tamilminutes.com :
யாருப்பா இவருன்னு டெல்லி கேட்குதா? இனிமே ‘யாரு இவர்’னு இந்தியா முழுசும் கேட்கும்.. டெல்லி வந்த விஜய்.. சிபிஐ அலுவலகத்திற்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு.. யாருப்பா இவரு? பெரிய பெரிய விவிஐபிக்கு கொடுக்கும் பாதுகாப்பை கொடுக்குறாங்க.. டெல்லி மக்கள் ஆச்சரியம்.. ஒரு மாநில கட்சி தலைவரை தேசிய அளவில் பிரபலப்படுத்திய சிபிஐ விசாரணை.. இதெல்லாம் டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சரே இருக்குது.. 🕑 Mon, 12 Jan 2026
tamilminutes.com
ஓபிஎஸ் வேண்டாம், ஈபிஎஸ் உறுதி.. கதவை மூடிய விஜய்.. திமுகவும் சேர்க்க மறுப்பு.. அரசியல் அனாதை ஆனாரா ஓபிஎஸ்? தனித்து போட்டியிடுவது தற்கொலைக்கு சமம்.. பேசாமல் அரசியலை விட்டே போயிருங்க ஓபிஎஸ்.. நெட்டிசன்கள் கிண்டல்.. ஒரு முன்னாள் முதல்வருக்கு இப்படி ஒரு பரிதாப நிலைமையா? 🕑 Mon, 12 Jan 2026
tamilminutes.com
டெல்லிக்கு வந்திருக்கிறது வெறும் ‘ஸ்டார்’ இல்ல, தமிழகத்தின் ‘பவர்.. தலைநகரை அதிரவிட்ட டெல்லி விஜய் ரசிகர்கள்.. தவெக கொடியை கையில் வைத்து கொண்டு காத்திருந்த கூட்டம்..  புலி வாலை தொட்டுட்டோமோ? அதிர்ச்சி அடைந்தாரா அமித்ஷா? விஜய்யை சாதாரணமாக எடை போட்டதா பாஜக தலைமை? தெற்கில் உள்ள ஒரு நடிகருக்கு வடக்கில் இவ்வளவு ரசிகர்களா? ரஜினி, கமல்ன்னு தப்பா எடை போட்டுட்டாங்களே.. 🕑 Mon, 12 Jan 2026
tamilminutes.com
விஜய் நியூஸ் போட்டா தான் வியூஸ் வருது.. சொல்வது தமிழக மீடியா அல்ல.. நேஷனல் வீடியோ.. மலேசியா ஆடியோ லாஞ்சுக்கு பின் விஜய்யை தொடர்ந்து ஃபாலோ செய்யும் ஆங்கில மீடியாக்கள்.. ஆங்கில சேனல்களை அதிகம் பார்ப்பது டெல்லி, மும்பையை அடுத்து தென்னிந்தியா தான்.. உபி, பீகார், மபியில் ஆங்கில சேனல்களின் டிஆர்பி இல்லை.. 🕑 Mon, 12 Jan 2026
tamilminutes.com
அடிபணிய வைக்க நினைச்சா, அடி ஆழத்துல இருந்து இன்னும் வேகமா எழுந்து வருவோம்! விஜய் கைது செய்யப்படுவாரா? கைது செய்யப்பட வேண்டும் என்பது பலரது ஆசை? ஆனால் கைது செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? முதலமைச்சர் நாற்காலியை அவர்களை கையில் கொடுத்தது போல் ஆகிவிடும்.. இந்த கைது பூச்சாண்டியை எல்லாம் வட இந்திய அரசியல் தலைவர்களிடம் வைத்து கொள்ளட்டும்.. விஜய்யிடம் எடுபடாது.. 🕑 Mon, 12 Jan 2026
tamilminutes.com
ட்ரோன் வாங்குற காசுல மக்களுக்கு கோதுமை வாங்கிப் போடுங்க! ஒரு ட்ரோனை கூட ஒழுங்கா வீச தெரியாத பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.. எல்லா ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்.. ஆயுதங்கள், போதைப்பொருட்கள், சிம் கார்டுகளுடன் பல ட்ரோன்கள் பறிமுதல்.. டெக்னாலஜியில் ஜீரோவாக இருக்கும் பாகிஸ்தான், இந்தியாவை எதிர்ப்பது குறித்து கனவில் கூட நினைக்கலாமா? போய் புள்ளகுட்டிகளை படிக்க வையுங்கடா.. 🕑 Mon, 12 Jan 2026
tamilminutes.com
மீனா என்ன லூசா? அங்க ரோகிணி உன்னை வீட்டை விட்டு விரட்ட பிளான் பண்றா.. நீ என்னடான்னா சாப்பிடாம உண்ணாவிரதம் இருந்துகிட்டு இருக்க.. நல்லா சாப்பிட்டு வேலையை பாரும்மா.. ரோகிணியை சமாளிக்க இன்னும் நிறைய தெம்பு வேனும்.. ரோகிணி உன்னையும் முத்துவையும் ஒரு வழி பண்ணாம விட மாட்டா..! 🕑 Tue, 13 Jan 2026
tamilminutes.com
சினிமாவில் சிபிஐ விசாரணையை எளிதாக எதிர்கொள்ளலாம்.. ஏனெனில் அங்கு டைரக்டர் சொன்னதை செய்தால் போதும்.. நிஜத்தில் சிபிஐ விசாரணையை நேர்கொள்வது அவ்வளவு எளிது அல்ல.. முதலமைச்சராகவும், அமைச்சராகவும், அதிகாரிகளாக இருந்தவர்களே சிபிஐ முன் திணறுவார்கள்.. விஜய் என்ன செய்ய போகிறார்? 🕑 Tue, 13 Jan 2026
tamilminutes.com
மோடி – அமித்ஷா முன் விஜய் எல்லாம் ஒரு ஆளே இல்லை.. மூட்டை பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடுவார்கள்.. முதலமைச்சர்களாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், சிபுசோரன் நிலை தெரியுமா? விஜய் பாஜகவை தொட்டிருக்க கூடாது.. கொள்கை எதிரி என அறிவித்திருக்க கூடாது.. அரசியல் எதிரியோடு நிப்பாட்டி இருக்கனும்.. அரசியல் விமர்சகர்கள்..! 🕑 Tue, 13 Jan 2026
tamilminutes.com
நேத்து வந்த ஒரு கட்சியை எதிர்க்க இன்னைக்கு ஊரே ஒண்ணா சேருதுன்னா… இது பயம் இல்லப்பா, அந்த பேரை பார்த்தா வர்ற நடுக்கம்.. நீங்க பந்தை அடிக்க அடிக்க தான் அது கம்பீரமாக எழும்.. விஜய்யை அடக்க அடக்க தான் அவர் இன்னும் வேகமாக வளருவார்.. ஒரு தடவை ஆட்சியை புடிச்சிட்டாருன்னா, குறைந்தது 15 வருஷம் கூப்பு தான்.. ஞாபகம் இருக்கட்டும்.. தவெக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் ஆவேசம்..! 🕑 Tue, 13 Jan 2026
tamilminutes.com
மியான்மர்-வங்காளதேச எல்லையில் போர்.. இது வெறும் எல்லை கோட்டு சண்டையல்ல… எவன் கோலோச்ச வேண்டும் என தீர்மானிக்கும் எல்லை இல்லா போர்.. ஒரு பக்கம் சீனா, மறுபக்கம் அமெரிக்கா, நடுவில் பாகிஸ்தான்… அமைதியாக வேடிக்கை பார்க்கும் இந்தியா.. தக்க நேரத்தில் இந்தியா களத்தில் இறங்கினால் எல்லாமே மாறிடும்.. பயங்கரவாதம் பாகிஸ்தானுக்கு குலத்தொழில்.. ஆனால் அந்த குலத்தை கருவறுப்பது தான் இந்தியாவின் தொழில்..! 🕑 Tue, 13 Jan 2026
tamilminutes.com

load more

Districts Trending
திமுக   பாஜக   விஜய்   வரலாறு   பயணி   விளையாட்டு   தவெக   சமூகம்   திரைப்படம்   சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   அதிமுக   பிரதமர்   சிகிச்சை   பொங்கல் பண்டிகை   எதிர்க்கட்சி   மருத்துவமனை   பள்ளி   வேலை வாய்ப்பு   விடுமுறை   விமர்சனம்   பக்தர்   அமெரிக்கா அதிபர்   போராட்டம்   இசை   தண்ணீர்   நரேந்திர மோடி   விமானம்   திருமணம்   தமிழக அரசியல்   நியூசிலாந்து அணி   எடப்பாடி பழனிச்சாமி   கொலை   டிஜிட்டல்   மொழி   கட்டணம்   பொருளாதாரம்   பேட்டிங்   காவல் நிலையம்   மருத்துவர்   கலாச்சாரம்   பிரச்சாரம்   வழக்குப்பதிவு   இசையமைப்பாளர்   மாணவர்   விக்கெட்   இந்தூர்   கல்லூரி   பேச்சுவார்த்தை   வாக்கு   வழிபாடு   வாக்குறுதி   பல்கலைக்கழகம்   மகளிர்   வரி   சந்தை   பிரிவு கட்டுரை   தீர்ப்பு   ஒருநாள் போட்டி   எக்ஸ் தளம்   முதலீடு   வன்முறை   வெளிநாடு   தங்கம்   முன்னோர்   பிரேதப் பரிசோதனை   காங்கிரஸ் கட்சி   அரசு மருத்துவமனை   சினிமா   தை அமாவாசை   வருமானம்   கூட்ட நெரிசல்   பாலம்   தொண்டர்   வாட்ஸ் அப்   தேர்தல் அறிக்கை   திருவிழா   வங்கி   ரயில் நிலையம்   திதி   ஐரோப்பிய நாடு   கிரீன்லாந்து விவகாரம்   மாநாடு   கொண்டாட்டம்   தெலுங்கு   போக்குவரத்து நெரிசல்   செப்டம்பர் மாதம்   ஆயுதம்   தீவு   பாலிவுட்   ஜல்லிக்கட்டு போட்டி   பாடல்   தம்பி தலைமை   திவ்யா கணேஷ்   காதல்   தேர்தல் வாக்குறுதி   ஓட்டுநர்   சுற்றுலா பயணி   பந்துவீச்சு  
Terms & Conditions | Privacy Policy | About us