tamil.webdunia.com :
வங்கதேசத்தில் மூன்றடுக்கு படகில் தீ விபத்து 32 பேர் உயிரிழப்பு 🕑 Fri, 24 Dec 2021
tamil.webdunia.com

வங்கதேசத்தில் மூன்றடுக்கு படகில் தீ விபத்து 32 பேர் உயிரிழப்பு

வங்கதேசத்தில் இன்று காலை படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தீவிரமடையும் ஒமிக்ரான்! உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு! 🕑 Fri, 24 Dec 2021
tamil.webdunia.com

தீவிரமடையும் ஒமிக்ரான்! உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓதுவார் பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு! – முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்! 🕑 Fri, 24 Dec 2021
tamil.webdunia.com

ஓதுவார் பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு! – முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

சி.பி.எஸ்.இ தேர்வில் முறைகேடு: தேர்வு ரத்தாகுமா? 🕑 Fri, 24 Dec 2021
tamil.webdunia.com

சி.பி.எஸ்.இ தேர்வில் முறைகேடு: தேர்வு ரத்தாகுமா?

சிபிஎஸ்இ தேர்வில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள புகாரை அடுத்து சிபிஎஸ்சி தேர்வு ரத்தாகுமா என்ற தகவல் வெளியாகி உள்ளது

13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது! 🕑 Fri, 24 Dec 2021
tamil.webdunia.com

13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது!

ஒரே பள்ளியைச் சேர்ந்த பதிமூன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஒருவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும்

தொழிலதிபர் வீட்டில் ரூ.150 கோடி பறிமுதல்: பணத்தை பாதுகாக்க ராணுவம் வரவழைப்பு! 🕑 Fri, 24 Dec 2021
tamil.webdunia.com

தொழிலதிபர் வீட்டில் ரூ.150 கோடி பறிமுதல்: பணத்தை பாதுகாக்க ராணுவம் வரவழைப்பு!

வருமான வரித்துறை சோதனையின்போது தொழிலதிபர் வீட்டில் 150 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து பணத்தை பாதுகாக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த என்ன வழி? முதல்வர் ஆலோசனை! 🕑 Fri, 24 Dec 2021
tamil.webdunia.com

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த என்ன வழி? முதல்வர் ஆலோசனை!

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

கட்டுக்கட்டாக பணம்; துணை ராணுவம் வருகை! – உத்தரபிரதேசத்தில் பரபரப்பு! 🕑 Fri, 24 Dec 2021
tamil.webdunia.com

கட்டுக்கட்டாக பணம்; துணை ராணுவம் வருகை! – உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!

உத்தர பிரதேசத்தில் உள்ள தொழிலதிபர் வீட்டில் நடந்த ரெய்டில் பல கோடி ரூபாய் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னிப்பு கேக்க வேண்டியது ஓபிஎஸ்தான்.. நாங்க இல்ல..! – குட்டி ஸ்டோரிக்கு டிடிவி தினகரன் பதிலடி! 🕑 Fri, 24 Dec 2021
tamil.webdunia.com

மன்னிப்பு கேக்க வேண்டியது ஓபிஎஸ்தான்.. நாங்க இல்ல..! – குட்டி ஸ்டோரிக்கு டிடிவி தினகரன் பதிலடி!

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஓ. பன்னீர்செல்வம் சொன்ன குட்டிக்கதைக்கு டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார்.

கிறிஸ்துமஸ்: இயேசு கிறிஸ்து பிறப்பு பற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும் 🕑 Fri, 24 Dec 2021
tamil.webdunia.com

கிறிஸ்துமஸ்: இயேசு கிறிஸ்து பிறப்பு பற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும்

கிறிஸ்துமஸ்: இயேசு கிறிஸ்து பிறப்பு பற்றிய உண்மைகளும் கட்டுக்கதைகளும்

ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னையில் வார்ரூம்! 🕑 Fri, 24 Dec 2021
tamil.webdunia.com

ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னையில் வார்ரூம்!

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னையில் வார்ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி கடல் வழியாக தப்பிக்க வாய்ப்பு? 🕑 Fri, 24 Dec 2021
tamil.webdunia.com

ராஜேந்திர பாலாஜி கடல் வழியாக தப்பிக்க வாய்ப்பு?

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடல் வழியாக தப்பி செல்வதை தடுக்க கண்காணிப்பு தீவிரம்.

ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த விபத்துப்பகுதி! 🕑 Fri, 24 Dec 2021
tamil.webdunia.com

ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த விபத்துப்பகுதி!

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நரேந்திர மோதி பேச்சு: பசு நமக்கு தாய் போன்றது 🕑 Fri, 24 Dec 2021
tamil.webdunia.com

நரேந்திர மோதி பேச்சு: பசு நமக்கு தாய் போன்றது

(இன்று 24.12.2021 வெள்ளிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கடும் குளிர்! – வானிலை ஆய்வு மையம்! 🕑 Fri, 24 Dec 2021
tamil.webdunia.com

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கடும் குளிர்! – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

load more

Districts Trending
சமூகம்   திமுக   வழக்குப்பதிவு   தவெக   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   மருத்துவமனை   விளையாட்டு   முதலமைச்சர்   நடிகர்   பாஜக   சிகிச்சை   பிரதமர்   மாணவர்   திரைப்படம்   பள்ளி   பொருளாதாரம்   தேர்வு   கோயில்   பயணி   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   நரேந்திர மோடி   போர்   வெளிநாடு   மருத்துவர்   எடப்பாடி பழனிச்சாமி   வேலை வாய்ப்பு   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   விமான நிலையம்   பேச்சுவார்த்தை   சமூக ஊடகம்   கல்லூரி   கூட்ட நெரிசல்   சிறை   விமர்சனம்   பொழுதுபோக்கு   மழை   போலீஸ்   உச்சநீதிமன்றம்   வரலாறு   தீபாவளி   டிஜிட்டல்   போராட்டம்   காவல் நிலையம்   போக்குவரத்து   ஆசிரியர்   இன்ஸ்டாகிராம்   திருமணம்   கலைஞர்   வாட்ஸ் அப்   கொலை   பலத்த மழை   மாணவி   பாடல்   இந்   உடல்நலம்   சட்டமன்றத் தேர்தல்   சந்தை   வணிகம்   வரி   பாலம்   கடன்   விமானம்   அமெரிக்கா அதிபர்   காங்கிரஸ்   குற்றவாளி   காவல்துறை கைது   கட்டணம்   காடு   வர்த்தகம்   வாக்கு   உள்நாடு   தொண்டர்   நிபுணர்   அமித் ஷா   சான்றிதழ்   நோய்   தலைமுறை   அரசு மருத்துவமனை   இருமல் மருந்து   மொழி   சுற்றுப்பயணம்   பேட்டிங்   மாநாடு   உரிமம்   காவல்துறை வழக்குப்பதிவு   இசை   மத் திய   சிறுநீரகம்   உலகக் கோப்பை   ஆனந்த்   பேஸ்புக் டிவிட்டர்   ராணுவம்   விண்ணப்பம்   தேர்தல் ஆணையம்   எக்ஸ் தளம்   பார்வையாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us