www.malaimurasu.com :
மருத்துவ சிகிச்சைக்கு லீவ் தராததால் விரக்தி..? ஆயுதப்படை காவலர் தூக்குபோட்டு தற்கொலை... 🕑 Tue, 21 Dec 2021
www.malaimurasu.com

மருத்துவ சிகிச்சைக்கு லீவ் தராததால் விரக்தி..? ஆயுதப்படை காவலர் தூக்குபோட்டு தற்கொலை...

வீட்டில் தூக்கிட்டு இரண்டாம் நிலை காவலர் தற்கொலை. மருத்துவ சிகிச்சைக்கு விடுமுறை தராததால் தற்கொலையா? என போலீசார் விசாரணை.

உலகின் முதல் டெஸ்லா குழந்தை!!....காரில் பிரசவம் பார்த்த கணவர்!! 🕑 Tue, 21 Dec 2021
www.malaimurasu.com

உலகின் முதல் டெஸ்லா குழந்தை!!....காரில் பிரசவம் பார்த்த கணவர்!!

மனைவிக்கு பிரசவலி ஏற்பட்ட நிலையில் காரினை ஆட்டொ பைலட் முறைக்கு மாற்றிய கணவர் பிரசவம் பார்த்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வீட்டு வாசலிலேயே தொழிதிபரை  வெட்டி கொல்ல முயற்சி... தொழில் விரோதப் போட்டியால் விபரீதம்... 🕑 Tue, 21 Dec 2021
www.malaimurasu.com

வீட்டு வாசலிலேயே தொழிதிபரை வெட்டி கொல்ல முயற்சி... தொழில் விரோதப் போட்டியால் விபரீதம்...

ஜோலார்பேட்டை அருகே தொழிலதிபரை அரிவாளால் வெட்ட கொலை முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திய 3 பேர் பலி.... 🕑 Tue, 21 Dec 2021
www.malaimurasu.com

கொரோனா தடுப்பூசி செலுத்திய 3 பேர் பலி....

தடுப்பூசி செலுத்திக் கொண்ட மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

ஒமிக்ரான் பாதிப்பில் முதலிடம் பெற்ற மகாராஷ்டிரா... இந்தியா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு... 🕑 Tue, 21 Dec 2021
www.malaimurasu.com

ஒமிக்ரான் பாதிப்பில் முதலிடம் பெற்ற மகாராஷ்டிரா... இந்தியா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு...

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் தி.மு.க.வினரை அனுசரித்து செல்ல வேண்டும் - அமைச்சர் அறிவுரை... 🕑 Tue, 21 Dec 2021
www.malaimurasu.com

மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் தி.மு.க.வினரை அனுசரித்து செல்ல வேண்டும் - அமைச்சர் அறிவுரை...

இராஜபாளையத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து தி. மு. க. வில் இணைந்தவர்கள் திமுகவினரை அனுசரித்து செல்ல வேண்டும் அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர்.

கப்பல் கவிழ்ந்த விபத்தில் 60 பேர் மாயம்...17 பேர் உயிரிழப்பு... 🕑 Tue, 21 Dec 2021
www.malaimurasu.com

கப்பல் கவிழ்ந்த விபத்தில் 60 பேர் மாயம்...17 பேர் உயிரிழப்பு...

கடற்கரை அருகே கப்பல் மூழ்கியதில் குறைந்தது 17 உயிரிழந்ததாக கூறப்படுகிறது

பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்..? ஜனவரி 3வது வாரத்தில் வெளியாக வாய்ப்பு... 🕑 Tue, 21 Dec 2021
www.malaimurasu.com

பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்..? ஜனவரி 3வது வாரத்தில் வெளியாக வாய்ப்பு...

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கட்டுக்குள் வராத காய்கறி விலை... சாமானிய மக்கள் அவதி... 🕑 Tue, 21 Dec 2021
www.malaimurasu.com

கட்டுக்குள் வராத காய்கறி விலை... சாமானிய மக்கள் அவதி...

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை இன்னும் கட்டுக்குள் வராமல் உள்ளது.

ஏ.டி.எம்.ஐ உடைத்து கொள்ளை முயற்சி... ஆந்திர நபரை பிடித்து விசாரணை... 🕑 Tue, 21 Dec 2021
www.malaimurasu.com

ஏ.டி.எம்.ஐ உடைத்து கொள்ளை முயற்சி... ஆந்திர நபரை பிடித்து விசாரணை...

விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம் ஐ உடைத்து கொள்ளை முயற்சி செய்ததில் ஆந்திராவைச் சேர்ந்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை

தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதா... விவாதிக்க கோரிய டி.ஆர்.பாலு... 🕑 Tue, 21 Dec 2021
www.malaimurasu.com

தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதா... விவாதிக்க கோரிய டி.ஆர்.பாலு...

தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி. ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.

காரை பழுது பார்க்க 17 லட்சம் கேட்டதால்...ஆத்திரத்தில் காரை கொழுத்திய நபர்....  🕑 Tue, 21 Dec 2021
www.malaimurasu.com

காரை பழுது பார்க்க 17 லட்சம் கேட்டதால்...ஆத்திரத்தில் காரை கொழுத்திய நபர்.... 

அதிக பணம் கொடுத்து காரை பழுது பார்ப்பதா என 30 கிலோ வெடிமருந்தை காரில் வைத்து அதன் உரிமையாளர் வெடித்துள்ளார்

பீஸ்ட் படத்தின் சண்டைக் காட்சி புகைப்படம் வைரல்..!! 🕑 Tue, 21 Dec 2021
www.malaimurasu.com

பீஸ்ட் படத்தின் சண்டைக் காட்சி புகைப்படம் வைரல்..!!

பீஸ்ட் படத்தின் சண்டைக் காட்சியின் புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டம்? 🕑 Tue, 21 Dec 2021
www.malaimurasu.com

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டம்?

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாதவிடாய் காரணமாக  13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை...போலீசார் தீவிர விசாரணை 🕑 Tue, 21 Dec 2021
www.malaimurasu.com

மாதவிடாய் காரணமாக  13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை...போலீசார் தீவிர விசாரணை

மரக்காணம் அருகே 7ஆம் வகுப்பு மாணவி மாதவிடாய் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

load more

Districts Trending
திமுக   அதிமுக   திருமணம்   பலத்த மழை   பாஜக   சமூகம்   மருத்துவமனை   விளையாட்டு   தொழில்நுட்பம்   திரைப்படம்   பள்ளி   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   பொழுதுபோக்கு   தொகுதி   மாணவர்   வரலாறு   பக்தர்   சினிமா   சுகாதாரம்   தவெக   பிரதமர்   சிகிச்சை   தேர்வு   சட்டமன்றத் தேர்தல்   வேலை வாய்ப்பு   பயணி   தண்ணீர்   நரேந்திர மோடி   வாட்ஸ் அப்   எடப்பாடி பழனிச்சாமி   வானிலை ஆய்வு மையம்   விமானம்   மருத்துவர்   போராட்டம்   சமூக ஊடகம்   மு.க. ஸ்டாலின்   எம்எல்ஏ   விவசாயி   தங்கம்   பொருளாதாரம்   புயல்   தென்மேற்கு வங்கக்கடல்   மாநாடு   ஓட்டுநர்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   ஆன்லைன்   வெளிநாடு   கல்லூரி   நிபுணர்   புகைப்படம்   மாவட்ட ஆட்சியர்   விமான நிலையம்   வர்த்தகம்   ஓ. பன்னீர்செல்வம்   ரன்கள் முன்னிலை   விமர்சனம்   மொழி   விக்கெட்   ஆசிரியர்   போக்குவரத்து   நட்சத்திரம்   அடி நீளம்   கோபுரம்   செம்மொழி பூங்கா   பிரச்சாரம்   பேச்சுவார்த்தை   பேஸ்புக் டிவிட்டர்   சேனல்   வாக்காளர் பட்டியல்   காவல் நிலையம்   கட்டுமானம்   வானிலை   உடல்நலம்   முன்பதிவு   பாடல்   சிறை   விவசாயம்   எக்ஸ் தளம்   குற்றவாளி   மூலிகை தோட்டம்   வடகிழக்கு பருவமழை   பயிர்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   நடிகர் விஜய்   மருத்துவம்   அரசு மருத்துவமனை   சந்தை   தொண்டர்   நகை   டிவிட்டர் டெலிக்ராம்   தென் ஆப்பிரிக்க   ஏக்கர் பரப்பளவு   தற்கொலை   படப்பிடிப்பு   டெஸ்ட் போட்டி   கீழடுக்கு சுழற்சி   பார்வையாளர்   பேருந்து   நோய்  
Terms & Conditions | Privacy Policy | About us