www.maalaimalar.com :
கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு - புதிய அறிவிப்பை வெளியிட்ட வனத்துறை 🕑 2026-01-11T11:36
www.maalaimalar.com

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு - புதிய அறிவிப்பை வெளியிட்ட வனத்துறை

புத்தாண்டு, பொங்கல் விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாண்ட்,

weekly rasipalan 11.1.2026 to 17.1.2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள் 🕑 2026-01-11T12:00
www.maalaimalar.com

weekly rasipalan 11.1.2026 to 17.1.2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

மேஷம்எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வார இறுதியில் உச்சம் பெற்று ராசியை தனது 4ம் பார்வையால் பார்க்கிறார். இதனால்

போகி பண்டிகை: பிளாஸ்டிக், டயர்களை எரிக்க வேண்டாம்- விமான நிலைய ஆணையம் வேண்டுகோள் 🕑 2026-01-11T11:56
www.maalaimalar.com

போகி பண்டிகை: பிளாஸ்டிக், டயர்களை எரிக்க வேண்டாம்- விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு ஒரு நாள் முன்னதாக வரும் போகிப் பண்டிகையின்போது பெரும்பாலானோர் வீடுகளில் உள்ள பழைய

ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா உதவ தயார்- டிரம்ப் அறிவிப்பு 🕑 2026-01-11T12:13
www.maalaimalar.com

ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா உதவ தயார்- டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் போராட்டங்கள் 2-வது வாரத்தை

மெரினா கடற்கரையில் குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை 🕑 2026-01-11T12:11
www.maalaimalar.com

மெரினா கடற்கரையில் குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது

கருக்கலைப்பு செய்யவிடமால் தடுப்பது பெண்ணின்  உடல் மீதான உரிமையைப் பறிப்பதாகும்- உயர்நீதிமன்றம் 🕑 2026-01-11T12:11
www.maalaimalar.com

கருக்கலைப்பு செய்யவிடமால் தடுப்பது பெண்ணின் உடல் மீதான உரிமையைப் பறிப்பதாகும்- உயர்நீதிமன்றம்

கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்துவது பெண்ணின் உரிமையைப் பறிக்கும் செயல் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரிந்து வாழும்

உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு வந்த FIFA உலகக்கோப்பை 🕑 2026-01-11T12:27
www.maalaimalar.com

உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு வந்த FIFA உலகக்கோப்பை

உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள்

தமிழே முதன்மை..!-'அயலக தமிழர் தினம்' கண்காட்சியில் உதயநிதி ஸ்டாலின் உரை 🕑 2026-01-11T12:34
www.maalaimalar.com

தமிழே முதன்மை..!-'அயலக தமிழர் தினம்' கண்காட்சியில் உதயநிதி ஸ்டாலின் உரை

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'அயலக தமிழர் தினம்' கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் 🕑 2026-01-11T12:30
www.maalaimalar.com

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

வில் ஐ.எஸ். பயங்கரவாத தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் வில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளின் வில் ஐ.எஸ். பயங்கரவாத தளங்கள் மீது அமெரிக்கா

கரூரை விட டெல்லியில் விஜய்க்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும்- வானதி சீனிவாசன் 🕑 2026-01-11T12:48
www.maalaimalar.com

கரூரை விட டெல்லியில் விஜய்க்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும்- வானதி சீனிவாசன்

கோவையில் இன்று நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் பங்கேற்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-நம்முடைய

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு 🕑 2026-01-11T13:05
www.maalaimalar.com

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.இந்நிலையில்,

தன் படத்துக்கு ஒரு பிரச்சனை வந்தாலும் விஜய் கம்முன்னு இருக்கார் - பாஜக நிர்வாகி கஸ்தூரி 🕑 2026-01-11T13:14
www.maalaimalar.com

தன் படத்துக்கு ஒரு பிரச்சனை வந்தாலும் விஜய் கம்முன்னு இருக்கார் - பாஜக நிர்வாகி கஸ்தூரி

விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்காததற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள்

COVAI | களைகட்டிய பொங்கல் விழா - பொங்கல் வைத்த அண்ணாமலை, கும்மியாட்டம் ஆடிய தமிழிசை  | Maalaimalar 🕑 2026-01-11T12:54
www.maalaimalar.com

COVAI | களைகட்டிய பொங்கல் விழா - பொங்கல் வைத்த அண்ணாமலை, கும்மியாட்டம் ஆடிய தமிழிசை | Maalaimalar

COVAI | களைகட்டிய பொங்கல் விழா - பொங்கல் வைத்த அண்ணாமலை, கும்மியாட்டம் ஆடிய தமிழிசை | Maalaimalar

கணவன் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த மனைவி பட்டப்பகலில் சுட்டுக் கொலை.. டெல்லியில் பயங்கரம் 🕑 2026-01-11T13:25
www.maalaimalar.com

கணவன் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த மனைவி பட்டப்பகலில் சுட்டுக் கொலை.. டெல்லியில் பயங்கரம்

கணவன் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த மனைவி பட்டப்பகலில் சுட்டுக் கொலை.. யில் பயங்கரம் யின் ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்தவர் 44 வயதான ரச்சனா யாதவ்.

பிரபல Anime ஓடிடி தளத்தின் விளம்பரத் தூதரானார் சுப்மன் கில் 🕑 2026-01-11T13:33
www.maalaimalar.com

பிரபல Anime ஓடிடி தளத்தின் விளம்பரத் தூதரானார் சுப்மன் கில்

Anime தொடர்களை இந்தியாவில் பலரும் ரசித்து பார்த்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல Anime ஓடிடி தளமான Crunchyroll, இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த

load more

Districts Trending
திமுக   பாஜக   விஜய்   வரலாறு   பயணி   விளையாட்டு   தவெக   சமூகம்   திரைப்படம்   சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   அதிமுக   பிரதமர்   சிகிச்சை   பொங்கல் பண்டிகை   எதிர்க்கட்சி   மருத்துவமனை   பள்ளி   வேலை வாய்ப்பு   விடுமுறை   விமர்சனம்   பக்தர்   அமெரிக்கா அதிபர்   போராட்டம்   இசை   தண்ணீர்   நரேந்திர மோடி   விமானம்   திருமணம்   தமிழக அரசியல்   நியூசிலாந்து அணி   எடப்பாடி பழனிச்சாமி   கொலை   டிஜிட்டல்   மொழி   கட்டணம்   பொருளாதாரம்   பேட்டிங்   காவல் நிலையம்   மருத்துவர்   கலாச்சாரம்   பிரச்சாரம்   வழக்குப்பதிவு   இசையமைப்பாளர்   மாணவர்   விக்கெட்   இந்தூர்   கல்லூரி   பேச்சுவார்த்தை   வாக்கு   வழிபாடு   வாக்குறுதி   பல்கலைக்கழகம்   மகளிர்   வரி   சந்தை   பிரிவு கட்டுரை   தீர்ப்பு   ஒருநாள் போட்டி   எக்ஸ் தளம்   முதலீடு   வன்முறை   வெளிநாடு   தங்கம்   முன்னோர்   பிரேதப் பரிசோதனை   காங்கிரஸ் கட்சி   அரசு மருத்துவமனை   சினிமா   தை அமாவாசை   வருமானம்   கூட்ட நெரிசல்   பாலம்   தொண்டர்   வாட்ஸ் அப்   தேர்தல் அறிக்கை   திருவிழா   வங்கி   ரயில் நிலையம்   திதி   ஐரோப்பிய நாடு   கிரீன்லாந்து விவகாரம்   மாநாடு   கொண்டாட்டம்   தெலுங்கு   போக்குவரத்து நெரிசல்   செப்டம்பர் மாதம்   ஆயுதம்   தீவு   பாலிவுட்   ஜல்லிக்கட்டு போட்டி   பாடல்   தம்பி தலைமை   திவ்யா கணேஷ்   காதல்   தேர்தல் வாக்குறுதி   ஓட்டுநர்   சுற்றுலா பயணி   பந்துவீச்சு  
Terms & Conditions | Privacy Policy | About us