jayanewslive.com :

	தமிழகத்தில் நடைபெற்ற 10-வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் : ஒரே நாளில் 18 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல் 
🕑 Mon, 22 Nov 2021
jayanewslive.com

	தடுப்பூசி குறைவாக போட்டுள்ள 4 மாநிலங்கள் : புதுச்சேரி, நாகலாந்து, மேகாலயா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை 
🕑 Mon, 22 Nov 2021
jayanewslive.com

	சென்னை, ராமாபுரம் பாரதிசாலை பகுதியில் வெள்ளத்தால் பாதித்த மக்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா : பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல்
🕑 Mon, 22 Nov 2021
jayanewslive.com

	கழக இதயதெய்வம் அம்மா பேரவை துணைத்தலைவர் A.P. பழனிவேலுவின் தாயார் மறைவு : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்
🕑 Mon, 22 Nov 2021
jayanewslive.com

	ஆந்திராவின் பல இடங்களில் தொடர்ந்து நீடிக்கும் கனமழை - திருப்பதி அருகே ஏரி உடையும் ஆபத்து இருப்பதால் 18 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
🕑 Mon, 22 Nov 2021
jayanewslive.com

	சீன கம்யூனிஸ்ட் தலைவர் மீது எழுந்த பாலியல் புகார் : டென்னிஸ் வீராங்கனை பாதுகாப்பாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட சீன ஊடகம் 
🕑 Mon, 22 Nov 2021
jayanewslive.com

	ரூ.500 கோடி செலவில் ஜப்பான் தொழிலதிபர் விண்வெளிக்கு சுற்றுலா : அடுத்த மாதம் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலமாக பயணம் 
🕑 Mon, 22 Nov 2021
jayanewslive.com

	 பயிர் காப்பீடு விவகாரத்தில் தமிழக முதல்வர், விவசாயிகள் மீது அக்கறை இன்றி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு - அடுத்த மாதம் 16ம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக விவசாய சங்கங்கள் எச்சரிக்கை
🕑 Mon, 22 Nov 2021
jayanewslive.com

	டி-20 கிரிக்கெட்டில் கோலி சாதனையை முறியடித்த ரோகித் : 30 அரை சதங்கள் அடித்த முதல் வீரரானார் ரோகித் சர்மா
🕑 Mon, 22 Nov 2021
jayanewslive.com

	சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் 4 பேர் கைது - 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை சுற்றி வளைத்தது தனிக்காவல் படை
🕑 Mon, 22 Nov 2021
jayanewslive.com

	பூந்தமல்லி கண்டோன்மென்ட் பகுதியில் குடிசை வீடுகளுக்குள்ளேயே சென்று நிவாரண உதவிகளை வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மா - வழிநெடுகளிலும் பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல்
🕑 Mon, 22 Nov 2021
jayanewslive.com

	பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மாவின் விருப்பப்படியே இயன்றதை செய்ய வருகை புரிந்ததாக சின்னம்மா உருக்கம் - பூந்தமல்லி கன்டோன்மென்ட் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோருக்கு உடைகள், பாய் உள்ளிட்ட 9 வகையான பொருட்களை வழங்கினார் புரட்சித்தாய்
🕑 Mon, 22 Nov 2021
jayanewslive.com

	தமிழகத்தில் வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கியது மத்திய குழு - சென்னையின் பல்வேறு இடங்களில் சேத நிலவரம் குறித்து ஆய்வு
🕑 Mon, 22 Nov 2021
jayanewslive.com

	பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது - டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
🕑 Mon, 22 Nov 2021
jayanewslive.com

	கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை ஒன்றிய கழகச் செயலாளர் K. ராமனின் தந்தை மறைவு : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்
🕑 Mon, 22 Nov 2021
jayanewslive.com

load more

Districts Trending
திமுக   அதிமுக   திருமணம்   பாஜக   பலத்த மழை   மழை   சமூகம்   விஜய்   விளையாட்டு   மருத்துவமனை   தொழில்நுட்பம்   திரைப்படம்   பள்ளி   நீதிமன்றம்   பொழுதுபோக்கு   வழக்குப்பதிவு   தொகுதி   பிரதமர்   மாணவர்   தவெக   வரலாறு   பக்தர்   சுகாதாரம்   சினிமா   நரேந்திர மோடி   சிகிச்சை   தேர்வு   எடப்பாடி பழனிச்சாமி   வேலை வாய்ப்பு   சட்டமன்றத் தேர்தல்   போராட்டம்   விமானம்   வாட்ஸ் அப்   தண்ணீர்   பயணி   வானிலை ஆய்வு மையம்   மருத்துவர்   மு.க. ஸ்டாலின்   எம்எல்ஏ   சமூக ஊடகம்   விவசாயி   மாநாடு   ஓட்டுநர்   பொருளாதாரம்   புயல்   தென்மேற்கு வங்கக்கடல்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   விமான நிலையம்   ஆன்லைன்   வெளிநாடு   நிபுணர்   மொழி   மாவட்ட ஆட்சியர்   பேஸ்புக் டிவிட்டர்   புகைப்படம்   கல்லூரி   வர்த்தகம்   ரன்கள் முன்னிலை   போக்குவரத்து   நட்சத்திரம்   ஓ. பன்னீர்செல்வம்   விமர்சனம்   முன்பதிவு   விக்கெட்   பேச்சுவார்த்தை   பாடல்   வாக்காளர் பட்டியல்   காவல் நிலையம்   செம்மொழி பூங்கா   அடி நீளம்   வானிலை   கோபுரம்   பிரச்சாரம்   கட்டுமானம்   உடல்நலம்   குற்றவாளி   டிவிட்டர் டெலிக்ராம்   எக்ஸ் தளம்   விவசாயம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   சேனல்   சிறை   வடகிழக்கு பருவமழை   நடிகர் விஜய்   பயிர்   கீழடுக்கு சுழற்சி   மருத்துவம்   சந்தை   பேருந்து   அரசு மருத்துவமனை   தொண்டர்   மூலிகை தோட்டம்   நோய்   தென் ஆப்பிரிக்க   சிம்பு   டெஸ்ட் போட்டி   தற்கொலை   வெள்ளம்   குப்பி எரிமலை   படப்பிடிப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us