீதி கேட்டு மல்லை சத்யா சென்னையில் உண்ணாவிரதம்!

ம​தி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா தனது ஆதர​வாளர்​களு​டன் நேற்று உண்​ணா​விரதத்தில் ஈடு​பட்​டார். ‘மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர்

வடமாநிலத்தவர்களுக்கு வாக்கு உரிமை கொடுத்தால் தமிழக அரசியலே மாறிவிடும்:  திருமாவளவன்! 🕑 Sun, 03 Aug 2025
koodal.com

வடமாநிலத்தவர்களுக்கு வாக்கு உரிமை கொடுத்தால் தமிழக அரசியலே மாறிவிடும்: திருமாவளவன்!

வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாகச் சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிப்போகும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி! 🕑 Sun, 03 Aug 2025
koodal.com

அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. அடுத்து அமை​யும் அதி​முக ஆட்​சி​யில் இரும்​புக் கரம் கொண்டு குற்​றங்​கள்

load more

Districts Trending
திமுக   சினிமா   சமூகம்   தூய்மை   மு.க. ஸ்டாலின்   மின்சாரம்   வழக்குப்பதிவு   மாணவர்   பிரதமர்   திரைப்படம்   வரலாறு   நீதிமன்றம்   அதிமுக   தவெக   போராட்டம்   தேர்வு   எதிர்க்கட்சி   பலத்த மழை   சட்டமன்றத் தேர்தல்   வரி   திருமணம்   சிகிச்சை   நரேந்திர மோடி   விமர்சனம்   சென்னை கண்ணகி   அமித் ஷா   மருத்துவர்   வரலட்சுமி   சிறை   வேலை வாய்ப்பு   மருத்துவம்   தண்ணீர்   அமெரிக்கா அதிபர்   தொழில்நுட்பம்   சுகாதாரம்   விகடன்   தங்கம்   பொருளாதாரம்   காவல் நிலையம்   எடப்பாடி பழனிச்சாமி   நாடாளுமன்றம்   தொண்டர்   உள்துறை அமைச்சர்   எக்ஸ் தளம்   எதிரொலி தமிழ்நாடு   புகைப்படம்   கொலை   தொலைக்காட்சி நியூஸ்   விளையாட்டு   கட்டணம்   சட்டமன்றம்   மழைநீர்   மாநிலம் மாநாடு   கடன்   பயணி   மொழி   வாட்ஸ் அப்   டிஜிட்டல்   போக்குவரத்து   பேச்சுவார்த்தை   வர்த்தகம்   நோய்   வருமானம்   உச்சநீதிமன்றம்   ஆசிரியர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   எம்ஜிஆர்   படப்பிடிப்பு   இராமநாதபுரம் மாவட்டம்   தெலுங்கு   விவசாயம்   கேப்டன்   வெளிநாடு   போர்   பாடல்   நிவாரணம்   லட்சக்கணக்கு   இரங்கல்   காடு   மின்கம்பி   காவல்துறை வழக்குப்பதிவு   மின்சார வாரியம்   சென்னை கண்ணகி நகர்   கட்டுரை   எம்எல்ஏ   தேர்தல் ஆணையம்   இசை   நடிகர் விஜய்   வணக்கம்   பக்தர்   திராவிட மாடல்   அண்ணா   சட்டவிரோதம்   தொழிலாளர்   தில்   மக்களவை   கீழடுக்கு சுழற்சி   நாடாளுமன்ற உறுப்பினர்   பிரச்சாரம்   தீர்மானம்  
Terms & Conditions | Privacy Policy | About us