www.instanews.city :
Amazon Pay இருப்பில் ரூ. 30,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள் 🕑 Thu, 30 Dec 2021
www.instanews.city

Amazon Pay இருப்பில் ரூ. 30,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்

Amazon app வினாடி வினா டிசம்பர் 30, 2021: Amazon Pay இருப்பில் ரூ.30,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்

புதுக்கோட்டையில்  துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது  குண்டடிபட்ட சிறுவன் 🕑 Thu, 30 Dec 2021
www.instanews.city

புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது குண்டடிபட்ட சிறுவன்

துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறிய குண்டு சுமார் 2.5 கிமீ தொலைவிலிருந்த புகழேந்தி தலையில் பாய்ந்தது

கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு 🕑 Thu, 30 Dec 2021
www.instanews.city

கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது; 16 ஊராட்சியில் உள்ள 9012 ஏக்கர் பாசன வசதி பெறும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 243 பள்ளி கட்டிடங்களை இடிக்க ஆட்சியர் உத்தரவு 🕑 Thu, 30 Dec 2021
www.instanews.city

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 243 பள்ளி கட்டிடங்களை இடிக்க ஆட்சியர் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1979 பள்ளிகளிலும் பலவீனமான கட்டிடங்கள் குறித்து தலைமைஆசிரியர்கள் அறிக்கை அனுப்பியுள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் காலை முதல் பரவலாக மழை 🕑 Thu, 30 Dec 2021
www.instanews.city

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் காலை முதல் பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

முறைகேடின்றி கொள்முதல் செய்க: தஞ்சையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு 🕑 Thu, 30 Dec 2021
www.instanews.city

முறைகேடின்றி கொள்முதல் செய்க: தஞ்சையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் புகார் தெரிவிக்காத வகையில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று, தஞ்சை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

நாகை மீனவர் வலையில் சிக்கிய அதிசய முதலை மீன் 🕑 Thu, 30 Dec 2021
www.instanews.city

நாகை மீனவர் வலையில் சிக்கிய அதிசய முதலை மீன்

நாகையில், நாட்டுப் படகு ஒருவரின் வலையில் அதிசய முதலை மீன் ஒன்று சிக்கியது.

வருஷநாடு அருகே கஞ்சா விற்ற 2 பேர்
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது 🕑 Thu, 30 Dec 2021
www.instanews.city

வருஷநாடு அருகே கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

வருஷநாடு அருகே கஞ்சா விற்ற இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தேனிக்குள் நுழைந்தது ஒமிக்ரான்! அறிகுறிகளுடன் ஒருவர் அனுமதி 🕑 Thu, 30 Dec 2021
www.instanews.city

தேனிக்குள் நுழைந்தது ஒமிக்ரான்! அறிகுறிகளுடன் ஒருவர் அனுமதி

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒமிக்ரான் அறிகுறிகளுடன் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் 🕑 Thu, 30 Dec 2021
www.instanews.city

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் மீண்டும் நாளை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

போடி மெட்டு அருகே குடியிருப்புகளுக்குள்
புகுந்த காட்டுயானை 🕑 Thu, 30 Dec 2021
www.instanews.city

போடி மெட்டு அருகே குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டுயானை

போடி மெட்டு அருகே காட்டு யானை தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரவை அலுவலகம் அடித்து உடைப்பு- பரபரப்பு 🕑 Thu, 30 Dec 2021
www.instanews.city

சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரவை அலுவலகம் அடித்து உடைப்பு- பரபரப்பு

பெரம்பூர் பாரதி சாலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மருத்துவ முகாம் 🕑 Thu, 30 Dec 2021
www.instanews.city

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மருத்துவ முகாம்

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

விருத்தாச்சலம் - திருச்சி பயணிகள் ரயில் இயக்க விரைவில் நடவடிக்கை 🕑 Thu, 30 Dec 2021
www.instanews.city

விருத்தாச்சலம் - திருச்சி பயணிகள் ரயில் இயக்க விரைவில் நடவடிக்கை

விருத்தாச்சலம் - திருச்சி பயணிகள் ரயில் இயக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் தெரிவித்தார்.

ஒமிக்ரான் எதிரொலி: தாம்பரத்தில் மீண்டும் கிருமி நாசினி தெளிப்பு 🕑 Thu, 30 Dec 2021
www.instanews.city

ஒமிக்ரான் எதிரொலி: தாம்பரத்தில் மீண்டும் கிருமி நாசினி தெளிப்பு

ஒமிக்கரான் எதிரொலியாக, தாம்பரத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.

load more

Districts Trending
திமுக   சமூகம்   சிகிச்சை   நீதிமன்றம்   மு.க. ஸ்டாலின்   பாஜக   திரைப்படம்   தேர்வு   வழக்குப்பதிவு   வரலாறு   சுகாதாரம்   பிரச்சாரம்   விளையாட்டு   எடப்பாடி பழனிச்சாமி   விமான நிலையம்   மாணவர்   சிறை   தொழில்நுட்பம்   தொகுதி   வேலை வாய்ப்பு   விமர்சனம்   சினிமா   பள்ளி   போராட்டம்   பொருளாதாரம்   மழை   பாலம்   மருத்துவம்   வெளிநாடு   மருத்துவர்   கூட்ட நெரிசல்   பேச்சுவார்த்தை   தண்ணீர்   தீபாவளி   திருமணம்   முதலீடு   விமானம்   அமெரிக்கா அதிபர்   பயணி   எக்ஸ் தளம்   உடல்நலம்   காசு   நரேந்திர மோடி   நாயுடு பெயர்   இருமல் மருந்து   எதிர்க்கட்சி   நிபுணர்   வாட்ஸ் அப்   உச்சநீதிமன்றம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   காவல்துறை கைது   போலீஸ்   மாவட்ட ஆட்சியர்   சட்டமன்றத் தேர்தல்   சமூக ஊடகம்   வர்த்தகம்   எம்ஜிஆர்   இஸ்ரேல் ஹமாஸ்   ஆசிரியர்   தொண்டர்   காரைக்கால்   குற்றவாளி   பலத்த மழை   பேஸ்புக் டிவிட்டர்   சட்டமன்ற உறுப்பினர்   புகைப்படம்   டிஜிட்டல்   சந்தை   போக்குவரத்து   நோய்   உதயநிதி ஸ்டாலின்   சிறுநீரகம்   மொழி   படப்பிடிப்பு   கைதி   சுதந்திரம்   பார்வையாளர்   வாக்குவாதம்   தங்க விலை   கட்டணம்   காவல் நிலையம்   பரிசோதனை   உரிமையாளர் ரங்கநாதன்   கேமரா   காவல்துறை வழக்குப்பதிவு   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   டிவிட்டர் டெலிக்ராம்   எழுச்சி   வாழ்வாதாரம்   ராணுவம்   அவிநாசி சாலை   சேனல்   மாணவி   பாலஸ்தீனம்   எம்எல்ஏ   வெள்ளி விலை   அரசியல் வட்டாரம்   திராவிட மாடல்   தமிழக மீனவர்   மரணம்  
Terms & Conditions | Privacy Policy | About us