www.instanews.city :
செங்கல்பட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம் 🕑 Thu, 14 Oct 2021
www.instanews.city

செங்கல்பட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

செங்கல்பட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த அட்டவணையை உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வெளியிட்டுள்ளார்.

திருச்சியில் கத்தியால் கையை கிழித்து செல்போன் பறித்த 2 பேர் கைது 🕑 Thu, 14 Oct 2021
www.instanews.city

திருச்சியில் கத்தியால் கையை கிழித்து செல்போன் பறித்த 2 பேர் கைது

திருச்சியில் வியாபாரியின் கையில் கத்தியால் கீறி செல்போன் பறித்த 2 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

நெல்லையில் நவராத்திரி கொலுவில் பிரதமரின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு 🕑 Thu, 14 Oct 2021
www.instanews.city

நெல்லையில் நவராத்திரி கொலுவில் பிரதமரின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு

நவராத்திரி கொலுவில் ஹைலைட்டாக பிரதமரின் 7 ஆண்டுகள் சாதனை குறித்த விளக்க திட்டம் இடம் பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நாகையை சேர்ந்த  மீனவர்கள்  23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது 🕑 Thu, 14 Oct 2021
www.instanews.city

நாகையை சேர்ந்த மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் நாகை மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டில் பூக்கள் விலை உயர்வு கனகாம்பரம் கிலோ ரூ.1,000–க்கு விற்பனை 🕑 Thu, 14 Oct 2021
www.instanews.city

செங்கல்பட்டில் பூக்கள் விலை உயர்வு கனகாம்பரம் கிலோ ரூ.1,000–க்கு விற்பனை

செங்கல்பட்டில் பூக்கள் விலை உயர்வு கனகாம்பரம் கிலோ ரூ.1,000–க்கு விற்பனை

ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் களைகட்டிய பூஜை பொருட்கள் விற்பனை! 🕑 Thu, 14 Oct 2021
www.instanews.city

ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் களைகட்டிய பூஜை பொருட்கள் விற்பனை!

ஈரோட்டில் ஆயுத பூஜையையொட்டி, முக்கிய கடை வீதிகளில் பூஜை பொருட்கள் மற்றும் பழங்களின் விற்பனை களைகட்டியது

உதகையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை 🕑 Thu, 14 Oct 2021
www.instanews.city

உதகையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை

உதகையிலுள்ள பேரூராட்சி அலுவலகத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.80,000 சிக்கியது.

ஹோட்டல் சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழப்பு 🕑 Thu, 14 Oct 2021
www.instanews.city

ஹோட்டல் சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழப்பு

சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டு குளிபானம் குடித்த போது, வாந்தி எடுத்து மயக்கம். மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதி செய்யும் பணி 🕑 Thu, 14 Oct 2021
www.instanews.city

தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதி செய்யும் பணி

பணியிடங்களில் 100% தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதி செய்யும் வகையில் ஸ்டிக்கர் ஓட்டும் பணியை நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது

வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவேன்: சித்தனாக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் 🕑 Thu, 14 Oct 2021
www.instanews.city

வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவேன்: சித்தனாக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர்

கொடுத்த வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவேன் என சித்தனாக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை 🕑 Thu, 14 Oct 2021
www.instanews.city

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஒரே நேரத்தில் அரபிக்கடலிலும் புதிய 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும்.

சென்னை பெரம்பூரில் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் தற்கொலை 🕑 Thu, 14 Oct 2021
www.instanews.city

சென்னை பெரம்பூரில் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் தற்கொலை

காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு: மாவட்ட செயலாளர் அறிக்கை 🕑 Thu, 14 Oct 2021
www.instanews.city

திருச்சியில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு: மாவட்ட செயலாளர் அறிக்கை

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் பற்றி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஏற்காட்டில் தொடர்ந்து மழை: மலைப்பாதை மண்சரிவு சீரமைப்பு பணியில் தொய்வு 🕑 Thu, 14 Oct 2021
www.instanews.city

ஏற்காட்டில் தொடர்ந்து மழை: மலைப்பாதை மண்சரிவு சீரமைப்பு பணியில் தொய்வு

ஏற்காட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவை சீரமைப்பு செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெற்றி பெற்ற பாஜகவின் ஒரே வேட்பாளர் 🕑 Thu, 14 Oct 2021
www.instanews.city

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெற்றி பெற்ற பாஜகவின் ஒரே வேட்பாளர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விப்பேடு ஒன்றிய குழு உறுப்பினராக பாஜக சார்பில் ஒரு உறுப்பினர் தேர்வு

load more

Districts Trending
திமுக   சிகிச்சை   சமூகம்   தவெக   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   முதலமைச்சர்   பிரச்சாரம்   பாஜக   எடப்பாடி பழனிச்சாமி   தேர்வு   தொழில்நுட்பம்   வரலாறு   திரைப்படம்   நடிகர்   விளையாட்டு   சிறை   பொருளாதாரம்   மாணவர்   சினிமா   அதிமுக பொதுச்செயலாளர்   பள்ளி   மருத்துவர்   விமர்சனம்   அரசு மருத்துவமனை   சுகாதாரம்   விமான நிலையம்   தீபாவளி   பாலம்   போராட்டம்   பயணி   வேலை வாய்ப்பு   அமெரிக்கா அதிபர்   வெளிநாடு   மருத்துவம்   காசு   கூட்ட நெரிசல்   ஆசிரியர்   நரேந்திர மோடி   உடல்நலம்   பேச்சுவார்த்தை   டிஜிட்டல்   தண்ணீர்   இருமல் மருந்து   திருமணம்   குற்றவாளி   எக்ஸ் தளம்   விமானம்   மாநாடு   இஸ்ரேல் ஹமாஸ்   தொண்டர்   சிறுநீரகம்   போலீஸ்   பார்வையாளர்   சமூக ஊடகம்   காவல்துறை கைது   நிபுணர்   சந்தை   டுள் ளது   கொலை வழக்கு   கடன்   சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தலைமுறை   பலத்த மழை   கைதி   காவல்துறை வழக்குப்பதிவு   நாயுடு மேம்பாலம்   மாவட்ட ஆட்சியர்   காங்கிரஸ்   தங்க விலை   எழுச்சி   உரிமையாளர் ரங்கநாதன்   சட்டமன்ற உறுப்பினர்   இந்   படப்பிடிப்பு   வாட்ஸ் அப்   பேட்டிங்   கலைஞர்   ட்ரம்ப்   காவல் நிலையம்   மொழி   பிரிவு கட்டுரை   எம்எல்ஏ   மாணவி   கட்டணம்   வர்த்தகம்   இன்ஸ்டாகிராம்   அமைதி திட்டம்   அரசியல் கட்சி   நட்சத்திரம்   ராணுவம்   நோய்   மரணம்   போர் நிறுத்தம்   போக்குவரத்து   யாகம்   எம்ஜிஆர்   பாலஸ்தீனம்  
Terms & Conditions | Privacy Policy | About us