திமுக ஒரு தீய சக்தி என்று திருமாவளவன் என்று கூறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
சபரீசன் கைகளில் சொம்பு தூக்கிச் செல்வதாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
மின் கம்பிகள் உரசாமல் இருக்க பனை மரக் கிளைகளை வெட்டிய திமுக அரசு என்று பரவும் வீடியோ பங்களாதேஷில் எடுக்கப்பட்டதாகும்.
இஸ்லாமியர் ஒருவர் கழிவுநீரை அள்ளி ஊற்றி பிரியாணி சமைப்பதாகப் பரவும் வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.
திருமணத்தன்று முன்னாள் காதலனை சந்தித்த மணப்பெண் என்று பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டதாகும்.
load more