கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை தவெக தலைவர் விஜய் சந்தித்தாக பரவும் படங்கள் பழைய படங்களாகும்.
விஜய் ஆறுதல் சந்திப்புக்கு வரும்போது கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குத்தாட்டம் போட்டதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
கரூர் நபர்களுக்கு பதிலாக இளம் ஜோடி ஒன்றின் காலில் தவறுதலாக விழுந்த தவெக தலைவர் விஜய் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
load more