www.malaimurasu.com :
ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பை கேட்டு ஆடி போன உலக நாடுகள்!!.. 🕑 Wed, 05 Jan 2022
www.malaimurasu.com

ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பை கேட்டு ஆடி போன உலக நாடுகள்!!..

ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 223 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்தில் பொதுத்தேர்வு : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு 🕑 Wed, 05 Jan 2022
www.malaimurasu.com

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்தில் பொதுத்தேர்வு : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

பத்து, 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு மே மாதத்தில் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் எதிரொலி- உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை முறை ரத்து 🕑 Wed, 05 Jan 2022
www.malaimurasu.com

ஒமிக்ரான் எதிரொலி- உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை முறை ரத்து

ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பீதியில் மக்கள்....சிக்கிமில் நிலநடுக்கம்! 🕑 Wed, 05 Jan 2022
www.malaimurasu.com

பீதியில் மக்கள்....சிக்கிமில் நிலநடுக்கம்!

சிக்கிம் பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

வலுக்கட்டாயமாக பெண்ணை குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்த காமகொடூரர்கள்!!கணவனை பிரிந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்... 🕑 Wed, 05 Jan 2022
www.malaimurasu.com

வலுக்கட்டாயமாக பெண்ணை குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்த காமகொடூரர்கள்!!கணவனை பிரிந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்...

தாவணகெரே அருகே, வலுக்கட்டாயமாக பெண்ணை குடிக்க வைத்து 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒமைக்ரானை விட வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பிரான்சில் கண்டறியபட்டுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சி!!.. 🕑 Wed, 05 Jan 2022
www.malaimurasu.com

ஒமைக்ரானை விட வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பிரான்சில் கண்டறியபட்டுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சி!!..

புதிய வகை கொரோனா வைரஸ் பிரான்ஸில் கண்டறியபட்டுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கரும்பை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள் : அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு 🕑 Wed, 05 Jan 2022
www.malaimurasu.com

கரும்பை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள் : அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

மதுரை அருகே விற்பனை செய்ய முடியாமல் பரிதவிக்கும் கரும்பு விவசாயிகள், அதிகாரிகள் இடைத்தரகராக செயல்படுவதாக குற்றச்சாட்டு.

தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறுநீர் கழிப்பது போல உதாசீனப்படுத்துவேன் - அதிபரின் சர்ச்சை பேச்சு!  🕑 Wed, 05 Jan 2022
www.malaimurasu.com

தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறுநீர் கழிப்பது போல உதாசீனப்படுத்துவேன் - அதிபரின் சர்ச்சை பேச்சு! 

தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறுநீர் கழிப்பது போல உதாசீனப்படுத்துவேன் என்று பிரான்ஸ் அதிபர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  

வேதா இல்ல வழக்கு : அ.தி.மு.கவினரின் மேல்முறையீடு தள்ளுபடி! 🕑 Wed, 05 Jan 2022
www.malaimurasu.com

வேதா இல்ல வழக்கு : அ.தி.மு.கவினரின் மேல்முறையீடு தள்ளுபடி!

வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்தது செல்லும் என இரண்டு நீதிபதி கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு

தமிழில் வணக்கம் கூறிய ஆளுநர் : தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பாராட்டு 🕑 Wed, 05 Jan 2022
www.malaimurasu.com

தமிழில் வணக்கம் கூறிய ஆளுநர் : தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பாராட்டு

ஜனவரி 12ம் தேதி, உலக தமிழ் நாளாக கொண்டாடப்படும் என ஆளுநர் ஆர். என். ரவி அறிவித்துள்ளார்.  

விடாது..துரத்தி துரத்தி பாலியல் தொல்லை கொடுத்த மேனேஜர்...அரளி விதையை அரைத்து குடித்த துப்பரவு பணி பெண்!! 🕑 Wed, 05 Jan 2022
www.malaimurasu.com

விடாது..துரத்தி துரத்தி பாலியல் தொல்லை கொடுத்த மேனேஜர்...அரளி விதையை அரைத்து குடித்த துப்பரவு பணி பெண்!!

விடாத பாலியல் தொல்லையால் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற  துப்பரவு பணி பெண்ணின் துயர சம்பவம் திருவாரூரில் அரங்கேறியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2 நாட்கள் நடைபெறும்..சபாநாயகர் அப்பாவு 🕑 Wed, 05 Jan 2022
www.malaimurasu.com

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2 நாட்கள் நடைபெறும்..சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

 பிறப்புறுப்பில் 30க்கும் மேற்பட்ட காயங்கள்... இறந்தும் விடாமல் பாலியல் துன்புறுத்தல் செய்த கும்பல்!   🕑 Wed, 05 Jan 2022
www.malaimurasu.com

 பிறப்புறுப்பில் 30க்கும் மேற்பட்ட காயங்கள்... இறந்தும் விடாமல் பாலியல் துன்புறுத்தல் செய்த கும்பல்!  

மாடு மேய்க்க சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கலுக்கு பணம் கொடுக்காமல் திமுக ஏமாற்றுகிறது : எடப்பாடி பழனிசாமி ஆவேசம்! 🕑 Wed, 05 Jan 2022
www.malaimurasu.com

பொங்கலுக்கு பணம் கொடுக்காமல் திமுக ஏமாற்றுகிறது : எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

பொங்கலுக்கு பணம் கொடுக்காமல் திமுக ஏமாற்றுவதாக எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

எங்கேயும் எப்போதும் படம் ரேஞ்சிக்கு மோதி கொண்ட கேஸ் சிலிண்டர் லாரி - பஸ்...சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி!! 🕑 Wed, 05 Jan 2022
www.malaimurasu.com

எங்கேயும் எப்போதும் படம் ரேஞ்சிக்கு மோதி கொண்ட கேஸ் சிலிண்டர் லாரி - பஸ்...சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி!!

கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும், எதிரே வந்த பேருந்தும் எதிரேதிரே மோதி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Loading...

Districts Trending
பிரதமர்   நரேந்திர மோடி   கோயில்   சிகிச்சை   திமுக   சமூகம்   பள்ளி   வழக்குப்பதிவு   வரலாறு   தூத்துக்குடி விமான நிலையம்   விமானம்   காவல் நிலையம்   மு.க. ஸ்டாலின்   திருமணம்   பாஜக   மாணவர்   மருத்துவர்   அதிமுக   தொழில்நுட்பம்   தேர்வு   திரைப்படம்   போர்   புகைப்படம்   போராட்டம்   சுற்றுப்பயணம்   நீதிமன்றம்   அரசு மருத்துவமனை   குற்றவாளி   விரிவாக்கம்   வேலை வாய்ப்பு   பயணி   பாலியல் வன்கொடுமை   நடிகர்   எடப்பாடி பழனிச்சாமி   நடைப்பயணம்   அன்புமணி ராமதாஸ்   நாடாளுமன்றம்   காவல்துறை விசாரணை   காவல்துறை கைது   சுகாதாரம்   தண்ணீர்   ரன்கள்   மருத்துவம்   கங்கைகொண்ட சோழபுரம்   பரிசோதனை   வெளிநாடு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நோய்   ராஜேந்திர சோழன்   பிரச்சாரம்   எதிர்க்கட்சி   தொகுதி   மாவட்ட ஆட்சியர்   போலீஸ்   பொருளாதாரம்   பாடல்   பலத்த மழை   பீகார் மாநிலம்   மாணவி   சினிமா   ராணுவம்   நிபுணர்   உரிமை மீட்பு   தலைமுறை   பக்தர்   மாவட்டம் காவல் கண்காணிப்பாளர்   விக்கெட்   பேச்சுவார்த்தை   சட்டம் ஒழுங்கு   எதிரொலி தமிழ்நாடு   அரசியல் கட்சி   ஆயுதம்   ஆரம்   தொலைக்காட்சி நியூஸ்   நகை   விவசாயம்   கொலை   தாகம்   எக்ஸ் தளம்   சட்டமன்றத் தேர்தல்   பிறந்த நாள்   விளையாட்டு   சிலை   இந்   டெஸ்ட் போட்டி   விகடன்   கங்கை   பதவிக்காலம்   ஆடி திருவாதிரை   ஹெலிகாப்டர்   இந்தி   ராணுவ வீரர்   போக்குவரத்து   காவல் கண்காணிப்பாளர்   வர்த்தகம்   மொழி   வாக்காளர் பட்டியல்   காடு   ஜனநாயகம்   ஓட்டுநர்  
Terms & Conditions | Privacy Policy | About us