www.malaimurasu.com :
கல்யாணம் செய்து வைக்க சொல்லிய மகனை கழுத்திலேயே வெட்டிய தந்தை...  🕑 Fri, 17 Dec 2021
www.malaimurasu.com

கல்யாணம் செய்து வைக்க சொல்லிய மகனை கழுத்திலேயே வெட்டிய தந்தை... 

திருமணம் செய்து வைக்க வேண்டிய  தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தன்  மகனையே தந்தை வெட்டி படுகொலை செய்து தப்பியோடினார்.

போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு... இதுவே கடைசி என எச்சரிக்கை... 🕑 Fri, 17 Dec 2021
www.malaimurasu.com

போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு... இதுவே கடைசி என எச்சரிக்கை...

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசம் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொண்டர்களிடம் கண்ணீர் வடித்த பிரேமலதா.. விஜயகாந்த் குறித்து வெளிப்படையாக பேச்சு 🕑 Fri, 17 Dec 2021
www.malaimurasu.com
தனியார் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் உயிரிழப்பு.!! 🕑 Fri, 17 Dec 2021
www.malaimurasu.com

தனியார் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் உயிரிழப்பு.!!

பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

காரியம் முடிந்ததும் கழற்றி விட்ட கள்ளக்காதலன்... விரக்தியில் நடுரோட்டில் தற்கொலை செய்த பெண்... 🕑 Fri, 17 Dec 2021
www.malaimurasu.com

காரியம் முடிந்ததும் கழற்றி விட்ட கள்ளக்காதலன்... விரக்தியில் நடுரோட்டில் தற்கொலை செய்த பெண்...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுநீரக உறுப்பிலிருந்து நோயாளி ஒருவருக்கு அகற்றப்பட்ட 156 கற்கள்! 🕑 Fri, 17 Dec 2021
www.malaimurasu.com

சிறுநீரக உறுப்பிலிருந்து நோயாளி ஒருவருக்கு அகற்றப்பட்ட 156 கற்கள்!

ஹைதரபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கர்நாடகாவை சேர்ந்த 50 வயது ஆசிரியர்.

தேனிலவுக்கு சென்ற மறுநாளே வீடு திரும்பிய ஆர்யன் - ஷபானா..!பிரியப்போகிறார்களா..?குழப்பத்தில் ரசிகர்கள்... 🕑 Fri, 17 Dec 2021
www.malaimurasu.com

தேனிலவுக்கு சென்ற மறுநாளே வீடு திரும்பிய ஆர்யன் - ஷபானா..!பிரியப்போகிறார்களா..?குழப்பத்தில் ரசிகர்கள்...

ஆர்யன் ஷபானா இருவரும் பிரியப்போகிறார்களா...? வெளியான அதிர்ச்சி தகவல்

காதல் உறவில் இருக்க கூடாது... மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு இவ்வளவு கண்டிஷனா.?! 🕑 Fri, 17 Dec 2021
www.malaimurasu.com
புகார் கொடுக்க சென்ற பெண்ணை வளைத்துபோட்ட  சப்-இன்ஸ்பெக்டர்... எஸ்.பி. அலுவலகம் முன்பு இளம் பெண் போராட்டம்... 🕑 Fri, 17 Dec 2021
www.malaimurasu.com

புகார் கொடுக்க சென்ற பெண்ணை வளைத்துபோட்ட சப்-இன்ஸ்பெக்டர்... எஸ்.பி. அலுவலகம் முன்பு இளம் பெண் போராட்டம்...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட எஸ். பி. அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

குரங்கை  காப்பாற்ற முயற்சி செய்த ஆட்டோ டிரைவர்... முதல்வர் ஸ்டாலின் பாராட்டு  🕑 Fri, 17 Dec 2021
www.malaimurasu.com

குரங்கை  காப்பாற்ற முயற்சி செய்த ஆட்டோ டிரைவர்... முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 

பெரம்பலூரில் சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடிய குரங்கை  காப்பாற்ற முயற்சி செய்த ஆட்டோ ஓட்டுனரை நேரில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கொடுத்த நகையை திருப்பிக் கேட்டதால் வந்த விபரீதம்... பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரம்... 🕑 Fri, 17 Dec 2021
www.malaimurasu.com

கொடுத்த நகையை திருப்பிக் கேட்டதால் வந்த விபரீதம்... பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரம்...

2 பவுன் நகைக்காக பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

இந்தியாவில் மது அருந்துபவர்களில் 7 சதவீதம் பெண்களே! - ஆய்வில் வெளியான தகவல் 🕑 Fri, 17 Dec 2021
www.malaimurasu.com

இந்தியாவில் மது அருந்துபவர்களில் 7 சதவீதம் பெண்களே! - ஆய்வில் வெளியான தகவல்

இந்தியாவில் மதுபானங்கள் அதிகம் விற்க்கப்படுவதால் இது குறித்து ஆய்வு ஒன்று டெல்லியில் நடத்தப்பட்டது.

ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..! 🕑 Fri, 17 Dec 2021
www.malaimurasu.com

ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!

விரைவில் கைது செய்யப்படுவாரா ராஜேந்திர பாலாஜி..?

பெண்களை மாடுகளாக சித்தரித்து வெளியான விளம்பரம்...சர்ச்சையில் சிக்கிய பிரபல நிறுவனம்...! 🕑 Fri, 17 Dec 2021
www.malaimurasu.com
சசிகலா போயஸ் கார்டனுக்கு என்ட்ரி... ஓபிஎஸ், இபிஎஸ் பகீர்  🕑 Fri, 17 Dec 2021
www.malaimurasu.com

load more

Districts Trending
திமுக   விஜய்   சமூகம்   சினிமா   தூய்மை   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   மாணவர்   பிரதமர்   மின்சாரம்   பலத்த மழை   அதிமுக   வரலாறு   நீதிமன்றம்   திரைப்படம்   தேர்வு   கோயில்   தவெக   எதிர்க்கட்சி   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   திருமணம்   நரேந்திர மோடி   வரி   விமர்சனம்   அமித் ஷா   சிறை   மருத்துவர்   வேலை வாய்ப்பு   கண்ணகி நகர்   அமெரிக்கா அதிபர்   தங்கம்   தொழில்நுட்பம்   தண்ணீர்   வரலட்சுமி   விகடன்   தொகுதி   பின்னூட்டம்   மருத்துவம்   காவல் நிலையம்   தொலைக்காட்சி நியூஸ்   மழைநீர்   சுகாதாரம்   போக்குவரத்து   எடப்பாடி பழனிச்சாமி   நாடாளுமன்றம்   விளையாட்டு   எதிரொலி தமிழ்நாடு   உள்துறை அமைச்சர்   பயணி   தொண்டர்   வெளிநாடு   பொருளாதாரம்   கொலை   கட்டணம்   புகைப்படம்   மாணவி   இடி   மாநிலம் மாநாடு   எக்ஸ் தளம்   நோய்   கீழடுக்கு சுழற்சி   ஆசிரியர்   வர்த்தகம்   வாட்ஸ் அப்   இராமநாதபுரம் மாவட்டம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   டிஜிட்டல்   சட்டமன்றம்   உச்சநீதிமன்றம்   விவசாயம்   எம்ஜிஆர்   பேச்சுவார்த்தை   மின்னல்   மொழி   வானிலை ஆய்வு மையம்   கடன்   வருமானம்   காவல்துறை வழக்குப்பதிவு   படப்பிடிப்பு   பக்தர்   லட்சக்கணக்கு   போர்   பாடல்   கலைஞர்   பிரச்சாரம்   மக்களவை   நிவாரணம்   தெலுங்கு   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   தேர்தல் ஆணையம்   மின்சார வாரியம்   இரங்கல்   அண்ணா   நட்சத்திரம்   நாடாளுமன்ற உறுப்பினர்   கட்டுரை   காடு   மசோதா  
Terms & Conditions | Privacy Policy | About us