www.instanews.city :
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழா 10-ஆம் நாள் விழா 🕑 Mon, 13 Dec 2021
www.instanews.city

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழா 10-ஆம் நாள் விழா

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழா பகல்பத்து 10-ஆம் நாளான இன்று நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் சேவை வழங்கினார்.

கூடலூரில் யானை அட்டகாசம்: மக்கள் அச்சம் 🕑 Mon, 13 Dec 2021
www.instanews.city

கூடலூரில் யானை அட்டகாசம்: மக்கள் அச்சம்

அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு 🕑 Mon, 13 Dec 2021
www.instanews.city

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

மண்டபம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா 🕑 Mon, 13 Dec 2021
www.instanews.city

மண்டபம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

இராமநாதபுரம் திமுக சுற்றுச் சூழல் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மர கன்றுகள் நடப்பட்டது.

ஆர்.கே. பேட்டை  ஒன்றிய குழு கூட்டம்: வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விவாதம் 🕑 Mon, 13 Dec 2021
www.instanews.city

ஆர்.கே. பேட்டை ஒன்றிய குழு கூட்டம்: வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விவாதம்

திருவள்ளூவர் மாவட்டம் ஆர். கே. பேட்டை ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து விவாதித்தனர்.

பாஜக இளைஞரணி செயலாளரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி புகார் மனு 🕑 Mon, 13 Dec 2021
www.instanews.city

பாஜக இளைஞரணி செயலாளரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி புகார் மனு

பாஜக இளைஞரணி செயலாளர் திருநாவுக்கரசை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி முஸ்லீம் அமைப்புகள் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் கைது 🕑 Mon, 13 Dec 2021
www.instanews.city

திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் கைது

திருப்பரங்குன்றம், திருமங்கலம், மேலூர் ஆகிய பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இளைய தலைமுறை எதையும் சாதிக்கக்கூடிய புதிய தலைமுறை : கனிமொழி பேச்சு 🕑 Mon, 13 Dec 2021
www.instanews.city

இளைய தலைமுறை எதையும் சாதிக்கக்கூடிய புதிய தலைமுறை : கனிமொழி பேச்சு

மயிலாப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி இளைய தலைமுறை எதையும் சாதிக்கக்கூடிய புதிய தலைமுறை என்று பேசினார்.

மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி 🕑 Mon, 13 Dec 2021
www.instanews.city

மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மன்னார்குடி அருகே 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கல் 🕑 Mon, 13 Dec 2021
www.instanews.city

மன்னார்குடி அருகே 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கல்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

மழையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நிவாரண உதவி  வழங்கிய தலைவர் அம்மு சிவகுமார் 🕑 Mon, 13 Dec 2021
www.instanews.city

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய தலைவர் அம்மு சிவகுமார்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருநிலை ஊராட்சியில் நிவாரண பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார் வழங்கினார்.

நெல்லை மாவட்டத்தில் 315 கைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை 🕑 Mon, 13 Dec 2021
www.instanews.city

நெல்லை மாவட்டத்தில் 315 கைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை

மோசடி செய்யப்பட்டதாக 5 லட்சத்து 36 ஆயிரத்து 750 ரூபாய் வங்கியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்தார்.

கோவை குற்றாலத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி 🕑 Mon, 13 Dec 2021
www.instanews.city

கோவை குற்றாலத்தில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பேருந்துக்காக நின்றிருந்த பெண்ணை முட்டித் தள்ளிய மாடு 🕑 Mon, 13 Dec 2021
www.instanews.city

பேருந்துக்காக நின்றிருந்த பெண்ணை முட்டித் தள்ளிய மாடு

சாலையைக் சுற்றித்திரிந்த மாடு, பேருந்துக்காக நின்றிருந்த பெண்ணை முட்டித் தள்ளிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கர்ப்பிணி வேடமணிந்து சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு 🕑 Mon, 13 Dec 2021
www.instanews.city

கர்ப்பிணி வேடமணிந்து சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படவில்லை என புகார்.

load more

Districts Trending
திமுக   சமூகம்   மு.க. ஸ்டாலின்   சினிமா   தூய்மை   வழக்குப்பதிவு   பிரதமர்   மாணவர்   மின்சாரம்   வரலாறு   பலத்த மழை   நீதிமன்றம்   திரைப்படம்   எதிர்க்கட்சி   தேர்வு   தவெக   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   நரேந்திர மோடி   அமித் ஷா   திருமணம்   வரி   சிறை   விமர்சனம்   மருத்துவர்   சென்னை கண்ணகி   வேலை வாய்ப்பு   தங்கம்   பின்னூட்டம்   அமெரிக்கா அதிபர்   விகடன்   மருத்துவம்   தண்ணீர்   வரலட்சுமி   தொழில்நுட்பம்   உள்துறை அமைச்சர்   எடப்பாடி பழனிச்சாமி   நாடாளுமன்றம்   காவல் நிலையம்   மழைநீர்   சுகாதாரம்   தொகுதி   தொலைக்காட்சி நியூஸ்   தொண்டர்   எதிரொலி தமிழ்நாடு   போக்குவரத்து   விளையாட்டு   பயணி   பொருளாதாரம்   கட்டணம்   மாணவி   வெளிநாடு   கொலை   எக்ஸ் தளம்   புகைப்படம்   இடி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மாநிலம் மாநாடு   கீழடுக்கு சுழற்சி   சட்டமன்றம்   டிஜிட்டல்   வாட்ஸ் அப்   வர்த்தகம்   இராமநாதபுரம் மாவட்டம்   உச்சநீதிமன்றம்   பேச்சுவார்த்தை   நோய்   விவசாயம்   கடன்   மொழி   மின்னல்   எம்ஜிஆர்   வருமானம்   வானிலை ஆய்வு மையம்   லட்சக்கணக்கு   படப்பிடிப்பு   போர்   ஜனநாயகம்   கலைஞர்   காவல்துறை வழக்குப்பதிவு   பக்தர்   நிவாரணம்   பாடல்   தில்   பிரச்சாரம்   தெலுங்கு   தேர்தல் ஆணையம்   மக்களவை   மசோதா   மின்கம்பி   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   இரங்கல்   அரசு மருத்துவமனை   நட்சத்திரம்   கட்டுரை   மின்சார வாரியம்   பூத் கமிட்டி   மேல்நிலை பள்ளி   வேட்பாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us