www.instanews.city :
60 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி கொண்டாத 13 கிராமம்: கண்கலங்க வைக்கும் விவசாய வரலாறு 🕑 Fri, 05 Nov 2021
www.instanews.city

60 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி கொண்டாத 13 கிராமம்: கண்கலங்க வைக்கும் விவசாய வரலாறு

நாடு முழுவதும் தீபாவளி கொண்டும் நிலையில் 60ஆண்டுகளுக்கு மேலாக 13கிராமங்களில் பொட்டு வெடி கூட சத்தம் கேட்டதில்லை

17 மயில்களை வேட்டியாடிய இரண்டு பேர் கைது 🕑 Fri, 05 Nov 2021
www.instanews.city

17 மயில்களை வேட்டியாடிய இரண்டு பேர் கைது

திருப்பத்தூர் அருகே 17 மயில்களை வேட்டியாடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா 🕑 Fri, 05 Nov 2021
www.instanews.city

அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா

சிவகங்கை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் கந்தசஷ்டி பெரும் விழாவை முன்னிட்டு சத்ரு சம்ஹாரயாக விழா

மழையால் குளம் போல் மாறிய ரோடு: வாகன ஓட்டிகள்  பெரும்பாடு 🕑 Fri, 05 Nov 2021
www.instanews.city

மழையால் குளம் போல் மாறிய ரோடு: வாகன ஓட்டிகள் பெரும்பாடு

தென்காசி - திருநெல்வேலி சாலையில் மழை நீர் தேங்கி, குளம் போல் இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

கழுத்தில் காயத்துடன் சுற்றி திரிந்த காட்டெருமை மீட்பு 🕑 Fri, 05 Nov 2021
www.instanews.city

கழுத்தில் காயத்துடன் சுற்றி திரிந்த காட்டெருமை மீட்பு

கோத்தகிரி அருகே கழுத்தில் நைலான் கயிறு மாட்டி உயிருக்கு போராடிய காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர்.

வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை 🕑 Fri, 05 Nov 2021
www.instanews.city

வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை

வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோட்டில் ஒரே மாதத்தில் 2,833வழக்குப்பதிவு: ரூ.2.20 லட்சம் அபராதம் வசூல் 🕑 Fri, 05 Nov 2021
www.instanews.city

ஈரோட்டில் ஒரே மாதத்தில் 2,833வழக்குப்பதிவு: ரூ.2.20 லட்சம் அபராதம் வசூல்

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,833 வழக்குகள் பதிவு; ரூ.2.20 லட்சம் அபராதம் வசூல்

திருவண்ணாமலையில் நாளை  கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெறும் இடங்கள் 🕑 Fri, 05 Nov 2021
www.instanews.city

திருவண்ணாமலையில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

திருவண்ணாமலை மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் 🕑 Fri, 05 Nov 2021
www.instanews.city

திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்

பராமரிப்பு பணி காரணமாக, திருப்பூர் நகரில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

டாஸ்மாக்கில் தீபாவளி மது விற்பனை ரூ 431 கோடி:
கடந்தாண்டைவிட குறைவு 🕑 Fri, 05 Nov 2021
www.instanews.city

டாஸ்மாக்கில் தீபாவளி மது விற்பனை ரூ 431 கோடி: கடந்தாண்டைவிட குறைவு

தீபாவளி பண்டிகையான நேற்று, டாஸ்மாக் மதுக்கடைகளில், ரூ 431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இது கடந்தாண்டவிட குறைவாகும்.

நாளை நடைபெறவிருந்த மெகா தடுப்பூசி முகாம் ரத்து - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 🕑 Fri, 05 Nov 2021
www.instanews.city

நாளை நடைபெறவிருந்த மெகா தடுப்பூசி முகாம் ரத்து - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நாளை நடைபெற இருந்த 8வது தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டு வரும் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்

பல்வேறு சிறப்புகள் கொண்ட கந்த சஷ்டி விரதம் 🕑 Fri, 05 Nov 2021
www.instanews.city

பல்வேறு சிறப்புகள் கொண்ட கந்த சஷ்டி விரதம்

பல்வேறு சிறப்புகள் கொண்ட கந்த சஷ்டி விரரம் இருக்கும் வழிமுறைகளையும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் காணலாம்.

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது 🕑 Fri, 05 Nov 2021
www.instanews.city

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தவர் கைது 🕑 Fri, 05 Nov 2021
www.instanews.city

திருச்சியில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தவர் கைது

திருச்சியில், வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்தனர்.

பட்டாசு குப்பைகளை அகற்றுவதில் துப்புரவு பணியாளர்கள் தீவிரம் 🕑 Fri, 05 Nov 2021
www.instanews.city

பட்டாசு குப்பைகளை அகற்றுவதில் துப்புரவு பணியாளர்கள் தீவிரம்

சிவகங்கையில், தீபாவளியால் பட்டாசு குப்பைகள் அதிகம் சேர்ந்த நிலையில், துப்புரவு பணியாளர்கள் அவற்றை அகற்றினர்.

load more

Districts Trending
தேர்வு   திரைப்படம்   திமுக   சமூகம்   நரேந்திர மோடி   சினிமா   பள்ளி   பஹல்காம் தாக்குதல்   பாஜக   திருமணம்   பயங்கரவாதம் தாக்குதல்   வழக்குப்பதிவு   காஷ்மீர்   ஊடகம்   நீதிமன்றம்   முதலமைச்சர்   வரலாறு   கூட்டணி   சுற்றுலா பயணி   விகடன்   விமானம்   சூர்யா   பாடல்   பயங்கரவாதி   விமர்சனம்   போராட்டம்   போர்   தண்ணீர்   பொருளாதாரம்   கட்டணம்   பக்தர்   மழை   குற்றவாளி   பஹல்காமில்   காவல் நிலையம்   சிகிச்சை   போக்குவரத்து   வசூல்   சாதி   வேலை வாய்ப்பு   ரன்கள்   விக்கெட்   தொழில்நுட்பம்   ரெட்ரோ   புகைப்படம்   இந்தியா பாகிஸ்தான்   வெளிநாடு   விமான நிலையம்   ராணுவம்   மொழி   தொழிலாளர்   தோட்டம்   தங்கம்   மு.க. ஸ்டாலின்   சமூக ஊடகம்   பேட்டிங்   விளையாட்டு   காதல்   வாட்ஸ் அப்   படுகொலை   சுகாதாரம்   படப்பிடிப்பு   விவசாயி   சிவகிரி   சட்டம் ஒழுங்கு   தொகுதி   தொலைக்காட்சி நியூஸ்   ஆயுதம்   ஆசிரியர்   மைதானம்   சட்டமன்றம்   வெயில்   இசை   எடப்பாடி பழனிச்சாமி   உச்சநீதிமன்றம்   பலத்த மழை   முதலீடு   எதிரொலி தமிழ்நாடு   பொழுதுபோக்கு   ஐபிஎல் போட்டி   லீக் ஆட்டம்   டிஜிட்டல்   வர்த்தகம்   மும்பை இந்தியன்ஸ்   மருத்துவர்   எதிர்க்கட்சி   திரையரங்கு   ராஜஸ்தான் ராயல்ஸ்   வருமானம்   தீர்மானம்   மும்பை அணி   பிரதமர் நரேந்திர மோடி   தீவிரவாதம் தாக்குதல்   கடன்   மதிப்பெண்   பேச்சுவார்த்தை   திறப்பு விழா   மக்கள் தொகை   கொல்லம்   சட்டமன்றத் தேர்தல்  
Terms & Conditions | Privacy Policy | About us