www.instanews.city :
பாரதிராஜாவின் 'அன்னக்கொடி' அறிமுக நடிகை சுபிக்‌ஷா போட்டோ ஷூட் படங்கள் 🕑 Tue, 19 Oct 2021
www.instanews.city

பாரதிராஜாவின் 'அன்னக்கொடி' அறிமுக நடிகை சுபிக்‌ஷா போட்டோ ஷூட் படங்கள்

பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ அறிமுக நடிகை சுபிக்‌ஷா போட்டோ ஷூட் படங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் 🕑 Tue, 19 Oct 2021
www.instanews.city

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் நிலவரம்.

நெல்லை: மேலப்பாளையத்தில் விமன் இந்தியா மூவ்மென்ட் மாவட்ட செயற்குழு கூட்டம் 🕑 Tue, 19 Oct 2021
www.instanews.city

நெல்லை: மேலப்பாளையத்தில் விமன் இந்தியா மூவ்மென்ட் மாவட்ட செயற்குழு கூட்டம்

மேலப்பாளையத்தில் நடைபெற்ற விமன் இந்தியா மூவ்மென்ட் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

சாய ஆலை பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 6 ஊராட்சி மக்கள் எதிர்ப்பு 🕑 Tue, 19 Oct 2021
www.instanews.city

சாய ஆலை பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 6 ஊராட்சி மக்கள் எதிர்ப்பு

குமாரபாளையம் அருகே, சாய ஆலை பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லையில் மீலாடிநபியையாெட்டி புகைப்பட கண்காட்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கல் 🕑 Tue, 19 Oct 2021
www.instanews.city

நெல்லையில் மீலாடிநபியையாெட்டி புகைப்பட கண்காட்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மேலப்பாளையத்தில் மீலாடி நபியை முன்னிட்டு இஸ்லாமிய புகைப்பட கண்காட்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பள்ளிகளில் குழந்தை பாதுகாப்பு குழு: கோவை ஆலோசனை கூட்டத்தில் தகவல் 🕑 Tue, 19 Oct 2021
www.instanews.city

பள்ளிகளில் குழந்தை பாதுகாப்பு குழு: கோவை ஆலோசனை கூட்டத்தில் தகவல்

பள்ளிகளில் விரைவில் குழந்தை பாதுகாப்பு குழு அமைக்கப்படும் என்று, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் தெரிவித்தார்.

இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி முதலமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை 🕑 Tue, 19 Oct 2021
www.instanews.city

இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி முதலமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை

இழந்த பணத்தை மீட்டுத் தரக்கோரி முதலமைச்சருக்கு திருச்சியில் இருந்து முதலீட்டாளர்கள் தபால் மூலம் மனுக்களை அனுப்பினர்.

நாகையில் உயர் மின்னழுத்த  கம்பி அறுந்து விழுந்து தம்பதி பரிதாபமாக பலி 🕑 Tue, 19 Oct 2021
www.instanews.city

நாகையில் உயர் மின்னழுத்த  கம்பி அறுந்து விழுந்து தம்பதி பரிதாபமாக பலி

உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து கணவனும், மனைவியும் ஒருசேர உயிரிழந்த சம்பவம், அந்தனபேட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கூத்தாநல்லூரில் மிலாது நபி விழா: இஸ்லாமியர்கள் கொண்டாட்டம் 🕑 Tue, 19 Oct 2021
www.instanews.city

கூத்தாநல்லூரில் மிலாது நபி விழா: இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்

நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழாவான மிலாது நபியை கூத்தாநல்லூர் இஸ்லாமிய மக்கள் கொண்டாடினர்.

ஏற்காடு: கொம்மக்காடு பகுதியில் 1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு 🕑 Tue, 19 Oct 2021
www.instanews.city

ஏற்காடு: கொம்மக்காடு பகுதியில் 1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

சேலம் மாவட்டம், ஏற்காடு கொம்மக்காடு பகுதியில் போடப்பட்டிருந்த, 1500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

தென்காசியில் பெய்த மழையால் கழிவு நீர் ஓடைகள் பாதிப்பு: எம்.எல்.ஏ. ஆய்வு 🕑 Tue, 19 Oct 2021
www.instanews.city

தென்காசியில் பெய்த மழையால் கழிவு நீர் ஓடைகள் பாதிப்பு: எம்.எல்.ஏ. ஆய்வு

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் மழையால் பாதித்த பகுதிகளை எம்எல்ஏ பழனி நாடார் பார்வையிட்டார்.

🕑 Tue, 19 Oct 2021
www.instanews.city

"நாகை- 30 விழா" நாகையில் இன்று வெகு விமரிசையாக தொடக்கம்

நாகப்பட்டினம் மாவட்டம் உருவாகி 30 ஆண்டு ஆவதையொட்டி ‘நாகை- 30’ விழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மீனவர்கள் 2 பேர் கைது: தப்பிய மீனவரை தேடுகின்றனர் 🕑 Tue, 19 Oct 2021
www.instanews.city

இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மீனவர்கள் 2 பேர் கைது: தப்பிய மீனவரை தேடுகின்றனர்

கோட்டைப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகை தங்களது ரோந்து கப்பல் மூலம் மோதி சேதப்படுத்தி 2 பேரை கைது செய்தனர்

அரியலூர்: சிறுமியை திருமணம் செய்த  டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது 🕑 Tue, 19 Oct 2021
www.instanews.city

அரியலூர்: சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

அரியலூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இராமநாதபுரத்தில் சதம் அடித்த டீசல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி 🕑 Tue, 19 Oct 2021
www.instanews.city

இராமநாதபுரத்தில் சதம் அடித்த டீசல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

இராமநாதபுரத்தில் டீசல் விலை சதம் அடித்துள்ளது. இன்று 1 லிட்டர் டீசல் ரூ.100.39 பைசாவாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

load more

Districts Trending
திமுக   சமூகம்   மு.க. ஸ்டாலின்   சினிமா   தூய்மை   வழக்குப்பதிவு   பிரதமர்   மாணவர்   மின்சாரம்   வரலாறு   பலத்த மழை   நீதிமன்றம்   திரைப்படம்   எதிர்க்கட்சி   தேர்வு   தவெக   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   நரேந்திர மோடி   அமித் ஷா   திருமணம்   வரி   சிறை   விமர்சனம்   மருத்துவர்   சென்னை கண்ணகி   வேலை வாய்ப்பு   தங்கம்   பின்னூட்டம்   அமெரிக்கா அதிபர்   விகடன்   மருத்துவம்   தண்ணீர்   வரலட்சுமி   தொழில்நுட்பம்   உள்துறை அமைச்சர்   எடப்பாடி பழனிச்சாமி   நாடாளுமன்றம்   காவல் நிலையம்   மழைநீர்   சுகாதாரம்   தொகுதி   தொலைக்காட்சி நியூஸ்   தொண்டர்   எதிரொலி தமிழ்நாடு   போக்குவரத்து   விளையாட்டு   பயணி   பொருளாதாரம்   கட்டணம்   மாணவி   வெளிநாடு   கொலை   எக்ஸ் தளம்   புகைப்படம்   இடி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மாநிலம் மாநாடு   கீழடுக்கு சுழற்சி   சட்டமன்றம்   டிஜிட்டல்   வாட்ஸ் அப்   வர்த்தகம்   இராமநாதபுரம் மாவட்டம்   உச்சநீதிமன்றம்   பேச்சுவார்த்தை   நோய்   விவசாயம்   கடன்   மொழி   மின்னல்   எம்ஜிஆர்   வருமானம்   வானிலை ஆய்வு மையம்   லட்சக்கணக்கு   படப்பிடிப்பு   போர்   ஜனநாயகம்   கலைஞர்   காவல்துறை வழக்குப்பதிவு   பக்தர்   நிவாரணம்   பாடல்   தில்   பிரச்சாரம்   தெலுங்கு   தேர்தல் ஆணையம்   மக்களவை   மசோதா   மின்கம்பி   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   இரங்கல்   அரசு மருத்துவமனை   நட்சத்திரம்   கட்டுரை   மின்சார வாரியம்   பூத் கமிட்டி   மேல்நிலை பள்ளி   வேட்பாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us