www.instanews.city :
முன்னாள் எம்.பி யின் உதவியாளர் கைது: வேலைவாங்கி தருவதாக 6லட்சம் மோசடி 🕑 Thu, 04 Nov 2021
www.instanews.city

முன்னாள் எம்.பி யின் உதவியாளர் கைது: வேலைவாங்கி தருவதாக 6லட்சம் மோசடி

தஞ்சையில் மருந்து விற்பனை பிரதிநிதியிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த முன்னாள் எம்.பி.யின் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர் உழவர் சந்தையில் காய்கறி, பழங்களின் இன்றைய விலை நிலவரம் 🕑 Thu, 04 Nov 2021
www.instanews.city

ஓசூர் உழவர் சந்தையில் காய்கறி, பழங்களின் இன்றைய விலை நிலவரம்

ஓசூர் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய (4ம் தேதி) நீர்மட்ட நிலவரம் 🕑 Thu, 04 Nov 2021
www.instanews.city

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய (4ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

142 அடி நீர் தேக்கினால்தான் எங்களுக்கு தீபாவளி : 5 மாவட்ட விவசாயிகள் சபதம் 🕑 Thu, 04 Nov 2021
www.instanews.city

142 அடி நீர் தேக்கினால்தான் எங்களுக்கு தீபாவளி : 5 மாவட்ட விவசாயிகள் சபதம்

முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கும் வரை பட்டாசு வெடிக்க மாட்டோம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணையை பார்வையிட 
அமைச்சர் துரைமுருகன் நாளை வருகை 🕑 Thu, 04 Nov 2021
www.instanews.city

முல்லை பெரியாறு அணையை பார்வையிட அமைச்சர் துரைமுருகன் நாளை வருகை

தமிழக விவசாயிகள் அடுத்தடுத்து போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் அணையை பார்வையிட நாளை வருகிறார்

நெல்லை மாவட்டத்தில் கனமழை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு 🕑 Thu, 04 Nov 2021
www.instanews.city

நெல்லை மாவட்டத்தில் கனமழை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை ஆற்று வெள்ள நீர் சூழ்ந்து செல்கிறது.

ஆரணியில் இலங்கை தமிழர்கள்  திடீர் சாலை மறியல் 🕑 Thu, 04 Nov 2021
www.instanews.city

ஆரணியில் இலங்கை தமிழர்கள் திடீர் சாலை மறியல்

தங்களுக்கும் அரசு வீடு கட்டித்தர வேண்டும் எனக்கோரி, ஆரணியில் இலங்கை தமிழர்கள் திடீர் சாலை மறியல்

அமைச்சர் துரைமுருகனுக்கு  ஐந்து மாவட்ட விவசாயிகள் பகிரங்க கடிதம் 🕑 Thu, 04 Nov 2021
www.instanews.city

அமைச்சர் துரைமுருகனுக்கு ஐந்து மாவட்ட விவசாயிகள் பகிரங்க கடிதம்

முல்லை பெரியாறு அணையினை பார்வையிட வருகை தரும் அமைச்சர் துரைமுருகனுக்கு ஐந்து மாவட்ட விவசாயிகள் வரவேற்று கடிதம் எழுதி உள்ளனர்.

ஆலங்குளத்தில் பொதுமக்களுக்கு இடையூறு: குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது 🕑 Thu, 04 Nov 2021
www.instanews.city

ஆலங்குளத்தில் பொதுமக்களுக்கு இடையூறு: குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

ஆலங்குளத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஒருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் இஸ்லாமிய புதுமணத்தம்பதிகள் பங்கேற்ற சமத்துவ தீபாவளி 🕑 Thu, 04 Nov 2021
www.instanews.city

ஈரோட்டில் இஸ்லாமிய புதுமணத்தம்பதிகள் பங்கேற்ற சமத்துவ தீபாவளி

ஈரோட்டில் இஸ்லாமிய புதுமணத்தம்பதிகள் பங்கேற்ற சமத்துவ தீபாவளி கொண்டாடப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பங்கள் : கலெக்டர் அறிவிப்பு 🕑 Thu, 04 Nov 2021
www.instanews.city

பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பங்கள் : கலெக்டர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கான மழை நிலவரம்: சென்னை வானிலை மையம் 🕑 Thu, 04 Nov 2021
www.instanews.city

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கான மழை நிலவரம்: சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கான மழை நிலவரங்களை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

வருவாயை பெருக்க புதிய திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் 🕑 Thu, 04 Nov 2021
www.instanews.city

வருவாயை பெருக்க புதிய திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

பெரியகருப்பூர் கிராமத்தில் மத்திய நாற்றங்கால் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்க தயாராக உள்ளன.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மதுரை மாநகராட்சிப்பள்ளி  மாணவிகளுக்கு பாராட்டு 🕑 Thu, 04 Nov 2021
www.instanews.city

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மதுரை மாநகராட்சிப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மாநகராட்சிப்பள்ளியில் படித்து வெற்றி பெற்ற மாணவிகளை மதுரை மாநகராட்சி ஆணையாளர் மரு.கார்த்திகேயன் பாராட்டினார்.

பெண்ணிடம் தகராறு: தட்டிக்கேட்டவரை  கத்தியால் குத்திவிட்டு ஓட்டம் 🕑 Thu, 04 Nov 2021
www.instanews.city

பெண்ணிடம் தகராறு: தட்டிக்கேட்டவரை கத்தியால் குத்திவிட்டு ஓட்டம்

கத்தியால் குத்தியவர் பயத்தில் விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை. போலீஸார் விசாரணை.

load more

Districts Trending
அதிமுக   திமுக   திருமணம்   பலத்த மழை   பாஜக   சமூகம்   மருத்துவமனை   விளையாட்டு   தொழில்நுட்பம்   திரைப்படம்   நீதிமன்றம்   தொகுதி   பொழுதுபோக்கு   பள்ளி   வழக்குப்பதிவு   சினிமா   வரலாறு   மாணவர்   தவெக   பிரதமர்   பக்தர்   சுகாதாரம்   சிகிச்சை   எடப்பாடி பழனிச்சாமி   விமானம்   சட்டமன்றத் தேர்தல்   தண்ணீர்   மருத்துவர்   நரேந்திர மோடி   பயணி   வானிலை ஆய்வு மையம்   வாட்ஸ் அப்   வேலை வாய்ப்பு   தேர்வு   எம்எல்ஏ   போராட்டம்   தங்கம்   சமூக ஊடகம்   விவசாயி   தென்மேற்கு வங்கக்கடல்   புயல்   ஓட்டுநர்   மு.க. ஸ்டாலின்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   ஆன்லைன்   பொருளாதாரம்   வெளிநாடு   மாநாடு   விமான நிலையம்   புகைப்படம்   கல்லூரி   மாவட்ட ஆட்சியர்   ஓ. பன்னீர்செல்வம்   போக்குவரத்து   நட்சத்திரம்   விக்கெட்   வர்த்தகம்   ரன்கள் முன்னிலை   மொழி   பிரச்சாரம்   அடி நீளம்   நிபுணர்   பேச்சுவார்த்தை   விமர்சனம்   பேஸ்புக் டிவிட்டர்   கோபுரம்   பாடல்   கட்டுமானம்   உடல்நலம்   வாக்காளர் பட்டியல்   சேனல்   மூலிகை தோட்டம்   எக்ஸ் தளம்   செம்மொழி பூங்கா   வடகிழக்கு பருவமழை   முன்பதிவு   நடிகர் விஜய்   சந்தை   குற்றவாளி   பயிர்   நகை   காவல் நிலையம்   விவசாயம்   சிறை   படப்பிடிப்பு   வானிலை   ஆசிரியர்   தொண்டர்   தென் ஆப்பிரிக்க   மருத்துவம்   டெஸ்ட் போட்டி   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   அரசு மருத்துவமனை   டிவிட்டர் டெலிக்ராம்   இலங்கை தென்மேற்கு   பார்வையாளர்   இசையமைப்பாளர்   சிம்பு   வெள்ளம்   தெற்கு அந்தமான்  
Terms & Conditions | Privacy Policy | About us