trichyxpress.com :
எப்போதெல்லாம் எந்தெந்த பொருட்களுக்கு எல்லாம்  டிமார்ட்டில் அதிக தள்ளுபடி கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் 🕑 Sun, 16 Nov 2025
trichyxpress.com

எப்போதெல்லாம் எந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் டிமார்ட்டில் அதிக தள்ளுபடி கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்

மளிகை கடைகளின் வியாபாரத்தை அழித்து இன்று பல குடும்பங்களின் மாதாந்திர ஷாப்பிங் தலமாக மாறியுள்ளது டிமார்ட் .   இந்த டிமார்ட் கடைகளில் குறைந்த

கட்டாயமாக உணவை சாப்பிடுவதற்கு இந்த முறைகளை கடைபிடிக்க வேண்டும். .99% நபர்களுக்கு தெரியாத விபரங்கள்…. 🕑 Sun, 16 Nov 2025
trichyxpress.com

கட்டாயமாக உணவை சாப்பிடுவதற்கு இந்த முறைகளை கடைபிடிக்க வேண்டும். .99% நபர்களுக்கு தெரியாத விபரங்கள்….

ஓவ்வொரு மனிதனுக்கும் உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். அந்த உணவு கிடைப்பது என்பது பலருக்கும் எளிது.   அதே உணவு ஏழை மக்களுக்கு அரிதினும் அரிது.

S.I.R பணிகளில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் திருச்சி மாவட்ட அமைச்சர்களுக்கு திருச்சி அதிமுக மாவட்ட  செயலாளர் குமார் கடும் கண்டனம். 🕑 Sun, 16 Nov 2025
trichyxpress.com

S.I.R பணிகளில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் திருச்சி மாவட்ட அமைச்சர்களுக்கு திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் கடும் கண்டனம்.

திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள கண்டன. அறிக்கையில் கூறியிருப்பதாவது :-    

கோரிக்­கை­களை நிறை­வேற்ற வலியுறுத்தி திருச்சி காந்தி மார்க்­கெட் அனைத்து வியா­பார சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பி­ன் தலைவர் காதர் மைதீன் தலைமையில் வியாபாரிகள்  அமைச்­சர்­க­ளு­டன் இன்று நேரில் சந்­திப்பு. 🕑 Sun, 16 Nov 2025
trichyxpress.com

கோரிக்­கை­களை நிறை­வேற்ற வலியுறுத்தி திருச்சி காந்தி மார்க்­கெட் அனைத்து வியா­பார சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பி­ன் தலைவர் காதர் மைதீன் தலைமையில் வியாபாரிகள் அமைச்­சர்­க­ளு­டன் இன்று நேரில் சந்­திப்பு.

கோரிக்­கை­களை நிறை­வேற்ற வலியுறுத்தி திருச்சி காந்தி மார்க்­கெட் அனைத்து வியா­பார சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பி­ன் தலைவர் காதர் மைதீன் தலைமையில்

படிக்கட்டில் அமர்ந்து தூங்கிய பயணி  ரெயிலில் இருந்து விழுந்து பலி. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் … 🕑 Sun, 16 Nov 2025
trichyxpress.com

படிக்கட்டில் அமர்ந்து தூங்கிய பயணி ரெயிலில் இருந்து விழுந்து பலி. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் …

திருவெறும்பூர் ரெயில் நிலையம் அருகே படிக்கட்டில் அமர்ந்து தூங்கிய பயணி ரெயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாப சாவு   தஞ்சையில் இருந்து

கார்த்தி சிதம்பரத்தின்   பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர் ராமநாதன் தலைமையில்  சிறப்பு பூஜை, மற்றும் இனிப்புகள் வழங்கி அன்னதானம் . 🕑 Sun, 16 Nov 2025
trichyxpress.com

கார்த்தி சிதம்பரத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர் ராமநாதன் தலைமையில் சிறப்பு பூஜை, மற்றும் இனிப்புகள் வழங்கி அன்னதானம் .

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர்

திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் குளறுபடிகளை கண்டித்து  ஆர்ப்பாட்டம் 🕑 Sun, 16 Nov 2025
trichyxpress.com

திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் குளறுபடிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் குளறுபடிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏராளமான நிர்வாகிகள்

பள்ளிகளுக்கு  ரூ.25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு  செய்கிறோம். முறையாக அதை  வாங்கி பயன்படுத்த வேண்டும். நானும் ஒரு பொருளை வாங்கினேன் என இருக்கக் கூடாது . திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி . 🕑 Sun, 16 Nov 2025
trichyxpress.com

பள்ளிகளுக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்கிறோம். முறையாக அதை வாங்கி பயன்படுத்த வேண்டும். நானும் ஒரு பொருளை வாங்கினேன் என இருக்கக் கூடாது . திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .

எங்களுடன் யார் வேண்டுமானாலும் வரலாம்   திமுக விஜய்க்கு தொல்லை தருவதில்லை     திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.   திருச்சி

மணப்பாறை அருகே நள்ளிரவு அடுத்தடுத்து  2  வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தபோது நடந்த கொள்ளை சம்பவம் . 🕑 Sun, 16 Nov 2025
trichyxpress.com

மணப்பாறை அருகே நள்ளிரவு அடுத்தடுத்து 2 வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தபோது நடந்த கொள்ளை சம்பவம் .

மணப்பாறை அருகே நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் தங்க நகை,வெள்ளி பொருட்கள் கொள்ளை     மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை வீச்சு.   திருச்சி

திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற 75 வயது மூதாட்டி கைது. மேலும் புகையிலை விற்ற 5 பேர் கைது 🕑 Sun, 16 Nov 2025
trichyxpress.com
திருச்சி  மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் எடப்பாடி முன்னணியில் இணைந்த ஓபிஎஸ் அணியினர். திமுக வெற்றி பெறும் என ஓபிஎஸ் கூறியாதால் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட பலர் திரும்புகின்றனர்? 🕑 Mon, 17 Nov 2025
trichyxpress.com

திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் எடப்பாடி முன்னணியில் இணைந்த ஓபிஎஸ் அணியினர். திமுக வெற்றி பெறும் என ஓபிஎஸ் கூறியாதால் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட பலர் திரும்புகின்றனர்?

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் திருச்சி,ஈரோடு, மற்றும் சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா் நேற்று

திருச்சியில்  பொதுமக்களுக்கு உற்ற நண்பனான தெரு நாய்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம். 🕑 Mon, 17 Nov 2025
trichyxpress.com

திருச்சியில் பொதுமக்களுக்கு உற்ற நண்பனான தெரு நாய்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்.

திருச்சியில் தெரு நாய்களை பாதுகாக்க வலியுறுத்தி வாஸ் ஆப் வாய்ஸ்லெஸ் அமைப்பு சாா்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.  

load more

Districts Trending
திமுக   பாஜக   விஜய்   வரலாறு   பயணி   விளையாட்டு   தவெக   சமூகம்   திரைப்படம்   சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   அதிமுக   பிரதமர்   சிகிச்சை   பொங்கல் பண்டிகை   எதிர்க்கட்சி   மருத்துவமனை   பள்ளி   வேலை வாய்ப்பு   விடுமுறை   விமர்சனம்   பக்தர்   அமெரிக்கா அதிபர்   போராட்டம்   இசை   தண்ணீர்   நரேந்திர மோடி   விமானம்   திருமணம்   தமிழக அரசியல்   நியூசிலாந்து அணி   எடப்பாடி பழனிச்சாமி   கொலை   டிஜிட்டல்   மொழி   கட்டணம்   பொருளாதாரம்   பேட்டிங்   காவல் நிலையம்   மருத்துவர்   கலாச்சாரம்   பிரச்சாரம்   வழக்குப்பதிவு   இசையமைப்பாளர்   மாணவர்   விக்கெட்   இந்தூர்   கல்லூரி   பேச்சுவார்த்தை   வாக்கு   வழிபாடு   வாக்குறுதி   பல்கலைக்கழகம்   மகளிர்   வரி   சந்தை   பிரிவு கட்டுரை   தீர்ப்பு   ஒருநாள் போட்டி   எக்ஸ் தளம்   முதலீடு   வன்முறை   வெளிநாடு   தங்கம்   முன்னோர்   பிரேதப் பரிசோதனை   காங்கிரஸ் கட்சி   அரசு மருத்துவமனை   சினிமா   தை அமாவாசை   வருமானம்   கூட்ட நெரிசல்   பாலம்   தொண்டர்   வாட்ஸ் அப்   தேர்தல் அறிக்கை   திருவிழா   வங்கி   ரயில் நிலையம்   திதி   ஐரோப்பிய நாடு   கிரீன்லாந்து விவகாரம்   மாநாடு   கொண்டாட்டம்   தெலுங்கு   போக்குவரத்து நெரிசல்   செப்டம்பர் மாதம்   ஆயுதம்   தீவு   பாலிவுட்   ஜல்லிக்கட்டு போட்டி   பாடல்   தம்பி தலைமை   திவ்யா கணேஷ்   காதல்   தேர்தல் வாக்குறுதி   ஓட்டுநர்   சுற்றுலா பயணி   பந்துவீச்சு  
Terms & Conditions | Privacy Policy | About us