தவெகவில் இணையத் தயார் என்று தமாகா தலைவர் ஜி. கே. வாசன் கூறியதாக பரவும் நியூஸ்கார்டானது எடிட் செய்யப்பட்டதாகும்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வெளிநாட்டுக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளதாக பரவும் படம் பழைய படமாகும்.
விஜயை காப்பாற்ற அமர் பிரசாத் ரெட்டியை சந்தித்த தாயார் ஷோபா என்று பரவும் புகைப்படம் 2023ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.
load more