www.instanews.city :
புதுக்கோட்டை காங்கிரஸ் சார்பில் முப்படைகளின் தளபதி பிபின்ராவத்க்கு அஞ்சலி 🕑 Thu, 09 Dec 2021
www.instanews.city

புதுக்கோட்டை காங்கிரஸ் சார்பில் முப்படைகளின் தளபதி பிபின்ராவத்க்கு அஞ்சலி

காங்கிரஸ் கட்சி சார்பில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தளபதி பிபின்ராவத்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்: ஆட்சியர் வெளியீடு 🕑 Thu, 09 Dec 2021
www.instanews.city

புதுக்கோட்டை உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்: ஆட்சியர் வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர கவிதா ராமு வெளியிட்டார்.

மதுரை: டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்தவர் கைது 🕑 Thu, 09 Dec 2021
www.instanews.city

மதுரை: டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்தவர் கைது

மதுரையில், மனமகிழ் மன்றம் தொடங்குவதாக கூறி டாஸ்மாக் ஊழியரிடம் ரூ 20 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாநகராட்சியில் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆணையாளர் 🕑 Thu, 09 Dec 2021
www.instanews.city

மதுரை மாநகராட்சியில் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆணையாளர்

மதுரை மாநகராட்சியில் வாக்காளர் பட்டியலை ஆணையாளர் கா. ப. கார்த்திகேயன் வெளியிட்டார்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக சரிவு 🕑 Thu, 09 Dec 2021
www.instanews.city

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக சரிவு

ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 17 ஆயிரம் கன அடியாக இருந்து இன்று 14 அடியாக குறைந்தது.

சோனியா காந்தி பிறந்த நாள்: 600 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் 🕑 Thu, 09 Dec 2021
www.instanews.city

சோனியா காந்தி பிறந்த நாள்: 600 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

செய்யூர் அருகே சோனியா காந்தியின் பிறந்த நாளான இன்று 600 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அமைச்சர் சி.வி.கணேசன் துணைவியார் மறைவு : முதலமைச்சர் இரங்கல் 🕑 Thu, 09 Dec 2021
www.instanews.city

அமைச்சர் சி.வி.கணேசன் துணைவியார் மறைவு : முதலமைச்சர் இரங்கல்

தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வி. கணேசன் துணைவியார் மறைவு: தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இரங்கல்

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய டிஜிட்டல் லைப்ரரி துவக்கம் 🕑 Thu, 09 Dec 2021
www.instanews.city

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய டிஜிட்டல் லைப்ரரி துவக்கம்

தோளூர்ப்பட்டி, கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய டிஜிட்டல் லைப்ரரி துவக்க விழா நடைபெற்றது.

திருச்சி அருகே நடந்த விபத்தில் கார் மோதி டிரைவர் பலி- நண்பர் படுகாயம் 🕑 Thu, 09 Dec 2021
www.instanews.city

திருச்சி அருகே நடந்த விபத்தில் கார் மோதி டிரைவர் பலி- நண்பர் படுகாயம்

திருச்சி அருகே நடந்த விபத்தில் கார் மோதி டிரைவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

தென்காசி ஹமிதியா பள்ளியில் நூலக தொடக்க விழா 🕑 Thu, 09 Dec 2021
www.instanews.city

தென்காசி ஹமிதியா பள்ளியில் நூலக தொடக்க விழா

வ. உ. சி வட்டார நூலகம் நடத்திய தேசிய வாசிப்பு இயக்கம் மற்றும் பள்ளி நூலக தொடக்க விழா தென்காசி ஹமிதியா பள்ளியில் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில்  கஞ்சா விற்ற 3 பேர் கைது- சிறையில் அடைப்பு 🕑 Thu, 09 Dec 2021
www.instanews.city
ராணுவ தலைமை தளபதி மறைவுக்கு மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி 🕑 Thu, 09 Dec 2021
www.instanews.city

ராணுவ தலைமை தளபதி மறைவுக்கு மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு, மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி மதுரையில் போராட்டம் 🕑 Thu, 09 Dec 2021
www.instanews.city

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி மதுரையில் போராட்டம்

மதுரையில், காலியாகவுள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் அருகே ஆய்வுக்கு வந்த ஆட்சியர்: செய்தியாளரை தடுத்த தபேதாரால் பரபரப்பு 🕑 Thu, 09 Dec 2021
www.instanews.city

சங்கரன்கோவில் அருகே ஆய்வுக்கு வந்த ஆட்சியர்: செய்தியாளரை தடுத்த தபேதாரால் பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே ஆய்வுக்கு வந்த ஆட்சியரை வீடியோ எடுக்க சென்ற செய்தியாளரை தடுத்து கேமரா முன் நின்ற தபேதார் கார்த்திக்.

முப்படை தளபதி உருவ படத்திற்கு தமிழக கவர்னர் ரவி திருச்சியில் மலரஞ்சலி 🕑 Thu, 09 Dec 2021
www.instanews.city

முப்படை தளபதி உருவ படத்திற்கு தமிழக கவர்னர் ரவி திருச்சியில் மலரஞ்சலி

முப்படை தளபதி மறைந்த பிபின் ராவத் உருவ படத்திற்கு தமிழக கவர்னர் ரவி திருச்சியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

load more

Districts Trending
திமுக   விஜய்   வழக்குப்பதிவு   மாணவர்   சமூகம்   சினிமா   மழை   தவெக   பிரதமர்   தேர்வு   மு.க. ஸ்டாலின்   வரலாறு   சட்டமன்றத் தேர்தல்   எதிர்க்கட்சி   திருமணம்   தூய்மை   மருத்துவமனை   மின்சாரம்   சிகிச்சை   நீதிமன்றம்   வரி   நரேந்திர மோடி   மருத்துவர்   திரைப்படம்   கொலை   தொண்டர்   சிறை   வாக்கு   காவல் நிலையம்   போராட்டம்   மாநிலம் மாநாடு   பயணி   எடப்பாடி பழனிச்சாமி   விளையாட்டு   தொழில்நுட்பம்   விகடன்   பொருளாதாரம்   தொகுதி   தங்கம்   தீர்மானம்   அமித் ஷா   வேலை வாய்ப்பு   பேச்சுவார்த்தை   பலத்த மழை   கடன்   சுகாதாரம்   வெளிநாடு   வர்த்தகம்   நாடாளுமன்றம்   போக்குவரத்து   ஆசிரியர்   சட்டவிரோதம்   போர்   மொழி   வரலட்சுமி   கண்ணகி நகர்   எம்எல்ஏ   எக்ஸ் தளம்   உச்சநீதிமன்றம்   டிஜிட்டல்   விவசாயி   வாட்ஸ் அப்   கேப்டன்   சட்டமன்றம்   காவல்துறை வழக்குப்பதிவு   அரசு மருத்துவமனை   கட்டணம்   நோய்   இராமநாதபுரம் மாவட்டம்   தொலைக்காட்சி நியூஸ்   கட்டுரை   சான்றிதழ்   மாணவ மாணவி   பிரச்சாரம்   மாவட்ட ஆட்சியர்   உள்துறை அமைச்சர்   திருவிழா   பாலம்   பாடல்   வருமானம்   முதலீடு   எம்ஜிஆர்   வெள்ளம்   மசோதா   மதுரை மாநாடு   கலைஞர்   எதிரொலி தமிழ்நாடு   குற்றவாளி   மகளிர்   விவசாயம்   மேல்நிலை பள்ளி   உடல்நலம்   ஆங்கிலம்   நடிகர் விஜய்   விருந்தினர்   மின்னல்   டுள் ளது   சீமான்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சந்தை  
Terms & Conditions | Privacy Policy | About us