www.instanews.city :
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது 🕑 Sun, 26 Sep 2021
www.instanews.city

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு, காவிரியில் வினாடிக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

திருச்சியில் டிராவல்ஸ் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை 🕑 Sun, 26 Sep 2021
www.instanews.city

திருச்சியில் டிராவல்ஸ் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி பொன்மலைப்பட்டியில் டிராவல்ஸ் உரிமையாளர் கடன் சுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரியில் மெகா தடுப்பூசி முகாம்: கலெக்டர் நேரில் ஆய்வு 🕑 Sun, 26 Sep 2021
www.instanews.city

தருமபுரியில் மெகா தடுப்பூசி முகாம்: கலெக்டர் நேரில் ஆய்வு

கொரோனா நோய் இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று, தருமபுரி ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க அக்டோபர் 10 வரை தடை நீடிப்பு 🕑 Sun, 26 Sep 2021
www.instanews.city

ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க அக்டோபர் 10 வரை தடை நீடிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க அக்டோபர் 10ம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது. .

அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு 🕑 Sun, 26 Sep 2021
www.instanews.city

அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

விழுப்புரம் மாவட்டம், பனமலைபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை வாக்குச்சாவடி மையங்களில்  தேர்தல் பார்வையாளர்  ஆய்வு 🕑 Sun, 26 Sep 2021
www.instanews.city

உளுந்தூர்பேட்டை வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

உளுந்தூர்பேட்டை உள்ளாட்சித்தேர்தல் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் ஆய்வு மேற்கொண்டார்

தர்மபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு 🕑 Sun, 26 Sep 2021
www.instanews.city

தர்மபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு

தர்மபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 368 போட்டியின்றி தேர்வு 🕑 Sun, 26 Sep 2021
www.instanews.city

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 368 போட்டியின்றி தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில், 368 பேர் போட்டியின்றி தேர்வு செய்ய பட்டனர்.

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்த முயன்ற 19 வயது இளைஞர் கைது 🕑 Sun, 26 Sep 2021
www.instanews.city

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்த முயன்ற 19 வயது இளைஞர் கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்த முயன்ற 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்: விறுவிறுப்பாக நடக்கும் 3 கட்டம் தடுப்பூசி முகாம் 🕑 Sun, 26 Sep 2021
www.instanews.city

காஞ்சிபுரம்: விறுவிறுப்பாக நடக்கும் 3 கட்டம் தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம், 450 இடங்களில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குமிழி ஊராட்சியை பிறந்த வீட்டை பாதுகாப்பது போன்று பாதுகாப்பேன் - நந்தினி சரவணன் 🕑 Sun, 26 Sep 2021
www.instanews.city

குமிழி ஊராட்சியை பிறந்த வீட்டை பாதுகாப்பது போன்று பாதுகாப்பேன் - நந்தினி சரவணன்

காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம் குமிழி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

ஒகேனக்கல்: நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி 🕑 Sun, 26 Sep 2021
www.instanews.city

ஒகேனக்கல்: நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

சுற்றுலா தளத்திற்கு வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மலை கிராம மக்கள்: மழைநீரை குடிக்கும் அவலநிலை 🕑 Sun, 26 Sep 2021
www.instanews.city

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மலை கிராம மக்கள்: மழைநீரை குடிக்கும் அவலநிலை

பெரும்பாலை அருகே அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மலை கிராம மக்கள் மழை நீரை சேகரித்து குடிக்கும் அவலநிலை நிலவுகிறது.

தருமபுரி அருகே சிக்கன் கடையில் தகராறு:  கத்தியால் குத்தி ஒருவர் கொலை 🕑 Sun, 26 Sep 2021
www.instanews.city

தருமபுரி அருகே சிக்கன் கடையில் தகராறு: கத்தியால் குத்தி ஒருவர் கொலை

தருமபுரி அருகே சிக்கன் கடையில் குடிபோதையில் தகராறு செய்தவர் கத்தியால் ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

குலாப் புயல்  : தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 🕑 Sun, 26 Sep 2021
www.instanews.city

குலாப் புயல் : தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

மத்திய கிழக்கு மற்றும் வட மேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது

load more

Districts Trending
திமுக   சமூகம்   சினிமா   தூய்மை   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   மாணவர்   பிரதமர்   மின்சாரம்   வரலாறு   அதிமுக   பலத்த மழை   நீதிமன்றம்   திரைப்படம்   எதிர்க்கட்சி   தேர்வு   தவெக   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   நரேந்திர மோடி   திருமணம்   வரி   அமித் ஷா   விமர்சனம்   வாக்கு   சிறை   மருத்துவர்   வேலை வாய்ப்பு   கண்ணகி நகர்   அமெரிக்கா அதிபர்   விகடன்   தங்கம்   பின்னூட்டம்   தண்ணீர்   தொழில்நுட்பம்   மருத்துவம்   வரலட்சுமி   காவல் நிலையம்   தொகுதி   சுகாதாரம்   உள்துறை அமைச்சர்   தொலைக்காட்சி நியூஸ்   நாடாளுமன்றம்   எடப்பாடி பழனிச்சாமி   மழைநீர்   போக்குவரத்து   எதிரொலி தமிழ்நாடு   பயணி   தொண்டர்   விளையாட்டு   வெளிநாடு   பொருளாதாரம்   கட்டணம்   புகைப்படம்   கொலை   இடி   எக்ஸ் தளம்   டிஜிட்டல்   வாட்ஸ் அப்   மாநிலம் மாநாடு   உச்சநீதிமன்றம்   இராமநாதபுரம் மாவட்டம்   கீழடுக்கு சுழற்சி   நோய்   வர்த்தகம்   சட்டமன்றம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஆசிரியர்   விவசாயம்   மொழி   எம்ஜிஆர்   மின்னல்   பேச்சுவார்த்தை   கடன்   வருமானம்   வானிலை ஆய்வு மையம்   படப்பிடிப்பு   லட்சக்கணக்கு   காவல்துறை வழக்குப்பதிவு   பக்தர்   ஜனநாயகம்   தில்   போர்   பாடல்   கலைஞர்   மக்களவை   பிரச்சாரம்   தெலுங்கு   தேர்தல் ஆணையம்   தொழிலாளர்   மசோதா   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   இரங்கல்   அரசு மருத்துவமனை   கட்டுரை   நிவாரணம்   நட்சத்திரம்   மின்சார வாரியம்   விமானம்  
Terms & Conditions | Privacy Policy | About us