koodal.com :
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் உடைப்போம்: பாக்.ராணுவ தளபதி! 🕑 Mon, 11 Aug 2025
koodal.com

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் உடைப்போம்: பாக்.ராணுவ தளபதி!

சிந்து நதியில் (Indus Water Treaty) இந்தியா அணை கட்டட்டும் என்று தான் காத்துக்கொண்டிருக்கிறோம். இந்தியா மட்டும் அணை கட்டினால் அதை 10 ஏவுகணைகளை கொண்டு

தரையில் சிந்திய ரத்தம் உலர்க: வைரமுத்து கவிதை! 🕑 Mon, 11 Aug 2025
koodal.com

தரையில் சிந்திய ரத்தம் உலர்க: வைரமுத்து கவிதை!

“டிரம்ப் புதின் சந்திப்பினால் ரஷ்ய உக்ரைன் போர் முடிவுக்கு வருக.. தரையில் சிந்திய ரத்தம் உலர்க” எனக் குறிப்பிட்டு கவிதை எழுதியுள்ளார்

‘கூலி’ படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ? 🕑 Mon, 11 Aug 2025
koodal.com

‘கூலி’ படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ?

‘கூலி’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தில் ரஜினி,

விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஓ.பன்​னீர்​செல்வம் கண்டனம்! 🕑 Mon, 11 Aug 2025
koodal.com

விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஓ.பன்​னீர்​செல்வம் கண்டனம்!

எம்​ஜிஆர், ஜெயலலிதா குறித்து விசிக தலை​வர் திரு​மாவளவன் விமர்​சித்​ததற்கு முன்​னாள் முதல்​வர் ஓ. பன்​னீர்​செல்வம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

திமுகவின் பலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருக்கிறது: ஆர்.எஸ்.பாரதி! 🕑 Mon, 11 Aug 2025
koodal.com

திமுகவின் பலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருக்கிறது: ஆர்.எஸ்.பாரதி!

தமிழகத்தில் திமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது என்று அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறினார். நெல்லையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி

10-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! 🕑 Mon, 11 Aug 2025
koodal.com

10-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர்

சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக அரசு திட்டம்: காதர் மொகிதீன்! 🕑 Mon, 11 Aug 2025
koodal.com

சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக அரசு திட்டம்: காதர் மொகிதீன்!

சர்​வா​தி​கார ஆட்சி நடத்த பாஜக திட்​ட​மிட்​டுள்​ள​தாக இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தேசி​யத் தலை​வர் கே. எம்​.​காதர் மொகிதீன் கூறி​னார்.

தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது பாஜக: முதல்வர் ஸ்டாலின்! 🕑 Mon, 11 Aug 2025
koodal.com

தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது பாஜக: முதல்வர் ஸ்டாலின்!

“தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது.” என்று சாடியுள்ளார் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது

அதிமுக தலைவர்களுக்கு எதிராக விசிகவினர் பேசக்கூடாது: திருமாவளவன்! 🕑 Mon, 11 Aug 2025
koodal.com

அதிமுக தலைவர்களுக்கு எதிராக விசிகவினர் பேசக்கூடாது: திருமாவளவன்!

அதிமுக தலைவர்களுக்கு எதிராக விசிகவினர் பேசக்கூடாது. நம்முடைய கருப்பொருளை மீறி வேறு எதுவும் பேசக்கூடாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: வேல்முருகன்! 🕑 Mon, 11 Aug 2025
koodal.com

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: வேல்முருகன்!

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

அடுத்த தேர்தலுக்குப் பிறகு பா.ம.க. இருக்காது: அமைச்சர் மனோ தங்கராஜ்! 🕑 Mon, 11 Aug 2025
koodal.com

அடுத்த தேர்தலுக்குப் பிறகு பா.ம.க. இருக்காது: அமைச்சர் மனோ தங்கராஜ்!

அடுத்த தேர்தலுக்குப் பிறகு பா. ம. க. இருக்காது. அன்புமணியின் ஆணிவேரே உடைந்துவிட்டது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம்

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி; இண்டியா கூட்டணி எம்.பிக்கள் கைது! 🕑 Mon, 11 Aug 2025
koodal.com

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி; இண்டியா கூட்டணி எம்.பிக்கள் கைது!

வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு

ரஜினிகாந்தின் கூலி படத்தை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை! 🕑 Mon, 11 Aug 2025
koodal.com

ரஜினிகாந்தின் கூலி படத்தை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி

செத்து சாம்பல் ஆனாலும் 2026 சட்டசபை தேர்தலில் தனித்துதான் போட்டி: சீமான்! 🕑 Mon, 11 Aug 2025
koodal.com

செத்து சாம்பல் ஆனாலும் 2026 சட்டசபை தேர்தலில் தனித்துதான் போட்டி: சீமான்!

தேர்தலில் தோற்று செத்துச் சாம்பலானாலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

எல்லாமே தனியார்மயம் என்றால் அரசாங்கம் எதுக்காக இயங்குது?: பிரேமலதா! 🕑 Mon, 11 Aug 2025
koodal.com

எல்லாமே தனியார்மயம் என்றால் அரசாங்கம் எதுக்காக இயங்குது?: பிரேமலதா!

சென்னையில் தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்கள் போராட்டத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தார். அப்போது தூய்மை

load more

Districts Trending
அதிமுக   திருமணம்   பலத்த மழை   திமுக   மருத்துவமனை   பாஜக   வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   திரைப்படம்   சிகிச்சை   விளையாட்டு   அந்தமான் கடல்   பிரதமர்   தவெக   வானிலை ஆய்வு மையம்   வரலாறு   தொகுதி   பயணி   புயல்   எடப்பாடி பழனிச்சாமி   மாணவர்   தென்மேற்கு வங்கக்கடல்   விமானம்   மருத்துவர்   ஓட்டுநர்   பள்ளி   தண்ணீர்   பொருளாதாரம்   நரேந்திர மோடி   சினிமா   தேர்வு   நீதிமன்றம்   ஆன்லைன்   சமூகம்   ஓ. பன்னீர்செல்வம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   சட்டமன்றத் தேர்தல்   விவசாயி   பேச்சுவார்த்தை   சமூக ஊடகம்   பக்தர்   வெள்ளி விலை   எம்எல்ஏ   காவல்துறை வழக்குப்பதிவு   கீழடுக்கு சுழற்சி   போக்குவரத்து   வாட்ஸ் அப்   விஜய்சேதுபதி   தற்கொலை   வர்த்தகம்   இலங்கை தென்மேற்கு   நிபுணர்   போராட்டம்   தரிசனம்   வேலை வாய்ப்பு   நட்சத்திரம்   பிரேதப் பரிசோதனை   உடல்நலம்   வெளிநாடு   சந்தை   துப்பாக்கி   நடிகர் விஜய்   கடன்   போர்   தீர்ப்பு   மொழி   படப்பிடிப்பு   எக்ஸ் தளம்   காவல் நிலையம்   அணுகுமுறை   உலகக் கோப்பை   கல்லூரி   அரசு மருத்துவமனை   மாவட்ட ஆட்சியர்   வாக்காளர்   எரிமலை சாம்பல்   சிறை   வடகிழக்கு பருவமழை   வங்கி   தொண்டர்   குற்றவாளி   தெற்கு அந்தமான் கடல்   ஆயுதம்   கொலை   டிஜிட்டல் ஊடகம்   விவசாயம்   சட்டவிரோதம்   பயிர்   பூஜை   படக்குழு   வாக்காளர் பட்டியல்   கூட்ட நெரிசல்   ஹரியானா   ரயில் நிலையம்   கொண்டாட்டம்   விமானப்போக்குவரத்து   கலாச்சாரம்   சாம்பல் மேகம்   தங்க விலை   விமான நிலையம்  
Terms & Conditions | Privacy Policy | About us