www.vikatan.com :
பொங்கல் தினத்தில் மாநகராட்சி தேர்தல்: மும்பை தாராவியில் பொங்கல் விழாவை ரத்து செய்த தமிழ் அமைப்புகள்! 🕑 Thu, 15 Jan 2026
www.vikatan.com

பொங்கல் தினத்தில் மாநகராட்சி தேர்தல்: மும்பை தாராவியில் பொங்கல் விழாவை ரத்து செய்த தமிழ் அமைப்புகள்!

மும்பை தாராவியில் ஒவ்வோர் ஆண்டும் 90 அடி சாலையில் 2000 பெண்கள் கூடி ஒரே இடத்தில் பொங்கலிடுவது வழக்கம். இந்து அமைப்புகள், தமிழ் சங்கங்கள், அரசியல்

கோலாகலமாகக் கொண்டாடப்படும் பொங்கல்: `மோடி முதல் விஜய் வரை' - தலைவர்களின் வாழ்த்து தொகுப்பு! 🕑 Thu, 15 Jan 2026
www.vikatan.com

கோலாகலமாகக் கொண்டாடப்படும் பொங்கல்: `மோடி முதல் விஜய் வரை' - தலைவர்களின் வாழ்த்து தொகுப்பு!

தைப் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள் உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு கோலாகலமாக

ஜனநாயகன் தணிக்கை சான்று விவகாரம்: 'அங்கு சென்று சொல்லுங்கள்'- வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! 🕑 Thu, 15 Jan 2026
www.vikatan.com

ஜனநாயகன் தணிக்கை சான்று விவகாரம்: 'அங்கு சென்று சொல்லுங்கள்'- வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

தணிக்கை சான்றிதழ் கேட்டு ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக

தாக்கரே சகோதரர்களா... பாஜக, ஷிண்டே கூட்டணியா?- மும்பை மாநகராட்சி தேர்தலில் மக்கள் உற்சாக வாக்களிப்பு 🕑 Thu, 15 Jan 2026
www.vikatan.com

தாக்கரே சகோதரர்களா... பாஜக, ஷிண்டே கூட்டணியா?- மும்பை மாநகராட்சி தேர்தலில் மக்கள் உற்சாக வாக்களிப்பு

மும்பை மாநகராட்சிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவு

 I-PAC: ``மம்தா தலையீடா? அமலாக்கத்துறை அவசரமா? 🕑 Thu, 15 Jan 2026
www.vikatan.com

I-PAC: ``மம்தா தலையீடா? அமலாக்கத்துறை அவசரமா?" - உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்!

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் ‘ஐ-பேக்’ I-PAC நிறுவனத்தின் இயக்குநர் பிரதிக் ஜெயின். இவர் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தகவல்

Iran: இன்னொரு இலங்கையாகிறதா இரான்?  - பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஆட்டமும்!  | In-depth 🕑 Thu, 15 Jan 2026
www.vikatan.com

Iran: இன்னொரு இலங்கையாகிறதா இரான்? - பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஆட்டமும்! | In-depth

முன்னாள் ஆசிரியர் , பிபிசி உலக சேவை, லண்டன்மணிவண்ணன் திருமலை(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும்

Chennai Book Fair: 100 நூல்கள்;16,000 பக்கங்கள்; 100 ஆண்டுகால திராவிட வரலாறு-அசத்தும் ஆழி பதிப்பகம்! 🕑 Thu, 15 Jan 2026
www.vikatan.com

Chennai Book Fair: 100 நூல்கள்;16,000 பக்கங்கள்; 100 ஆண்டுகால திராவிட வரலாறு-அசத்தும் ஆழி பதிப்பகம்!

சென்னை புத்தகக் கண்காட்சி ஒய். எம். சி. ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 1000 க்கும் மேற்பட்ட அரங்குகள், லட்சக்கணக்கான புத்தகங்கள் என மாபெரும்

தேனி:  🕑 Thu, 15 Jan 2026
www.vikatan.com

தேனி: "எங்களின் தாகம் தீர்த்தவர் ஜான் பென்னிகுயிக்" - பொங்கல் வைத்து கொண்டாடும் ஊர் பொதுமக்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து கடலில் வீணாக கலந்த நீரைத் தடுத்து, கிழக்கு பகுதிகளுக்கு கொண்டு வர வேண்டும்

அவனியாபுரம் பாரம்பர்ய ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்த காளைகள், சாகசம் காட்டிய வீரர்கள்! 🕑 Thu, 15 Jan 2026
www.vikatan.com

அவனியாபுரம் பாரம்பர்ய ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்த காளைகள், சாகசம் காட்டிய வீரர்கள்!

அவனியாபுர ஜல்லிக்கட்டுஅவனியாபுர ஜல்லிக்கட்டுஅவனியாபுர ஜல்லிக்கட்டுஅவனியாபுர ஜல்லிக்கட்டுஅவனியாபுர ஜல்லிக்கட்டுஅவனியாபுர

Sasikumar speech | 'சங்காரம்' படமாக வந்தால் மிகப்பெரிய வெற்றியடையும்! | சங்காரம் | இரா.சரவணன்
🕑 Fri, 16 Jan 2026
www.vikatan.com
இந்திய பொருளாதாரத்துக்குக் காத்திருக்கும் சவால்கள்... முதலீட்டாளர்களே, நிதி முடிவுகளில் தேவை கவனம்! 🕑 Fri, 16 Jan 2026
www.vikatan.com

இந்திய பொருளாதாரத்துக்குக் காத்திருக்கும் சவால்கள்... முதலீட்டாளர்களே, நிதி முடிவுகளில் தேவை கவனம்!

இந்தியப் பொருளாதாரம் மீதும், இந்திய முதலீட்டுச் சந்தையின் மீதும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. வெளிநாட்டு

Actor soori speech | என் அப்பாவுடைய வாழ்க்கையை கதையா எழுதிக்கிட்டிருக்கேன்! | சங்காரம் | இரா.சரவணன்
🕑 Fri, 16 Jan 2026
www.vikatan.com
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: அரசியல் கட்சியினர், அதிகாரிகள், தந்திரி என 12 பேர் கைது! அடுத்து என்ன? 🕑 Fri, 16 Jan 2026
www.vikatan.com

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: அரசியல் கட்சியினர், அதிகாரிகள், தந்திரி என 12 பேர் கைது! அடுத்து என்ன?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை மேற்கூரை, துவார பாலகர்கள் உள்ளிட்ட சிற்பங்களில் தங்கத் தகடு பதிக்க தொழிலதிபர் விஜய் மல்லையா 1998-ம் ஆண்டு சுமார் 30

₹1 கோடி + மாதம் தொடர் வருமானம்: 35–50 வயசுக்காரங்க கலந்துக்க வேண்டிய கட்டணமில்லா SIP–SWP வகுப்பு! 🕑 Fri, 16 Jan 2026
www.vikatan.com

₹1 கோடி + மாதம் தொடர் வருமானம்: 35–50 வயசுக்காரங்க கலந்துக்க வேண்டிய கட்டணமில்லா SIP–SWP வகுப்பு!

திருச்சி நண்பர்களே, ஒரு நிமிஷம் நில்லுங்க! மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரை சாட்சியா வெச்சு ஒரு உண்மையைச் சொல்றேன்... நம்ம ஊர்ல உழைப்புக்குக்

பொங்கல் பண்டிகை உற்சாகம்: நிலக்கோட்டை சந்தையில் கரும்பு முதல் பூக்கள் வரை அமோக விற்பனை
🕑 Fri, 16 Jan 2026
www.vikatan.com

பொங்கல் பண்டிகை உற்சாகம்: நிலக்கோட்டை சந்தையில் கரும்பு முதல் பூக்கள் வரை அமோக விற்பனை

பொங்கல் பண்டிகைபொங்கல் பண்டிகைபொங்கல் பண்டிகைபொங்கல் பண்டிகைபொங்கல் பண்டிகைபொங்கல் பண்டிகைபொங்கல் பண்டிகைபொங்கல் பண்டிகைபொங்கல்

load more

Districts Trending
திமுக   வரலாறு   பாஜக   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   திரைப்படம்   விஜய்   சட்டமன்றத் தேர்தல்   விளையாட்டு   சிகிச்சை   பயணி   சமூகம்   எதிர்க்கட்சி   தவெக   அதிமுக   பக்தர்   பொங்கல் பண்டிகை   பிரதமர்   தொழில்நுட்பம்   போராட்டம்   பள்ளி   தண்ணீர்   இசை   வேலை வாய்ப்பு   அமெரிக்கா அதிபர்   மாணவர்   விமானம்   வழிபாடு   சுகாதாரம்   கொலை   விடுமுறை   திருமணம்   கட்டணம்   பொருளாதாரம்   நியூசிலாந்து அணி   விக்கெட்   தமிழக அரசியல்   பேட்டிங்   வழக்குப்பதிவு   ரன்கள்   நரேந்திர மோடி   மொழி   எடப்பாடி பழனிச்சாமி   பல்கலைக்கழகம்   தொண்டர்   கல்லூரி   மருத்துவர்   பேச்சுவார்த்தை   அரசு மருத்துவமனை   இசையமைப்பாளர்   ஜல்லிக்கட்டு போட்டி   காவல் நிலையம்   போர்   வருமானம்   ராகுல் காந்தி   வன்முறை   முதலீடு   இந்தூர்   தை அமாவாசை   வாக்கு   தங்கம்   திருவிழா   நோய்   டிஜிட்டல்   கலாச்சாரம்   லட்சக்கணக்கு   எக்ஸ் தளம்   பிரேதப் பரிசோதனை   ஒருநாள் போட்டி   சந்தை   திதி   பந்துவீச்சு   பிரச்சாரம்   தமிழ்நாடு ஆசிரியர்   தீர்ப்பு   வெளிநாடு   பாடல்   கிரீன்லாந்து விவகாரம்   முன்னோர்   தரிசனம்   ஆலோசனைக் கூட்டம்   எம்ஜிஆர்   தீவு   கட்டுரை   காங்கிரஸ் கட்சி   தேர்தல் அறிக்கை   சினிமா   கழுத்து   ஐரோப்பிய நாடு   இந்தி   தெலுங்கு   மாதம் உச்சநீதிமன்றம்   வாட்ஸ் அப்   காதல்   ஆயுதம்   நூற்றாண்டு   கூட்ட நெரிசல்   ஓட்டுநர்   அட்டவணை   பண்பாடு   சுவாமி தரிசனம்  
Terms & Conditions | Privacy Policy | About us