tamilminutes.com :
கூட்டணி கட்சிகள் பலத்தை நம்பி ஜெயிப்பது திமுக, அதிமுக தான்.. நமக்கு எந்த கூட்டணியும் தேவையில்லை.. மக்களுடன் கூட்டணி வைப்போம்.. மக்கள் நம்மை தேர்வு செய்தால் நல்லாட்சி தருவோம்.. தமிழகத்தை முன்னேற்றுவோம்.. தோற்கடித்தால் நாம் நம்ம வேலையை பார்த்துகிட்டு போய்கிட்டே இருப்போம்.. நிர்வாகிகளிடம் கறாராக சொன்ன விஜய்? 🕑 Mon, 15 Dec 2025
tamilminutes.com
நாங்க சொல்றவங்களை கூட்டணியில் சேர்க்கனும்..  நாங்க கேட்கிற தொகுதியை கொடுக்கனும்.. எங்கள ஒதுக்கிட்டு விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தால் அதிமுகவே உங்ககிட்ட இருக்காது.. பாஜக தலைமையால் எடப்பாடி பழனிசாமி மிரட்டப்படுகிறாரா? அவ்வளவு எளிதில் பயப்படுபவரா எடப்பாடி? பொறுப்பு கொடுத்த சசிகலாவையே கட்சியில் இருந்து தூக்கியவர் பாஜகவுக்கா பயப்படுவார்? 🕑 Mon, 15 Dec 2025
tamilminutes.com
சீனாவில் இனிமேல் வியாபாரமே செய்ய முடியாது.. வெளிநாட்டு ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு சீன அரசு வைத்த ஆப்பு.. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் கார் நிறுவனங்கள் அதிர்ச்சி.. உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு கொண்டாட்டம்..! 🕑 Mon, 15 Dec 2025
tamilminutes.com
விஜய்யை முதல்வராக்குவதை விட எடப்பாடியை அரசியலில் இருந்து ஓட வைக்கனும்.. இதுதான் செங்கோட்டையன் இலக்கா? 8 முன்னாள் அமைச்சர்களை வளைத்து போட்ட செங்கோட்டையன்? அதிமுகவுக்கு பெரும் நெருக்கடியா? செங்கோட்டையனை அதிமுக தொட்டிருக்க கூடாதா? ஒரு பக்கம் பாஜக.. இன்னொரு பக்கம் தவெக.. என்ன செய்வார் எடப்பாடி? 🕑 Mon, 15 Dec 2025
tamilminutes.com
விஜய்யால் திமுகவின் சிறுபான்மையினர் ஓட்டு போச்சு? அதிமுகவின் பாதி ஓட்டு காலி.. சீமானுக்கு தான் பெருத்த அடி.. ஒட்டுமொத்த இளைஞர் ஆதரவும் விஜய்க்கே.. பாமகவின் பிளவு, தேமுதிகவின் குழப்ப நிலையும் விஜய்க்கு சாதகமே.. விஜய்யால் விசிகவுக்கு பெரும் சேதாரம்? ஒட்டுமொத்த தமிழக அரசியலை ஒரே ஒருவர் புரட்டி போட முடியுமா? 2026ல் அரசியல் மேஜிக் நடக்குமா? 🕑 Mon, 15 Dec 2025
tamilminutes.com
ரொம்ப நாள் முனீர் தாக்குப்பிடிக்க மாட்டார்.. பாகிஸ்தானில் இருந்து தப்பித்து ஓடும் காலம் விரைவில் வரும்.. எல்லை மீறிய அதிகாரம் ஒரே நபரிடம் இருப்பது சர்வாதிகாரியை விட மோசமானது.. பாகிஸ்தான் ராணுவ மேஜர்கள், கமாண்டர்கள் முனீர் மேல் கடும் அதிருப்தி.. ஷெரீப் குடும்பத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பெரும் ஆபத்து.. அண்டை நாட்டில் இருந்து வரும் அதிர்ச்சி தகவல்கள்..! 🕑 Mon, 15 Dec 2025
tamilminutes.com
விஜய் குறிவைப்பது ஆட்சிக்கு எதிரான வாக்குகள் மட்டுமல்ல.. திமுகவின் அடிப்படை வாக்குகளில் தான் கை வைக்கிறார்.. ஆட்சிக்கு எதிரான வாக்குகள் அதிமுக, சீமான் என பிரிந்து செல்லலாம்.. ஆனால் திமுக வாக்கை விஜய்யை தவிர வேறு யாராலும் கைவைக்க முடியவில்லை.. எனவே விஜய்யால் திமுகவுக்கு தான் அதிக பாதிப்பு வருமா? விஜய்யை இன்னும் சாதாரணமாக திமுக நினைக்கிறதா? 🕑 Mon, 15 Dec 2025
tamilminutes.com
இளைஞர்களை மையப்படுத்தி அரசியல் செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.. பாஜக இந்தியா முழுவதும் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இளைஞர்கள்.. கம்யூனிஸ்ட்கள் இந்தியா முழுவதும் காணாமல் போனதற்கு இளைஞர்கள் அக்கட்சியில் இல்லை என்பது தான்.. இளைஞர்களை அரவணைக்காமல் இனி அரசியலே இல்லை.. அனுபவம் வாய்ந்த மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு வழிகாட்டியாக மாறுங்கள்.. இந்தியா விரைவில் வல்லரசாகும்.. 🕑 Mon, 15 Dec 2025
tamilminutes.com
ஆளுங்கட்சியை வீழ்த்த கூடிய வலிமை எதிர்க்கட்சிக்கு மட்டுமே உண்டு.. அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தால் காணாமல் போய்விடும்.. விஜய்யால் திமுக ஆட்சிக்கு ஆபத்தோ இல்லையோ, நிச்சயம் அதிமுகவின் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு ஆபத்து நிச்சயம்.. அடுத்த தேர்தலில் ஆளுங்கட்சியை விஜய் மட்டுமே வீழ்த்த முடியும் என மக்கள் நம்பிவிடுவார்கள்.. பத்திரிகையாளர் மணி எச்சரிக்கை..! 🕑 Tue, 16 Dec 2025
tamilminutes.com
என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் வந்துவிட்டாலே ஒன்றுபட்ட அதிமுகவுக்கு சமம் தான்.. பாமக, தேமுதிக வந்தால் கூடுதல் பலம்.. அமித்ஷாவின் கணக்கு இதுதான்.. ஆனால் ஈபிஎஸ் பிடிவாதத்தால் என்.டி.ஏ கூட்டணிக்கு பெரும் பின்னடைவு.. ஒரு சாதாரண தொண்டனுக்கு புரிந்த அரசியல் கால்குலேஷன் எடப்பாடிக்கு புரியாதது ஏன்? குமுறும் அதிமுக உடன்பிறப்புகள்..! 🕑 Tue, 16 Dec 2025
tamilminutes.com
விஜய்யின் அரசியல் வரவு பாஜகவுக்கு பெரும் ஏமாற்றம்.. அதிமுகவை அகற்றிவிட்டு இரண்டாமிடம் பிடிக்கலாம் என்பது தான் பாஜகவின் திட்டம்.. ஆனால் திடீரென விஜய் உள்ளே வருவதால் திமுக, தவெக முதல் இரண்டு இடத்தை பிடித்துவிடும்.. அதிமுக பலவீனமானாலும் பாஜகவுக்கு வாய்ப்பு இல்லை.. மீண்டும் நோட்டாவுடன் தான் போட்டி போட வேண்டிய நிலை வரும்.. அமித்ஷா அப்செட்டா? 🕑 Tue, 16 Dec 2025
tamilminutes.com
தவெக ஒரு உதிரிக்கட்சி.. அதிமுக விமர்சனம்.. கூட்டணி இல்லை என்பது உறுதியானால் விஜய்யை வெளுக்க திட்டம் என தகவல்.. எங்கள் எம்ஜிஆரை நீ சொந்தம் கொண்டாடுவியா? பொங்கி எழுந்த அதிமுக நிர்வாகிகள்.. விஜய் தரப்பு பதிலடி கொடுக்குமா? சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்..! 🕑 Tue, 16 Dec 2025
tamilminutes.com
தவெகவுக்கு செல்லும் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கினாரா வைத்திலிங்கம்? விஜய் கட்சிக்கு சென்றால் அமலாக்கத்துறை மிரட்டுமோ? வாங்க பாஸ் பாத்துக்கிடலாம்.. தவெக கொடுக்கும் தைரியம்.. பயத்தில் இருக்கிறாரா வைத்திலிங்கம்? இவரும் போய்விட்டால் ஓபிஎஸ் கதி என்ன? 🕑 Tue, 16 Dec 2025
tamilminutes.com
பொங்கலுக்கு 3000 ரூபாயா கொடுக்க போறீங்க.. நாங்க என்ன கொடுக்க போறோம் தெரியுமா? பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பீகார் போல் பெண்களுக்கு தொழில் செய்ய ரூ.10,000 அறிவிப்பு வருமா? 10,000 ரூபாய் முன் 3000 ரூபாய் காணாமல் போய்விடுமே? உண்மையான போட்டி திமுகவுக்கும் பாஜகவுக்கும் தானா? சூடு பிடிக்கும் தமிழக அரசியல்..! 🕑 Tue, 16 Dec 2025
tamilminutes.com

load more

Districts Trending
திமுக   பாஜக   விஜய்   வரலாறு   பயணி   விளையாட்டு   தவெக   சமூகம்   திரைப்படம்   சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   அதிமுக   பிரதமர்   சிகிச்சை   பொங்கல் பண்டிகை   எதிர்க்கட்சி   மருத்துவமனை   பள்ளி   வேலை வாய்ப்பு   விடுமுறை   விமர்சனம்   பக்தர்   அமெரிக்கா அதிபர்   போராட்டம்   இசை   தண்ணீர்   நரேந்திர மோடி   விமானம்   திருமணம்   தமிழக அரசியல்   நியூசிலாந்து அணி   எடப்பாடி பழனிச்சாமி   கொலை   டிஜிட்டல்   மொழி   கட்டணம்   பொருளாதாரம்   பேட்டிங்   காவல் நிலையம்   மருத்துவர்   கலாச்சாரம்   பிரச்சாரம்   வழக்குப்பதிவு   இசையமைப்பாளர்   மாணவர்   விக்கெட்   இந்தூர்   கல்லூரி   பேச்சுவார்த்தை   வாக்கு   வழிபாடு   வாக்குறுதி   பல்கலைக்கழகம்   மகளிர்   வரி   சந்தை   பிரிவு கட்டுரை   தீர்ப்பு   ஒருநாள் போட்டி   எக்ஸ் தளம்   முதலீடு   வன்முறை   வெளிநாடு   தங்கம்   முன்னோர்   பிரேதப் பரிசோதனை   காங்கிரஸ் கட்சி   அரசு மருத்துவமனை   சினிமா   தை அமாவாசை   வருமானம்   கூட்ட நெரிசல்   பாலம்   தொண்டர்   வாட்ஸ் அப்   தேர்தல் அறிக்கை   திருவிழா   வங்கி   ரயில் நிலையம்   திதி   ஐரோப்பிய நாடு   கிரீன்லாந்து விவகாரம்   மாநாடு   கொண்டாட்டம்   தெலுங்கு   போக்குவரத்து நெரிசல்   செப்டம்பர் மாதம்   ஆயுதம்   தீவு   பாலிவுட்   ஜல்லிக்கட்டு போட்டி   பாடல்   தம்பி தலைமை   திவ்யா கணேஷ்   காதல்   தேர்தல் வாக்குறுதி   ஓட்டுநர்   சுற்றுலா பயணி   பந்துவீச்சு  
Terms & Conditions | Privacy Policy | About us