நாகை தவெக பிரச்சாரத்தில் விஜய்-த்ரிஷா புகைப்படத்துடன் தவெக தொண்டர்கள் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
தவெக தலைவர் விஜயை ‘நாய்’ என்று குறிப்பிட்டு தவெக தொண்டர் பதாகை பிடித்திருந்ததாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான படமாகும்.
load more