www.instanews.city :
காளப்பநாய்க்கன்பட்டி கிருஷ்ணன் கோயிலில் கேதார கவுரி விரத நோன்பு 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

காளப்பநாய்க்கன்பட்டி கிருஷ்ணன் கோயிலில் கேதார கவுரி விரத நோன்பு

கேதார கவுரி விரத நோன்பை முன்னிட்டு காளப்பநாய்க்கன்பட்டியில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

கூகலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

கூகலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கூகலூர் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

அனைத்து ஊராட்சிகளிலும் நீர்நிலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

அனைத்து ஊராட்சிகளிலும் நீர்நிலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பின 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பின

தொடர்ந்து பெய்த கனமழையால், செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பியது

திருச்சியில் நடந்த மத நல்லிணக்க தீபத்திருநாள் விழா 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

திருச்சியில் நடந்த மத நல்லிணக்க தீபத்திருநாள் விழா

திருச்சியில் மத நல்லிணக்க தீபத் திருநாள் விழா நடைபெற்றது.

நீலகிரியில் பெய்த மழை நிலவரம் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

நீலகிரியில் பெய்த மழை நிலவரம்

நீலகிரியில் மாவட்டத்தில் நேற்று பெய்த சராசரி மழையளவு 3 .56 மி.மீ பதிவாகியுள்ளது.

டூ வீலரில் சென்றவரிடம் வம்பு: மர்ம நபர்கள் மீது வெப்படை போலீசில் புகார் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

டூ வீலரில் சென்றவரிடம் வம்பு: மர்ம நபர்கள் மீது வெப்படை போலீசில் புகார்

டூ வீலரில் சென்றவரிடம் தகராறு செய்தவர்கள் குறித்து, வெப்படை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கமல்ஹாசன் பிறந்தநாள்:  தயாராகும் மதுரை ரசிகர்கள் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

கமல்ஹாசன் பிறந்தநாள்: தயாராகும் மதுரை ரசிகர்கள்

மக்கள் நீதி மையத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான கமலஹாசனின் பிறந்த நாள் நவ.7 - ஆம் தேதி கொண்டாடப்படுகிறது

பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவிலில் ஆண்கள்  பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவிலில் ஆண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு

தேவூர் அருகே பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.

திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலைய வரைபடம் வெளியீடு 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலைய வரைபடம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான மாதிரி வரைபடத்தை அமைச்சர்கள் வெளியிட்டனர்.

இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் பதிவிட்ட நபர் படுகொலை 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் பதிவிட்ட நபர் படுகொலை

கிண்டல் செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதில், வாலிபர்கள் அசோக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.

திருச்சியில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city
பயிர்க் கடன் மோசடி காரணமாக கூட்டுறவு சங்க தலைவர் பணியிடை நீக்கம் 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

பயிர்க் கடன் மோசடி காரணமாக கூட்டுறவு சங்க தலைவர் பணியிடை நீக்கம்

திருவாரூர் அருகே பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தக்காளி விலை கிடுகிடு உயர்வு: ஈரோட்டில் ஒரு கிலோ  ரூ.80 ஐ தொட்டது 🕑 Sat, 06 Nov 2021
www.instanews.city

தக்காளி விலை கிடுகிடு உயர்வு: ஈரோட்டில் ஒரு கிலோ ரூ.80 ஐ தொட்டது

தொடர்மழையால், ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலையும் அதிகரித்துள்ளது.

Loading...

Districts Trending
திமுக   சமூகம்   பாஜக   திரைப்படம்   சினிமா   பிரதமர்   வேலை வாய்ப்பு   முதலமைச்சர்   மாணவர்   விளையாட்டு   மருத்துவமனை   தேர்வு   மு.க. ஸ்டாலின்   மொழி   வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   கட்டணம்   அதிமுக   நரேந்திர மோடி   சுகாதாரம்   சிகிச்சை   கூட்டணி   தவெக   செப்   பொருளாதாரம்   பயணி   காவல் நிலையம்   வெளிநாடு   விமர்சனம்   பிரச்சாரம்   தெலுங்கு   ஜிஎஸ்டி வரி   பாடல்   விகடன்   விமானம்   அமெரிக்கா அதிபர்   ஆசிய கோப்பை   திருமணம்   நிபுணர்   வாட்ஸ் அப்   புகைப்படம்   கொலை   வரலாறு   தொலைக்காட்சி நியூஸ்   உச்சநீதிமன்றம்   பாகிஸ்தான் அணி   ஆசிரியர்   சட்டமன்றத் தேர்தல்   விவசாயி   இசை   எதிரொலி தமிழ்நாடு   பக்தர்   மருத்துவம்   படக்குழு   கன்னடம்   பாமக   மருத்துவர்   விக்கெட்   போராட்டம்   டிரைலர்   படப்பிடிப்பு   எக்ஸ் தளம்   மழை   தொகுதி   பேஸ்புக் டிவிட்டர்   பூஜை   முதலீடு   தங்கம்   மாவட்ட ஆட்சியர்   வருமானம்   காங்கிரஸ்   கலைஞர்   அமித் ஷா   சுற்றுப்பயணம்   ராஜா   வெளியீடு   மாணவி   அரசு மருத்துவமனை   சான்றிதழ்   ஜிஎஸ்டி வரிகுறைப்பு   எடப்பாடி பழனிச்சாமி   திரையரங்கு   தொழிலாளர்   வசூல்   வாக்கு   இந்தியா பாகிஸ்தான்   விகிதம்   ஆகஸ்ட் மாதம்   காவல்துறை வழக்குப்பதிவு   சமூக ஊடகம்   பன்னீர்   ஹீரோ   டிஜிட்டல்   ஜூலை மாதம்   மலையாளம்   ஆட்சியர் அலுவலகம்   அபிஷேக் சர்மா   பயங்கரவாதம்   பால் பொருள்   தலைமுறை  
Terms & Conditions | Privacy Policy | About us