பொதுக்கூட்டத்தில் சீமான் பின்னணி ஒலிக்கு வாயசைத்ததாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இருந்து தெறித்து ஓடிய தவெகவினர் என்பதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
அமைச்சர் பெரியசாமி வீட்டில் ரெய்டு வந்த தினத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் டெல்லிக்கு சென்றதாக பரவும் தகவல் தவறானதாகும்.
சீமான் நாகரீகமாகவே உரையாற்ற மாட்டார் என்று நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் பேட்டியளித்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
load more