newuthayan.com :
சுகாதார தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை! 🕑 Mon, 27 Sep 2021
newuthayan.com

சுகாதார தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை!

இன்று (27) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இடைநிறுத்தப்பட்ட  கொரோனா கொடுப்பனவை

சட்ட விரோதமாக மணல் ஏற்றிச்சென்ற வாகனம் பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு! 🕑 Mon, 27 Sep 2021
newuthayan.com

சட்ட விரோதமாக மணல் ஏற்றிச்சென்ற வாகனம் பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு!

சட்ட விரோதமாக மணல் ஏற்றிச்சென்ற வாகனம் பொலிஸாரால் நேற்றுச் சுற்றிவளைக்கப்பட்டது. எனினும் வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி தப்பியோடியுள்ளார்.

சிறுவர்கள் பயமின்றி மருத்துவ ஆலோசனையுடன் பைசர் தடுப்பூசியைப் பெறமுடியும்! 🕑 Mon, 27 Sep 2021
newuthayan.com

சிறுவர்கள் பயமின்றி மருத்துவ ஆலோசனையுடன் பைசர் தடுப்பூசியைப் பெறமுடியும்!

சிறுவர்கள் பயமின்றி மருத்துவ ஆலோசனையுடன் பைசர் தடுப்பூசியைப் பெறமுடியும் என்று குழந்தைகள் மருத்துவ நிபுணர் கே.அருள்மொழி தெரிவிப்பு. அவர் மேலும்

நாயாற்றுக் காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி! சந்தேகநபர் தப்பியோட்டம்! 🕑 Mon, 27 Sep 2021
newuthayan.com

நாயாற்றுக் காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி! சந்தேகநபர் தப்பியோட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட நாயாற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கசிப்பு உற்பத்தி  அழிக்கப்பட்டது. சம்பவம்

2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதாக அமையும்! 🕑 Mon, 27 Sep 2021
newuthayan.com

2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதாக அமையும்!

“2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டமானது கிராமப்பகுதிகளையும் மேம்படுத்துவதாகவே அமையும். எனவே, அரசின் பயணம் வெற்றியளிக்க ஆதரவு தாருங்கள்”

அடக்குமுறை, இராணுவப் பிரசன்னம், உயிரிழந்தவர்களை நினைவுகூரக் கூட முடியாத நிலையில் தமிழர்கள்! 🕑 Mon, 27 Sep 2021
newuthayan.com

அடக்குமுறை, இராணுவப் பிரசன்னம், உயிரிழந்தவர்களை நினைவுகூரக் கூட முடியாத நிலையில் தமிழர்கள்!

கோத்தாவின் உரை சுயநலத்தின் உரை செல்வம் எம்.பி தெரிவிப்பு! ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை, பெறுமதிமிக்க எங்களது

எரிசக்திக் கட்டுப்பாடு மிக விரைவில் வெளிநாட்டு நிறுவனத்தின் வசமாகும்! 🕑 Mon, 27 Sep 2021
newuthayan.com

எரிசக்திக் கட்டுப்பாடு மிக விரைவில் வெளிநாட்டு நிறுவனத்தின் வசமாகும்!

‘கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தை வெளிநாட்டுக்கு வழங்குவதால், சிறு நாடான இலங்கையின் எரிசக்திக் கட்டுப்பாடு மிக விரைவில் வெளிநாட்டு

வலையில் சிக்கி கர்ப்பிணிப் பெண்ணும் குழந்தையும் காயம்! வலைகளை வீதியில் உலர விடுவோர் மீது நடவடிக்கை! 🕑 Mon, 27 Sep 2021
newuthayan.com

வலையில் சிக்கி கர்ப்பிணிப் பெண்ணும் குழந்தையும் காயம்! வலைகளை வீதியில் உலர விடுவோர் மீது நடவடிக்கை!

வீதியில் உலரவிடப்பட்ட மீன்வலையில் சிக்கி, நான்குமாதங்களான கர்ப்பிணிப் பெண்ணும் குழந்தையும் காயமடைந்தனர். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட

’வெள்ளைப் பூண்டு விவகாரம்’ பிரபல தொழிலதிபர் கைது! 🕑 Mon, 27 Sep 2021
newuthayan.com

’வெள்ளைப் பூண்டு விவகாரம்’ பிரபல தொழிலதிபர் கைது!

லங்கா சதொசாவுக்கு சொந்தமான 54 ஆயிரம் கிலோகிராம் வெள்ளைப் பூண்டு அடங்கிய இரண்டு கொள்கலன்களை கொழும்பு துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக விடுவித்த

அறுவடைசெய்யத் தயாரான 800 மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்த விசமிகள்! 🕑 Mon, 27 Sep 2021
newuthayan.com

அறுவடைசெய்யத் தயாரான 800 மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்த விசமிகள்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள அரசர்கேணி பகுதியில், சிறப்புத் தேவையுடைய குடும்பம் ஒன்று மேற்கொண்டுவந்த மிளகாய் செடிகள்

கோத்­தா­பய ராஜ­பக்ச நாடு திரும்­பிய பின்­னரே ஊரடங்கு நீக்கம் தொடர்­பில் தீர்மானம்! 🕑 Mon, 27 Sep 2021
newuthayan.com

கோத்­தா­பய ராஜ­பக்ச நாடு திரும்­பிய பின்­னரே ஊரடங்கு நீக்கம் தொடர்­பில் தீர்மானம்!

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச நாடு திரும்­பிய பின்­னரே நாட்டை முழு­மை­யா­கத் திறப்­பது தொடர்­பான ஆலோ­ச­னை­கள் பெற்­றுக்­கொள்­ளப்­ப­டும் என்று

சாதா­ரன தரப் பரீட்­சை­யில் தேர்ச்சியோ, தோல்­வி­யோ அனைத்து மாண­வர்­க­ளும் ஹீரோக்­கள்­தான்! 🕑 Mon, 27 Sep 2021
newuthayan.com

சாதா­ரன தரப் பரீட்­சை­யில் தேர்ச்சியோ, தோல்­வி­யோ அனைத்து மாண­வர்­க­ளும் ஹீரோக்­கள்­தான்!

தற்­போது வெளி­யா­கி­யுள்ள க.பொ.த. சாதா­ரன தரப் பரீட்­சை­யில் தேர்ச்சி பெற்­றி­ருந்­தா­லும் அல்­லது தோல்­வி­ய­டைந்­தா­லும் அனைத்து மாண­வர்­க­ளுமே

குரங்­கு­க­ளி­டமிருந்து பயிர்­க­ளைப் பாது­காக்க குரங்­காக மாறி­ய விவசாயிகள்! 🕑 Mon, 27 Sep 2021
newuthayan.com

குரங்­கு­க­ளி­டமிருந்து பயிர்­க­ளைப் பாது­காக்க குரங்­காக மாறி­ய விவசாயிகள்!

மாத்­த­ளைப் பகு­தி­யில் உள்ள விவ­சா­யி­கள் தங்­கள் பயிர்­க­ளைக் குரங்­கு­க­ளி­டம் இருந்து பாது­காப்­ப­தற்­கா­கத் தாமே குரங்­காக

மீன்பிடிப்பதற்காக குளத்து நீரை வெளியேற்றும் அடம்பன் கிராம அபிவிருத்திச் சங்கம்! 🕑 Mon, 27 Sep 2021
newuthayan.com

மீன்பிடிப்பதற்காக குளத்து நீரை வெளியேற்றும் அடம்பன் கிராம அபிவிருத்திச் சங்கம்!

மன்னார், அடம்பனில் உள்ள தாமரைக் குளத்தின் நீர், மீன்பிடிக்காக வெளியேற்றப்படுவதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச்

தொண்டைமானாறு நீரேரியில் முதியவரின் சடலம்! 🕑 Mon, 27 Sep 2021
newuthayan.com

தொண்டைமானாறு நீரேரியில் முதியவரின் சடலம்!

தொண்டைமானாறு நீரேரியில் முதியவரின் சடலம்! தொண்­டை­மா­னாறு கடல் நீரே­ரி­யில் முதி­ய­வர் ஒரு­வ­ரின் சடலம் நேற்­றுக் காலை

load more

Districts Trending
திமுக   பாஜக   சினிமா   வழக்குப்பதிவு   சமூகம்   திரைப்படம்   மாணவர்   மு.க. ஸ்டாலின்   மின்சாரம்   பிரதமர்   தூய்மை   வரலாறு   நீதிமன்றம்   தேர்வு   போராட்டம்   திருமணம்   அதிமுக   வரி   தவெக   கோயில்   எதிர்க்கட்சி   சட்டமன்றத் தேர்தல்   பலத்த மழை   சிகிச்சை   நரேந்திர மோடி   மருத்துவர்   காவல் நிலையம்   சிறை   தொழில்நுட்பம்   அமித் ஷா   எக்ஸ் தளம்   புகைப்படம்   வேலை வாய்ப்பு   அமெரிக்கா அதிபர்   மருத்துவம்   சுகாதாரம்   விகடன்   சென்னை கண்ணகி   எதிரொலி தமிழ்நாடு   தண்ணீர்   தொலைக்காட்சி நியூஸ்   கொலை   கடன்   தொண்டர்   உள்துறை அமைச்சர்   பொருளாதாரம்   நாடாளுமன்றம்   பயணி   வரலட்சுமி   விளையாட்டு   சட்டமன்றம்   டிஜிட்டல்   எடப்பாடி பழனிச்சாமி   நோய்   போக்குவரத்து   மாநிலம் மாநாடு   தொகுதி   ஆசிரியர்   மொழி   இராமநாதபுரம் மாவட்டம்   பாடல்   வருமானம்   வாட்ஸ் அப்   படப்பிடிப்பு   கட்டணம்   வர்த்தகம்   ஊழல்   பேச்சுவார்த்தை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   இரங்கல்   காவல்துறை வழக்குப்பதிவு   தெலுங்கு   மழைநீர்   வணக்கம்   விவசாயம்   ஜனநாயகம்   மின்கம்பி   உச்சநீதிமன்றம்   லட்சக்கணக்கு   வெளிநாடு   எம்ஜிஆர்   திராவிட மாடல்   தங்கம்   கட்டுரை   போர்   காதல்   விருந்தினர்   தீர்மானம்   எம்எல்ஏ   காடு   சட்டவிரோதம்   நிவாரணம்   சட்டமன்ற உறுப்பினர்   க்ளிக்   அரசு மருத்துவமனை   சான்றிதழ்   அனில் அம்பானி   பக்தர்   சிலை   நடிகர் விஜய்  
Terms & Conditions | Privacy Policy | About us