www.instanews.city :
தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நான்காவது நாளாக வெள்ளப்பெருக்கு 🕑 Mon, 29 Nov 2021
www.instanews.city

தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நான்காவது நாளாக வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக அணைகள் திறக்கப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது

குட்டையில் அள்ளப்பட்ட மண்: லாரியை சிறைபிடித்த மக்கள் 🕑 Mon, 29 Nov 2021
www.instanews.city

குட்டையில் அள்ளப்பட்ட மண்: லாரியை சிறைபிடித்த மக்கள்

குட்டையில் மண் எடுத்ததால் ஆவேசமடைந்த மக்கள், லாரிகள் மற்றும் பொக்லைன் வாகனங்களை சிறைபிடித்தனர்.

பழங்குடியின மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு 🕑 Mon, 29 Nov 2021
www.instanews.city

பழங்குடியின மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு

உடுமலையில், மலைவாழ் மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்பட்டது.

அஞ்செட்டி அருகே 2 ஆண்டுக்குப்பின் பேருந்து இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி 🕑 Mon, 29 Nov 2021
www.instanews.city

அஞ்செட்டி அருகே 2 ஆண்டுக்குப்பின் பேருந்து இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி

அஞ்செட்டி அருகே இரண்டு வருடத்திற்கு பிறகு பேருந்து இயக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கூடலூரில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் 🕑 Mon, 29 Nov 2021
www.instanews.city

கூடலூரில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்

கூடலூர் பாடந்துறை பகுதியல் இரவில் புகுந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

திருவாரூர்: மழை பாதிப்பு பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு 🕑 Mon, 29 Nov 2021
www.instanews.city

திருவாரூர்: மழை பாதிப்பு பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆட்சியர் ஆய்வு செய்தனர்.

கனமழை: குன்னூர் லாலி மருத்துவமனை மீது மரம் விழுந்து விபத்து 🕑 Mon, 29 Nov 2021
www.instanews.city

கனமழை: குன்னூர் லாலி மருத்துவமனை மீது மரம் விழுந்து விபத்து

அரசு மருத்துமனை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை.

உடைப்பு அபாயத்தால் கொள்ளிடம் கரை கண்காணிப்பு- அமைச்சர் மெய்யநாதன் 🕑 Mon, 29 Nov 2021
www.instanews.city

உடைப்பு அபாயத்தால் கொள்ளிடம் கரை கண்காணிப்பு- அமைச்சர் மெய்யநாதன்

வெள்ளப்பெருக்கால் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் கொள்ளிடம் கரை கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை 🕑 Mon, 29 Nov 2021
www.instanews.city

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள அச்சம் பட்டியில் ஒருவர் வெட்டிக்கொலை

திருப்பூரில் தடுப்பூசி செலுத்த வட மாநிலத்தவர் ஆர்வம் 🕑 Mon, 29 Nov 2021
www.instanews.city

திருப்பூரில் தடுப்பூசி செலுத்த வட மாநிலத்தவர் ஆர்வம்

பஸ் ஸ்டாண்டில், தடுப்பூசி செலுத்தும் முகாமில், வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பங்கேற்று, தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

20 மாதங்களுக்கு பிறகு சிங்கப்பூா்-சென்னை விமான சேவை மீண்டும் துவக்கம் 🕑 Mon, 29 Nov 2021
www.instanews.city

20 மாதங்களுக்கு பிறகு சிங்கப்பூா்-சென்னை விமான சேவை மீண்டும் துவக்கம்

கொரோனா வைரஸ் பீதியால் ரத்து செய்யப்பட்டிருந்த சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்.

குமரியில் அதிமுக சார்பில் 3வது நாளாக விருப்ப மனு வினியாேகம் தீவிரம் 🕑 Mon, 29 Nov 2021
www.instanews.city

குமரியில் அதிமுக சார்பில் 3வது நாளாக விருப்ப மனு வினியாேகம் தீவிரம்

உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து குமரியில் அதிமுக சார்பில் 3 ஆவது நாளாக விருப்பமனு வழங்கப்பட்டது.

நாகை: முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, நிவாரண உதவி 🕑 Mon, 29 Nov 2021
www.instanews.city

நாகை: முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, நிவாரண உதவி

நாகை மாவட்டத்தில் முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் உணவு மற்றும் நிவாரண உதவி வழங்கினார்.

கோவையில் ஆண்ட்ராய்டு டெவலபர்ஸ்,டெலிகாலிங் வேலை ரெடி! 🕑 Mon, 29 Nov 2021
www.instanews.city

கோவையில் ஆண்ட்ராய்டு டெவலபர்ஸ்,டெலிகாலிங் வேலை ரெடி!

கோவையில் உள்ள, ஸ்மார்ட் குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு, கீழ்கண்ட பதவிகளுக்கு புதிய மற்றும் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொடர்மழையால் திருவாடானை பகுதியில் தரைப்பாலங்கள் மூழ்கியது: போக்குவரத்து துண்டிப்பு 🕑 Mon, 29 Nov 2021
www.instanews.city

தொடர்மழையால் திருவாடானை பகுதியில் தரைப்பாலங்கள் மூழ்கியது: போக்குவரத்து துண்டிப்பு

தொடர் மழை காரணமாக திருவாடானை பகுதியில் தரைப்பாலங்கள் மூழ்கியது. கிராமங்களின் போக்குவரத்து துண்டிப்பு.

load more

Districts Trending
அதிமுக   திமுக   திருமணம்   பலத்த மழை   கூட்டணி   தொழில்நுட்பம்   பாஜக   விளையாட்டு   திரைப்படம்   மருத்துவமனை   தொகுதி   வரலாறு   சமூகம்   தவெக   பொழுதுபோக்கு   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   வானிலை ஆய்வு மையம்   எடப்பாடி பழனிச்சாமி   தண்ணீர்   சினிமா   அந்தமான் கடல்   விமானம்   நரேந்திர மோடி   மாணவர்   பள்ளி   சிகிச்சை   சுகாதாரம்   பயணி   சட்டமன்றத் தேர்தல்   புயல்   தங்கம்   மருத்துவர்   பொருளாதாரம்   பக்தர்   தேர்வு   சமூக ஊடகம்   விவசாயி   தென்மேற்கு வங்கக்கடல்   ஓட்டுநர்   வாட்ஸ் அப்   ஆன்லைன்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   ஓ. பன்னீர்செல்வம்   வேலை வாய்ப்பு   எம்எல்ஏ   பேச்சுவார்த்தை   நட்சத்திரம்   போராட்டம்   வர்த்தகம்   நிபுணர்   சிறை   வெள்ளி விலை   வெளிநாடு   மு.க. ஸ்டாலின்   எக்ஸ் தளம்   சந்தை   நடிகர் விஜய்   கல்லூரி   விமான நிலையம்   அடி நீளம்   பயிர்   மாநாடு   பார்வையாளர்   சிம்பு   விஜய்சேதுபதி   மாவட்ட ஆட்சியர்   தரிசனம்   படப்பிடிப்பு   தற்கொலை   கடன்   டிஜிட்டல் ஊடகம்   போக்குவரத்து   கட்டுமானம்   பேஸ்புக் டிவிட்டர்   தொண்டர்   கீழடுக்கு சுழற்சி   இலங்கை தென்மேற்கு   கலாச்சாரம்   உலகக் கோப்பை   புகைப்படம்   காவல் நிலையம்   பேருந்து   தீர்ப்பு   தயாரிப்பாளர்   எரிமலை சாம்பல்   வெள்ளம்   குப்பி எரிமலை   பிரேதப் பரிசோதனை   உடல்நலம்   குற்றவாளி   பூஜை   கோபுரம்   உச்சநீதிமன்றம்   வடகிழக்கு பருவமழை   விவசாயம்   ஏக்கர் பரப்பளவு   காவல்துறை வழக்குப்பதிவு   அணுகுமுறை   மூலிகை தோட்டம்  
Terms & Conditions | Privacy Policy | About us