www.instanews.city :
விதிமீறி அதிகம் கூட்டம்:அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு 🕑 Sat, 25 Sep 2021
www.instanews.city

விதிமீறி அதிகம் கூட்டம்:அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

சங்கரன்கோவில், கொரோனா விதிகளை மீறி அதிகம் கூட்டம் சேர்த்ததாக அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

பரமத்திவேலூரில் தபால் துறையின் புதிய உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் 🕑 Sat, 25 Sep 2021
www.instanews.city

பரமத்திவேலூரில் தபால் துறையின் புதிய உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கங்களை முடக்கும் தபால் துறையின் உத்தரவை திரும்பப் பெறக்கோரி பரமத்தி வேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலத்தில் 151 சிசிடிவி கேமராக்களை தொடங்கி வைத்த போலீஸ் கமிஷனர் 🕑 Sat, 25 Sep 2021
www.instanews.city

சேலத்தில் 151 சிசிடிவி கேமராக்களை தொடங்கி வைத்த போலீஸ் கமிஷனர்

சேலம் மாநகரில் அமைக்கப்பட்டுள்ள 151 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் அக். 1 முதல் ஏசி பஸ்கள் இயங்கும்: அமைச்சர் கண்ணப்பன் 🕑 Sat, 25 Sep 2021
www.instanews.city

தமிழகத்தில் அக். 1 முதல் ஏசி பஸ்கள் இயங்கும்: அமைச்சர் கண்ணப்பன்

தமிழகத்தில், அக்டோபர் 1 முதல், 'ஏசி' பஸ்களை இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

கல்வி ஒளியேற்றிய ஜே.கே.கே. நடராஜா ஐயாவுக்கு 26ம் ஆண்டு நினைவு நாள் 🕑 Sat, 25 Sep 2021
www.instanews.city

கல்வி ஒளியேற்றிய ஜே.கே.கே. நடராஜா ஐயாவுக்கு 26ம் ஆண்டு நினைவு நாள்

நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த கல்விநிறுவனமாக திகழ்ந்துவரும் ஜே.கே.கே.என் நிறுவனர் ஐயா நடராஜாவின் 26வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை: அவகாசம் நீட்டித்து அரசு உத்தரவு 🕑 Sat, 25 Sep 2021
www.instanews.city

விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை: அவகாசம் நீட்டித்து அரசு உத்தரவு

விதிமீறல் கட்டடங்களுக்கான வரன்முறை அவகாசம், மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல்: வேதாரண்யம் மீனவர்கள் 3 பேர் படுகாயம் 🕑 Sat, 25 Sep 2021
www.instanews.city

இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல்: வேதாரண்யம் மீனவர்கள் 3 பேர் படுகாயம்

இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில், வேதாரண்யம் மீனவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

நடுக்கோம்பை பஞ்., தலைவராக திமுக பிரமுகர் போட்டியின்றி தேர்வு 🕑 Sat, 25 Sep 2021
www.instanews.city

நடுக்கோம்பை பஞ்., தலைவராக திமுக பிரமுகர் போட்டியின்றி தேர்வு

சேந்தமங்கலம் ஒன்றியம், நடுக்கோம்பை கிராம பஞ்சாயத்து தலைவராக திமுக பிரமுகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் 20 ரவுடிகள் கைது  - போலீசார் அதிரடி 🕑 Sat, 25 Sep 2021
www.instanews.city

திருவாரூர் மாவட்டத்தில் 20 ரவுடிகள் கைது - போலீசார் அதிரடி

திருவாரூர் மாவட்டத்தில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் வாக்கி டாக்கியை திருடிச் சென்ற 4 பேர் கைது 🕑 Sat, 25 Sep 2021
www.instanews.city

போலீஸ் வாக்கி டாக்கியை திருடிச் சென்ற 4 பேர் கைது

புதுக்கோட்டை கீரனூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் அன்பழகனிடமிருந்து வாக்கி டாக்கியை திருடிச் சென்ற 4 பேர் கைது.

நாமக்கல் மாவட்டத்தில் விடிய விடிய
போலீஸ் வேட்டை: 38 ரவுடிகள்கைது 🕑 Sat, 25 Sep 2021
www.instanews.city

நாமக்கல் மாவட்டத்தில் விடிய விடிய போலீஸ் வேட்டை: 38 ரவுடிகள்கைது

நாமக்கல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் 38 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலி காசோலை மூலம் ரூ.10 கோடி அபரிக்க முயற்சி: எஸ்ஐ உட்பட 9 பேர் கைது 🕑 Sat, 25 Sep 2021
www.instanews.city

போலி காசோலை மூலம் ரூ.10 கோடி அபரிக்க முயற்சி: எஸ்ஐ உட்பட 9 பேர் கைது

போலி காசோலை மூலம் தனியார் வங்கியில், ரூ.10 கோடி வரையில் மோசடி செய்ய முயன்ற போலீஸ் எஸ்ஐ.மற்றும் 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது

டாம்கோ லோன் மேளா: கடனுதவி பெற அரியலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு 🕑 Sat, 25 Sep 2021
www.instanews.city

டாம்கோ லோன் மேளா: கடனுதவி பெற அரியலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு

தொழிற்கடன், தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறுகடன், கறவைமாடு, உயர் கல்வி பயில்வதற்கான கல்விகடன் பெறலாம்

சங்கரன்கோவில் டாஸ்மாக், கோவிலில் திருட்டு: 24 மணி நேரத்தில் திருடர்கள் கைது 🕑 Sat, 25 Sep 2021
www.instanews.city

சங்கரன்கோவில் டாஸ்மாக், கோவிலில் திருட்டு: 24 மணி நேரத்தில் திருடர்கள் கைது

டாஸ்மாக் மற்றும் கோவில் திருட்டில் ஈடுபட்ட திருடர்களை சிசிடிவி பதிவுகளை கொண்டு 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவு: பெண்அலுவலர்களின் பிரச்னைகள் 🕑 Sat, 25 Sep 2021
www.instanews.city

உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவு: பெண்அலுவலர்களின் பிரச்னைகள்

ஊரக உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பணிபுரியவுள்ள நிலையில் பெண்அலுவலர்களின் பிரச்னைகள்

load more

Districts Trending
திமுக   விமானம்   மாணவர்   சமூகம்   மு.க. ஸ்டாலின்   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   தேர்வு   சினிமா   திரைப்படம்   மருத்துவமனை   பயணி   போராட்டம்   திருமணம்   விமான விபத்து   தொழில்நுட்பம்   விவசாயி   தண்ணீர்   விகடன்   எம்எல்ஏ   காவல் நிலையம்   சிகிச்சை   எடப்பாடி பழனிச்சாமி   தொலைக்காட்சி நியூஸ்   போக்குவரத்து   ஏர் இந்தியா   லண்டன்   எதிரொலி தமிழ்நாடு   போர்   ஊடகம்   அமெரிக்கா அதிபர்   டிஜிட்டல்   மாவட்ட ஆட்சியர்   ஆசிரியர்   மருத்துவர்   தெலுங்கு   வாக்குறுதி   மாநாடு   விமர்சனம்   மருத்துவம்   வரலாறு   சுகாதாரம்   தனுஷ்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பக்தர்   வாட்ஸ் அப்   பலத்த மழை   பேச்சுவார்த்தை   மருத்துவக் கல்லூரி   நீதிபதி வேல்முருகன்   காவல்துறை வழக்குப்பதிவு   பாடல்   சட்டமன்றம்   மொழி   நலத்திட்டம்   பூவை ஜெகன்மூர்த்தி   பொருளாதாரம்   கட்டிடம்   படப்பிடிப்பு   வளம்   புரட்சி பாரதம்   மாணவி   வேலை வாய்ப்பு   கட்டணம்   புகைப்படம்   எக்ஸ் தளம்   சட்டம் ஒழுங்கு   பாலம்   எதிர்க்கட்சி   இதழ்   சத்தம்   விளையாட்டு   சட்டமன்ற உறுப்பினர்   வெளிநாடு   காடு   அணு ஆயுதம்   காதல்   அதிமுக பொதுச்செயலாளர்   காவல்துறை கைது   ஏடிஜிபி ஜெயராமன்   சட்டமன்றத் தேர்தல்   முகாம்   போலீஸ்   பேருந்து நிலையம்   தங்கம்   குடியிருப்பு   நரேந்திர மோடி   கடத்தல் வழக்கு   வங்கி   சிறை   மின்சாரம்   இந்தி   அமித் ஷா   அகமதாபாத் விமான விபத்து   கட்சியினர்   விடுமுறை   காவலர்   இஸ்ரேல் ஈரான்   துப்பாக்கி கலாச்சாரம்   மைதானம்  
Terms & Conditions | Privacy Policy | About us