www.instanews.city :
நாகை: இருசக்கர வாகனத்தை  திருடும் சிசிடிவி காட்சி வைரல் 🕑 Tue, 12 Oct 2021
www.instanews.city

நாகை: இருசக்கர வாகனத்தை திருடும் சிசிடிவி காட்சி வைரல்

மர்ம நபர் ஒருவர் கனமழையை பயன்படுத்தி லாவகமாக இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

நெல்லை உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணியில் 2917 அலுவலர்கள் பங்கேற்பு 🕑 Tue, 12 Oct 2021
www.instanews.city

நெல்லை உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணியில் 2917 அலுவலர்கள் பங்கேற்பு

நெல்லை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வனத்தோட்டக்கழக மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை 🕑 Tue, 12 Oct 2021
www.instanews.city

வனத்தோட்டக்கழக மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழ்நாடு வனத்தோட்டக் கழக மண்டல மேலாளர் நேசமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அந்தியூர் சங்கராபாளையம் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் 🕑 Tue, 12 Oct 2021
www.instanews.city

அந்தியூர் சங்கராபாளையம் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்

சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அதிமுக வேட்பாளர் முன்னிலை.

பர்கூர் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் 🕑 Tue, 12 Oct 2021
www.instanews.city

பர்கூர் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம் 3 நாட்கள் நடைபெறுகிறது.

அந்தியூர் சங்கராபாளையம் மூன்றாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரம் 🕑 Tue, 12 Oct 2021
www.instanews.city

அந்தியூர் சங்கராபாளையம் மூன்றாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஏற்காடு மலைப்பாதை மண் சரிவு: சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆய்வு 🕑 Tue, 12 Oct 2021
www.instanews.city

ஏற்காடு மலைப்பாதை மண் சரிவு: சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆய்வு

தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் ஆய்வு செய்தார்.

கோவையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை 🕑 Tue, 12 Oct 2021
www.instanews.city

கோவையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை

3 பேரும் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 🕑 Tue, 12 Oct 2021
www.instanews.city

அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

அரியலூர் மாவட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் 6 இடங்களில் எண்ணும் பணி தொடங்கியது.

திருமங்கலம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு 🕑 Tue, 12 Oct 2021
www.instanews.city

திருமங்கலம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மதுரை அருகே திருமங்கலம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளராகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கனமழையால் நிரம்பும் அரியலூர் மாவட்ட ஏரி,  குளங்கள் 🕑 Tue, 12 Oct 2021
www.instanews.city

கனமழையால் நிரம்பும் அரியலூர் மாவட்ட ஏரி, குளங்கள்

தொடரும் கனமழையால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

திருமானூர் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது 🕑 Tue, 12 Oct 2021
www.instanews.city

திருமானூர் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது

கண்டராதித்தம் மேட்டுத்தெரு கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தக்காளியா? தங்கமா? தாறுமாறாக எகிறும் விலை; இல்லத்தரசிகள் கவலை 🕑 Tue, 12 Oct 2021
www.instanews.city

தக்காளியா? தங்கமா? தாறுமாறாக எகிறும் விலை; இல்லத்தரசிகள் கவலை

கடந்த சில நாட்களாக தங்கம் விலையை போல் தக்காளி விலையும் அதிகரித்து வருவது, இல்லத்தரசிகளை கவலை அடையச் செய்துள்ளது.

சிறுமியை மணந்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது 🕑 Tue, 12 Oct 2021
www.instanews.city

சிறுமியை மணந்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்சியில் சிறுமியை மணந்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை 🕑 Tue, 12 Oct 2021
www.instanews.city

திருச்சியில் மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

திருச்சியில் மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

load more

Districts Trending
திமுக   பாஜக   விஜய்   வரலாறு   விளையாட்டு   பயணி   சமூகம்   திரைப்படம்   சட்டமன்றத் தேர்தல்   தவெக   தொழில்நுட்பம்   நடிகர்   சிகிச்சை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   அதிமுக   பிரதமர்   எதிர்க்கட்சி   பொங்கல் பண்டிகை   பக்தர்   வேலை வாய்ப்பு   மருத்துவமனை   பள்ளி   தண்ணீர்   இசை   விடுமுறை   விமர்சனம்   அமெரிக்கா அதிபர்   சுகாதாரம்   போராட்டம்   நரேந்திர மோடி   கொலை   தமிழக அரசியல்   நியூசிலாந்து அணி   மொழி   வழிபாடு   பேச்சுவார்த்தை   கட்டணம்   திருமணம்   எடப்பாடி பழனிச்சாமி   மாணவர்   மருத்துவர்   போர்   பேட்டிங்   டிஜிட்டல்   விக்கெட்   பொருளாதாரம்   வாக்குறுதி   கல்லூரி   மகளிர்   காவல் நிலையம்   பல்கலைக்கழகம்   கலாச்சாரம்   வழக்குப்பதிவு   வாக்கு   விமான நிலையம்   இந்தூர்   சந்தை   அரசு மருத்துவமனை   தொண்டர்   வெளிநாடு   வன்முறை   இசையமைப்பாளர்   வாட்ஸ் அப்   முதலீடு   பிரிவு கட்டுரை   பிரச்சாரம்   ஒருநாள் போட்டி   முன்னோர்   பிரேதப் பரிசோதனை   கிரீன்லாந்து விவகாரம்   தீர்ப்பு   தை அமாவாசை   வருமானம்   தங்கம்   திதி   திருவிழா   எக்ஸ் தளம்   ஐரோப்பிய நாடு   காங்கிரஸ் கட்சி   தரிசனம்   நூற்றாண்டு   அணி பந்துவீச்சு   ஜல்லிக்கட்டு போட்டி   தீவு   பாலம்   ராகுல் காந்தி   திவ்யா கணேஷ்   போக்குவரத்து நெரிசல்   ஆலோசனைக் கூட்டம்   பாடல்   சுற்றுலா பயணி   ஓட்டுநர்   கழுத்து   ரயில் நிலையம்   சினிமா   ஆயுதம்   பாலிவுட்   ராணுவம்   கூட்ட நெரிசல்   குடிநீர்  
Terms & Conditions | Privacy Policy | About us