www.instanews.city :
பூட்டி கிடக்கும் இலவச பெண்கள் கழிப்பறை: பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை 🕑 Thu, 30 Sep 2021
www.instanews.city

பூட்டி கிடக்கும் இலவச பெண்கள் கழிப்பறை: பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் இலவச பெண்கள் கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை.

அரியலூர் மாவட்டத்தில் 2-ம் தேதி கிராம சபை கூட்டம்- கலெக்டர் தகவல் 🕑 Thu, 30 Sep 2021
www.instanews.city

அரியலூர் மாவட்டத்தில் 2-ம் தேதி கிராம சபை கூட்டம்- கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் 02.10.2021 அன்று நடைபெற இருப்பதாக ககெலக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்து உள்ளார்.

அரசு பள்ளி முன் வைக்கப்பட்ட பெட்டிக்கடை: திமுகவினர் புகாரால் அகற்றம் 🕑 Thu, 30 Sep 2021
www.instanews.city

அரசு பள்ளி முன் வைக்கப்பட்ட பெட்டிக்கடை: திமுகவினர் புகாரால் அகற்றம்

குமாரபாளையத்தில், அரசு பள்ளிக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கடை, தி.மு.க.வினரின் புகாரை தொடர்ந்து அகற்றப்பட்டது.

பாபநாசத்தில் நூதன கொள்ளை: நகைகளை திருடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு 🕑 Thu, 30 Sep 2021
www.instanews.city

பாபநாசத்தில் நூதன கொள்ளை: நகைகளை திருடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

வீட்டு வேலைக்காரி போல் நடித்து, உரிமையாளருக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெறும்பூரில் மது போதைக்கு அடிமையான பெல் ஊழியர் மர்ம சாவு 🕑 Thu, 30 Sep 2021
www.instanews.city

திருவெறும்பூரில் மது போதைக்கு அடிமையான பெல் ஊழியர் மர்ம சாவு

திருச்சி திருவெறும்பூரில் மது போதைக்கு அடிமையான பெல் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.

திருச்சியில் மொபட் திருடிய ஒருவர் கைது: 2 வாகனம் மீட்பு 🕑 Thu, 30 Sep 2021
www.instanews.city

திருச்சியில் மொபட் திருடிய ஒருவர் கைது: 2 வாகனம் மீட்பு

திருச்சியில் மொபட் திருடிய ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 வாகனங்கள் மீட்கப்பட்டன.

சென்னை விமானநிலையத்தில் அமைச்சருடன் போலீஸ் வாக்குவாதம்: உயரதிகாரிகள் சமாதானம் 🕑 Thu, 30 Sep 2021
www.instanews.city

சென்னை விமானநிலையத்தில் அமைச்சருடன் போலீஸ் வாக்குவாதம்: உயரதிகாரிகள் சமாதானம்

விமான நிலையத்தில் தமிழக அமைச்சருடன் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரியில் தாய்சேய் நல புதிய கட்டடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைப்பு 🕑 Thu, 30 Sep 2021
www.instanews.city

தர்மபுரியில் தாய்சேய் நல புதிய கட்டடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைப்பு

தர்மபுரியில் தாய் சேய் நல புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து மருத்துவமனை கட்டிடத்தை பார்வையிட்டார்.

அரசு ஊழியர் வீட்டில் பல கோடி சொத்து ஆவணங்கள்: லஞ்ச ஒழிப்பு துறை தகவல் 🕑 Thu, 30 Sep 2021
www.instanews.city

அரசு ஊழியர் வீட்டில் பல கோடி சொத்து ஆவணங்கள்: லஞ்ச ஒழிப்பு துறை தகவல்

சோதனையில் சொத்து ஆவணங்கள் பல்வேறு விதமான சந்தை முதலீடுகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது

தேர்தல் பணி விலக்கு நடைமுறைகளை பின்பற்ற ஜக்டோ ஜியோ சங்கம் கோரிக்கை 🕑 Thu, 30 Sep 2021
www.instanews.city

தேர்தல் பணி விலக்கு நடைமுறைகளை பின்பற்ற ஜக்டோ ஜியோ சங்கம் கோரிக்கை

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி விலக்கு நடைமுறைகளை பின்பற்ற ஜாக்டோ ஜியோ ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஊரப்பக்கம் அருகே ரவுடிகள் மாமூல் கேட்டு அராஜகம்: வணிகர்கள் சாலைமறியல் 🕑 Thu, 30 Sep 2021
www.instanews.city

ஊரப்பக்கம் அருகே ரவுடிகள் மாமூல் கேட்டு அராஜகம்: வணிகர்கள் சாலைமறியல்

ஊரப்பக்கம் அருகே ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுபடுத்த வலியுறுத்தி வணிகர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம்: பொதுமக்களுக்கு உள்ளாட்சி தேர்தல் விழிப்புணர்வு 🕑 Thu, 30 Sep 2021
www.instanews.city

மதுராந்தகம்: பொதுமக்களுக்கு உள்ளாட்சி தேர்தல் விழிப்புணர்வு

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

குமிழி ஊராட்சி தலைவர் வேட்பாளர் நந்தினி சரவணனனுக்கு இளைஞர்கள் வாக்கு சேகரிப்பு 🕑 Thu, 30 Sep 2021
www.instanews.city

குமிழி ஊராட்சி தலைவர் வேட்பாளர் நந்தினி சரவணனனுக்கு இளைஞர்கள் வாக்கு சேகரிப்பு

குமிழி ஊராட்சிமன்றத் தலைவருக்கு போட்டியிடும் நந்தினி சரவணனனுக்கு இளைஞர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பெயர் நாளை முதல் மாற்றம் 🕑 Thu, 30 Sep 2021
www.instanews.city

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பெயர் நாளை முதல் மாற்றம்

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பெயர் நாளை முதல் மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு 🕑 Thu, 30 Sep 2021
www.instanews.city

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, மதுராந்தகம் கோட்ட வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

load more

Districts Trending
திமுக   சமூகம்   மு.க. ஸ்டாலின்   சினிமா   தூய்மை   வழக்குப்பதிவு   பிரதமர்   மாணவர்   மின்சாரம்   வரலாறு   பலத்த மழை   நீதிமன்றம்   திரைப்படம்   எதிர்க்கட்சி   தேர்வு   தவெக   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   நரேந்திர மோடி   அமித் ஷா   திருமணம்   வரி   சிறை   விமர்சனம்   மருத்துவர்   சென்னை கண்ணகி   வேலை வாய்ப்பு   தங்கம்   பின்னூட்டம்   அமெரிக்கா அதிபர்   விகடன்   மருத்துவம்   தண்ணீர்   வரலட்சுமி   தொழில்நுட்பம்   உள்துறை அமைச்சர்   எடப்பாடி பழனிச்சாமி   நாடாளுமன்றம்   காவல் நிலையம்   மழைநீர்   சுகாதாரம்   தொகுதி   தொலைக்காட்சி நியூஸ்   தொண்டர்   எதிரொலி தமிழ்நாடு   போக்குவரத்து   விளையாட்டு   பயணி   பொருளாதாரம்   கட்டணம்   மாணவி   வெளிநாடு   கொலை   எக்ஸ் தளம்   புகைப்படம்   இடி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மாநிலம் மாநாடு   கீழடுக்கு சுழற்சி   சட்டமன்றம்   டிஜிட்டல்   வாட்ஸ் அப்   வர்த்தகம்   இராமநாதபுரம் மாவட்டம்   உச்சநீதிமன்றம்   பேச்சுவார்த்தை   நோய்   விவசாயம்   கடன்   மொழி   மின்னல்   எம்ஜிஆர்   வருமானம்   வானிலை ஆய்வு மையம்   லட்சக்கணக்கு   படப்பிடிப்பு   போர்   ஜனநாயகம்   கலைஞர்   காவல்துறை வழக்குப்பதிவு   பக்தர்   நிவாரணம்   பாடல்   தில்   பிரச்சாரம்   தெலுங்கு   தேர்தல் ஆணையம்   மக்களவை   மசோதா   மின்கம்பி   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   இரங்கல்   அரசு மருத்துவமனை   நட்சத்திரம்   கட்டுரை   மின்சார வாரியம்   பூத் கமிட்டி   மேல்நிலை பள்ளி   வேட்பாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us